சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிரம்பின் உதவியோடு நடமாடும் வயது குறைந்த சிறுவன் Khan11

பிரம்பின் உதவியோடு நடமாடும் வயது குறைந்த சிறுவன்

Go down

பிரம்பின் உதவியோடு நடமாடும் வயது குறைந்த சிறுவன் Empty பிரம்பின் உதவியோடு நடமாடும் வயது குறைந்த சிறுவன்

Post by நண்பன் Fri 18 Feb 2011 - 14:39

பிரம்பின் உதவியோடு நடமாடும் வயது குறைந்த சிறுவன் Boy_001உலகிலேயே
வெள்ளைப்பிரம்பின் உதவியோடு நடமாடும் மிகவும் வயது குறைந்த சிறுவன் இவன்
தான். இவனின் பெயர் ஒஸ்கார் ஓ சுவிலான். இவனுக்கு வயது இரண்டு.இவனை
வெள்ளைப் பிரம்புடன் பார்க்கின்ற பலர் அது அவனின் விளையாட்டுப் பொருள் எனக்
கருதி கவனிக்காமல் சென்று விடுகின்றனர். ஒரு அரிய வகை மரபணுக் கோளாறு
காரணமாக பிறக்கும் போதே முழு அளவில் கண்பார்வையற்ற ஒரு குழந்தையாகவே
ஒஸ்கார் பிறந்துள்ளான்.
நடக்க ஆரம்பித்தது முதலே தனது மகன் வெள்ளைப் பிரம்பையும் பாவிக்க
ஆரம்பித்து விட்டான் என்று 30 வயதான இவனின் தாய் கேய்ட்ஹியுக்ஸ் வேதனையுடன்
கூறுகின்றார். கடைக்குப் போகும் போது இவனைக் கூட்டிச் சென்றால் பான்,
ஷம்பூ என சகல பொருள்களையும் மோப்பம் பிடித்தே கூறி விடுவான்.
கடைகளுக்குள் குளிர் சாதனப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கூட
மோப்பம் பிடித்தே அறிந்து கொள்கின்றான். சில நேரங்களில் மக்கள் இவனை முட்டி
மோதிக் கொண்டு வெள்ளைப் பிரம்பையும் தட்டிவிட்டுச் செல்வதுண்டு.

பிரம்பின் உதவியோடு நடமாடும் வயது குறைந்த சிறுவன் Boy_003
இதற்குக் காரணம் பார்த்த பார்வையில் இவன் குருடு என்பது தெரியாது.
வயதையும் உருவத்தையும் பார்த்தால் கையில் இருப்பதை விளையாட்டுப் பொருள்
என்று சிலர் நினைக்கக்கூடும்
பிறந்தது முதல் இந்தக் குழந்தையின் பார்வையில் கோளாறு இருப்பதாகப்
பெற்றோர்கள் உணர்ந்து கொண்டனர். ஆனால் வைத்தியர்களை நாடிய போது எல்லாம்
காலப்போக்கில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளனர்.
அண்மையில் தான் இது அரிய வகை ஒரு பிரச்சினை என்று இனம் காணப்பட்டுள்ளது.
Lebers Congenital Amaurosis என்று இது இனம் காணப்பட்டுள்ளது. இதைக்
குணப்படுத்த முடியுமா? பார்வை திரும்புமா? என்பது பற்றி உறுதியாக
வைத்தியர்களால் எதையும் கூற முடியவில்லை. செய்வதறியாது பெற்றோரும்
தவித்துப் போய் உள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...
» wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்
» 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum