சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

சிறுவர்களை வேலைக்கு அமர்த்த பொலிவிய சட்டத்தில் அனுமதி Khan11

சிறுவர்களை வேலைக்கு அமர்த்த பொலிவிய சட்டத்தில் அனுமதி

Go down

Sticky சிறுவர்களை வேலைக்கு அமர்த்த பொலிவிய சட்டத்தில் அனுமதி

Post by நண்பன் on Sat 19 Jul 2014 - 12:08

சிறுவர்களை வேலைக்கு அமர்த்த பொலிவிய சட்டத்தில் அனுமதி
பொலிவியாவில் 10 வயது சிறுவர்களுக்கும் வேலை செய்ய சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பாடசலைக்கு சென்றுகொண்டே சுய தொழிலில் ஈடுபட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிவியா கொண்டுவந்திருக்கும் புதிய சட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பொலிவியாவின் தேவைக்கு அமையவே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அந்நாட்டு துணை ஜனாதிபதி அல்வரோ கார்சியா குறிப்பிட்டுள்ளார்.

பொலிவியா தென் அமெரிக்காவில் இருக்கும் வறுமை கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.

எனினும் சிறுவர்கள் மீதான வன்முறைக்கு கடும் தண்டனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சிறுவர் கொலைக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிவியாவில் குடும்ப வருவாய்க்காக ஏற்கனவே 500,000 க்கும் அதிகமான சிறுவர்கள் வேலை புரிவதாக ஐ.நா.வின் சிறுவர்களுக்கான நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இதில் பெரும்பாலானவர்கள் சப்பாத்து துடைப்பது, தலைநகர் லாபாஸ் மற்றும் ஏனைய நகர கடைகளில் வேலை செய்வதோடு மேலும் சில சிறுவர்கள் கடுமையான சுரங்க தொழில் மற்றும் விவசாயத்துறையிலும் ஈடுபடுகின்றனர்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் சட்டத்தின் மூலம் நாட்டின் வறுமையை குறைக்க முடியும் என்று பொலிவிய ஜனாதிபதி எவோ மொராலஸின் சோசலிஸ அரசு நம்புகின்றது.

தினகரன் லங்கா..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum