Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகின் நீளமான பாய்மரக் கப்பல்கள்
Page 1 of 1
உலகின் நீளமான பாய்மரக் கப்பல்கள்
பாய்மரக் கப்பல் என்று சொன்னால் உங்கள் ஞாபகத்துக்கு வருவது என்ன? முக்கோண அளவில் துணி பறப்பதும். அலையில் ஆடிஆடி கப்பல் அசைந்து வருவதும் ஞாபகத்துக்கு வரும். இது சாதாரண பாய்மரக் கப்பல். ஆனால் மிகப் பெரிய பாய்மரக் கப்பல்கள் உலகில் இருப்பது தெரியுமா? வின்ட் சர்ப் (Wind Surf), க்ளப் மெட் 2 (Club Med 2) என்று இரண்டு மிகப்பெரிய பாய்மரக் கப்பல்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இந்த இரண்டுமே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவை. 1989-ல் க்ளப் மெட் 1 என்ற கப்பல் தயாரானது. இதைத் தொடர்ந்து 1996-ல் க்ளப் மெட் 2 என்னும் பெயரில் மற்றொரு கப்பல் தயாரானது. இதில் க்ளப் மெட் 2 அதே பெயரில் பயணிகள் கப்பலாகத் தொடர்ந்து பயணிக்கிறது. ஆனால் க்ளப் மெட் 1 என்ற கப்பல் 1998-ல் வின்ட்ஸ்டார் பயணிகள் கப்பல் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் இது வின்ட் சர்ப் என்னும் பெயரில் இயங்குகிறது. இந்த இரண்டு பயணிகள் கப்பல்களும் உலகின் நீளமான பாய்மரக் கப்பல்கள். புழக்கத்தில் உள்ள இந்தக் கப்பல்கள் உலகின் நீளமான பாய்மரக் கப்பல்கள் என கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளன.
க்ளப் மெட் 2 கப்பலின் நீளம் 187 மீட்டர் (613 அடி). வின்ட்ஸ்டார் கப்பலின் நீளம் 194 மீட்டர். அதாவது சென்னையில் உள்ள எல்.ஐ.சி. பில்டிங்கைவிட 3 மடங்குக்கு மேல் பெரியது. இவற்றில் 5 அலுமினியக் கொடிக்கம்பங்கள் உள்ளன. இதில் 2,800 சதுர மீட்டர் பரப்பு கொண்ட பாலியெஸ்டர் பாய்கள் உள்ளன. இந்தப் பாய்மரக் கப்பல்களை மோட்டாரில் மட்டுமே இயக்க முடியும். கம்ப்யூட்டர் உதவியுடன் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு கப்பலிலும் தலா 400 பேர் பயணம் செய்யலாம்.
வின்ட் சர்ப் கப்பல் 1990-ல் பிரான்ஸில் முதலில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. கப்பலில் எட்டு தளங்கள் உள்ளன. இதன் உயரம் 80 மீட்டர். 1998 வரை பிரான்ஸில் உள்ள வாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுப் பகுதிகளில் மட்டுமே இது இயக்கப்பட்டது. பின்னர் வின்ட்ஸ்டார் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட பின்னர் பகாமஸின் தலைநகரமான நஸ்ஸௌ வரை இது இயங்கத் தொடங்கியது.
வின்ட் சர்ப் கப்பலை கட்டிய அதே நிறுவனம்தான் க்ளப் மெட் 2 கப்பலையும் உருவாக்கியது. இதுவும் வாலிஸ் மற்றும் ஃபுடுனாவில் தான் பதிவுசெய்யப்பட்டது.
இது மத்திய தரைக்கடலிலும் அட்ரியாடி தீவுக்கும் பயணப்படும். குளிர் காலத்தில் கரிபியன் கடலுக்கும் பயணம் செல்லும். இந்தக் கப்பலின் வேகம் 10 முதல் 15 நாட்டிகல் மைல்.
http://tamil.thehindu.com/society/kids/உலகின்-நீளமான-பாய்மரக்-கப்பல்கள்/article6192472.ece
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» உலகின் நீளமான பஸ்
» உலகின் மிக நீளமான (43 இஞ்) வெள்ளரிக்காய்!
» உலகின் நீளமான நதிகள் 10
» உலகின் மிக நீளமான முடிக்காரர்.
» உலகின் நீளமான கொம்பையுடைய மாடு
» உலகின் மிக நீளமான (43 இஞ்) வெள்ளரிக்காய்!
» உலகின் நீளமான நதிகள் 10
» உலகின் மிக நீளமான முடிக்காரர்.
» உலகின் நீளமான கொம்பையுடைய மாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum