Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
பேச்சில் கவனம் தேவை..
3 posters
Page 1 of 1
பேச்சில் கவனம் தேவை..
-
இந்திய விடுதலைப் போர் நடந்த காலகட்டத்தில்
தூத்துக்குடியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம்
நடந்து கொண்டிருந்தது.
-
அதில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரமும்
கலந்து கொண்டார்.
-
முதலில் ஒரு தொண்டர் ஆவேசமாகப் பேச ஆரம்பித்தார்.
பேச்சின் இடையே, ”வெள்ளைக்காரர்கள் மூட்டை
முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு உடனே இந்தியாவை
விட்டு வெளியேற வேண்டும்” என்றார்.
இதைக் கேட்டதும் மேடையில் அமர்ந்திருந்த
வ.உ.சி. எழுந்தார். மைக்கின் அருகில் வந்து, “”மூட்டை
முடிச்சுகள் நம்முடையவை. வெள்ளையர்கள்
வெறுங்கையுடன்தான் வெளியேற வேண்டும்” என்றார்.
இதைக் கேட்டதும் கூட்டத்தினர் பலத்த ஆரவாரத்துடன்
கைதட்டினார்கள்.
-
சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் ஒவ்வொரு
பேச்சிலும் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள்
என்பது இந்நிகழ்ச்சி மூலம் தெளிவாகிறது.
-
—————————————
-அ.கற்பூரபூபதி, சின்னமனூர். (தினமணி)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: பேச்சில் கவனம் தேவை..
சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் ஒவ்வொரு
பேச்சிலும் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள்
என்பது இந்நிகழ்ச்சி மூலம் தெளிவாகிறது.
பேச்சிலும் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள்
என்பது இந்நிகழ்ச்சி மூலம் தெளிவாகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பேச்சில் கவனம் தேவை..
சபாஸ்! என்ன அருமையான நிமிட சிந்தனை....
அந்த நிலையால்தான் அவர்கள் இன்னும் நம் மனதில் வாழ்கின்றனர்..
வாழ்க!
சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் !!
அந்த நிலையால்தான் அவர்கள் இன்னும் நம் மனதில் வாழ்கின்றனர்..
வாழ்க!
சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் !!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கண் வலி கவனம் தேவை
» கர்பிணிகளே! கவனம் தேவை!
» எதிலும் கவனம் தேவை
» கருத்தடை முறையில் கவனம் தேவை
» பாராளுமன்ற தேர்தல் நெருங்குகிறது.. பொதுமக்களுக்கு இனி கவனம் தேவை....
» கர்பிணிகளே! கவனம் தேவை!
» எதிலும் கவனம் தேவை
» கருத்தடை முறையில் கவனம் தேவை
» பாராளுமன்ற தேர்தல் நெருங்குகிறது.. பொதுமக்களுக்கு இனி கவனம் தேவை....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|