Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
PrintBrush: உலகின் மிகச்சிறிய கையடக்க பிரிண்டர் (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
PrintBrush: உலகின் மிகச்சிறிய கையடக்க பிரிண்டர் (வீடியோ இணைப்பு)
தற்கால தொழில்நுட்பத்தை பொறுத்த வரையில் புதிய உபகரணங்கள் வெகுவாகவே அறிமுகப்படுத்தப்படுகின்றது என்பது யாவரும் அறிந்ததே.நாம்
அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் Printer technology யின் ஓர் புதிய
பரிமானமாக இதை குறிப்பிடலாம். நாம் Printer ஒன்றை தெரிவு செய்யும் போது
குறிப்பாக கவனிப்பது சிறந்த தரம்(Quality), வேகம்(Speed), பருமன்(Size)
மற்றும் Background noise level ஆகியவையே.
அவ்வகையில் Printbrush என அழைக்கப்படும் இந்த பிரிண்டரானது ஓரு
வித்தியாசமான, விசித்திரமான பிரிண்டர் ஆகும். இதை அறிமுகப்படுத்தியவர்கள்
PrintDreams நிறுவனமாகும். இதன் விசேஷம் என்னவென்றால் இந்த பிரிண்டரை
கையில் தூக்கி செல்லலாம். ஓரு தாளின்(Paper) மேல் இப் பிரிண்டரை நகரத்தி
சென்றால் இப் பிரிண்டரானது அத்தாளில் உள்ள விடயங்களை நிழற்படங்களாக 600
DPI(Dots Per Inch) ஆக பதிவு செய்து கொள்ளும்.
இதில் Bluetooth communication மற்றும் மீள்நிரப்பு Rechargeable
Batteries களை கொண்டிருப்பதால் இதனை பயன்படுத்துவது மிகவும் இலகுவானதாகும்.
மேலும் இப் பிரிண்டரானது வெறுமனே தாள் ஒன்றிற்கு முடக்கப்பட்டது அல்ல,
எந்தவொரு தட்டடையான மேற்பரப்பையுடைய(Fabric material மற்றும் Letter
envelopes) போன்ற பொருட்களையும் ப்ரின்ட் செய்துகொள்ளலாம்.
இதன் அறிமுக விலை $199 என தெரிவிக்கப்படுகின்றது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலகின் மிகப்பெரிய அசைவு நாற்காலி: வீடியோ இணைப்பு..!
» உலகின் மிகவும் ஆபத்தான பாலம் (வீடியோ இணைப்பு)
» உலகின் முதல் பறக்கும் ஹோட்டல் (வீடியோ இணைப்பு
» உலகின் முதல் பறக்கும் ஹோட்டல் (வீடியோ இணைப்பு)
» உலகின் மிகப்பெரிய ராட்சத வடிவிலான jellyfish (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum