Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!
3 posters
Page 1 of 1
பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!
காதலிக்கும் போது சில பெண்கள் தங்களது காதலர்களை எரிச்சலடைய செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள்.
சில ஆண்கள் பொறுத்துப்போவார்கள், ஆனால் ஏராளமான ஆண்கள் நீயும் வேண்டாம், உன் காதலும் வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள்.
அப்படி பெண்கள், ஆண்களை எரிச்சலடைய செய்யும் சில செயல்களை பற்றி பார்க்கலாம்.
சில ஆண்கள் பொறுத்துப்போவார்கள், ஆனால் ஏராளமான ஆண்கள் நீயும் வேண்டாம், உன் காதலும் வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள்.
அப்படி பெண்கள், ஆண்களை எரிச்சலடைய செய்யும் சில செயல்களை பற்றி பார்க்கலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!
கேள்வி மேல் கேள்வி
ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டு குடைந்தால் ஆண்கள் எரிச்சலடைவார்கள். ஆண்களின் கவனத்தை ஈர்க்க ஒரு உறவில் பெண்கள் இப்படி செய்வது வாடிக்கையான ஒன்றே.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!
சொன்னதையே சொல்வது
சில பெண்கள் தங்கள் காதலரிடம் சொன்ன விடயத்தையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதைக் கேட்கும் காதலனுக்கு பைத்தியமே பிடித்து விடும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!
பிற ஆண்களுடன் வெளியே செல்வது
ஆண்களை எரிச்சலடைய வைக்க பெண்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் பல ஆண்களுடன் ஊர் சுற்றி அவர்களுடன் கடலை போடுவது. அது அவருக்கு சரியாக பட்டாலும், ஆண்கள் அதனை வெறுப்பார்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!
எதற்கெடுத்தாலும் கவலைப்படுவது
ஒன்றுமே இல்லாத விடயத்திற்கு எல்லாம் கவலைப்படுவது பெண்களின் சிறப்பம்சமாகும். இது ஆண்களை எரிச்சலடைய செய்வது மட்டுமல்லாமல் கோபத்தையும் உண்டாக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!
உணர்ச்சிவசப்படுவது
பெண்கள் என்றால் மிகவும் உணர்சிவசப்பட்டவர்கள். அதுவும் பெண்கள் அழும் போது அவர்களுடன் இருந்தால் வெறுப்பே வந்துவிடும். பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் தலைகீழாக புரட்டி போட்டு விடுவார்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!
ஊர் புரணி பேசுவது
பெண்கள் தங்கள் பொழுதை போக்க தேர்ந்தெடுக்கும் ஒரு பொதுவான வழி, பிறரை பற்றி புரணி பேசுவது. ஆண்களும் அதில் ஈடுபடுவார்கள், ஆனால் பெண்கள் அளவிற்கு இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!
சுலபத்தில் சமாதானம் அடைய மாட்டார்கள்
பெண்கள் அவ்வளவு சுலபத்தில் எதற்கும் சமாதானம் அடைய மாட்டார்கள். இது கோபத்தை கண்டிப்பாக தூண்டும். ஒரு ஷாப்பிங் அழைத்து செல்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டால், ஒரு பெரிய பிரச்சனையை ஆரம்பிப்பதோடு மட்டுமல்லாமல் எளிதில் சமாதானம் அடையமாட்டார்கள்.
lankasri
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!
பெண்கள் சொன்னால் சரியா தான் இருக்கும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!
ஆமாம்...உண்மையாக சொன்னார் என் அண்ணன்..kalainilaa wrote:பெண்கள் சொன்னால் சரியா தான் இருக்கும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஆண்கள் Vs பெண்கள்
» பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும்
» பெண்கள் Vs ஆண்கள் பிரச்னை..!
» பெண்கள் ஆராதிக்கும் ஆண்கள்
» குழந்தைகள் பெண்கள் ஆண்கள் –
» பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும்
» பெண்கள் Vs ஆண்கள் பிரச்னை..!
» பெண்கள் ஆராதிக்கும் ஆண்கள்
» குழந்தைகள் பெண்கள் ஆண்கள் –
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum