Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
“ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம், உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்”.
Page 1 of 1
“ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம், உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்”.
பாரதிராஜா படங்களில் கிராமத்துக் கிழவிகள்
அடிக்கடி கூறும் சொலவடைகளில் பாதிக்கு
மேல் இளக்காரமான உள்ளுறை உவமங்கள்தான்.
வெளிப்பார்வைக்கு மரியாதையாக நடந்துகொள்கிறவர்கள்,
சொந்த வாழ்க்கையில் குணமிழந்து இருந்தால்,
அவர்களைப் பார்க்கும்போது, அந்தப் பக்கம் முகத்தைத்
திருப்பிக்கொண்டு கிழவி நீட்டி முழக்கிக் கூறுவாள்,
“ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்,
உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்”.
ஒய்யாரக்கொண்டை யார், தாழம்பூ எது, ஈரும் பேனும் எது
என்று தெரிந்தவர்கள், வாயைப் பொத்திக்கொண்டு
சிரிப்பார்கள்.
இந்த நுட்பம் தெரியாதவர்கள், “என்ன இந்தக் கெழவி
என்னத்தையோ ஒளறிக்கிட்டு இருக்கா” என்பார்கள்.
விபரம் தெரிந்தவர்கள், “அடி, போடி, இவளே, எல்லாம்
கெழவி கூரோடுதான் பேசுறா” என்பார்கள்.
எனவே, சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது
தேவையற்றதாகத் தோன்றும் அடிகளை நன்றாக
உற்றுப் பாருங்கள். அவை பெரும்பாலும் உள்ளுறை
உவமங்கள் ஆகலாம்.
உள்ளுறை உவமங்கள் இலக்கிய உத்தி மட்டும் அல்ல.
தமிழரின் குருதியில் ஊறியவை. அவற்றைத்தான்
தொல்காப்பியர் இலக்கணமாக வடித்துள்ளார்.
--
அடிக்கடி கூறும் சொலவடைகளில் பாதிக்கு
மேல் இளக்காரமான உள்ளுறை உவமங்கள்தான்.
வெளிப்பார்வைக்கு மரியாதையாக நடந்துகொள்கிறவர்கள்,
சொந்த வாழ்க்கையில் குணமிழந்து இருந்தால்,
அவர்களைப் பார்க்கும்போது, அந்தப் பக்கம் முகத்தைத்
திருப்பிக்கொண்டு கிழவி நீட்டி முழக்கிக் கூறுவாள்,
“ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்,
உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்”.
ஒய்யாரக்கொண்டை யார், தாழம்பூ எது, ஈரும் பேனும் எது
என்று தெரிந்தவர்கள், வாயைப் பொத்திக்கொண்டு
சிரிப்பார்கள்.
இந்த நுட்பம் தெரியாதவர்கள், “என்ன இந்தக் கெழவி
என்னத்தையோ ஒளறிக்கிட்டு இருக்கா” என்பார்கள்.
விபரம் தெரிந்தவர்கள், “அடி, போடி, இவளே, எல்லாம்
கெழவி கூரோடுதான் பேசுறா” என்பார்கள்.
எனவே, சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது
தேவையற்றதாகத் தோன்றும் அடிகளை நன்றாக
உற்றுப் பாருங்கள். அவை பெரும்பாலும் உள்ளுறை
உவமங்கள் ஆகலாம்.
உள்ளுறை உவமங்கள் இலக்கிய உத்தி மட்டும் அல்ல.
தமிழரின் குருதியில் ஊறியவை. அவற்றைத்தான்
தொல்காப்பியர் இலக்கணமாக வடித்துள்ளார்.
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இது எப்படி இருக்கிறது?இதய பலகீனம் உள்ளவர்கள் உள்ளே வரவேண்டாம்
» உள்ளே போ...உள்ளே போ..!!
» உள்ளே வரலாமா?
» உள்ளே வரலாமா..?
» உள்ளே வரலாமா ?
» உள்ளே போ...உள்ளே போ..!!
» உள்ளே வரலாமா?
» உள்ளே வரலாமா..?
» உள்ளே வரலாமா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum