Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மிக்சேலுடன் ஒபாமா பிரித்தானியா பயணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மிக்சேலுடன் ஒபாமா பிரித்தானியா பயணம்
இங்கிலாந்து ராணியின் அழைப்பை ஏற்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகிற மே மாதம் தனது மனைவி மிச்சேலுடன் பிரிட்டனுக்கு செல்கிறார்.இந்த
தம்பதியினர் பக்கிங்காம் அரண்மனையில் தங்குகிறார்கள். அங்கு அவர்களுக்கு
பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. மே 24 ஆம் திகதி முதல் மே 26 ஆம்
திகதி வரை 3 நாட்கள் ஜனாதிபதி ஒபாமா பிரிட்டனில் தங்குகிறார்.
அமெரிக்க குழுவினரும் ஒபாமாவுடன் வருகிறார்கள். பிரிட்டன் பிரதமர்
டேவிட் காமரோனுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு வார்த்தை
நடத்துகிறார். ஏப்ரல் 29 ஆம் திகதியன்று இளவரசர் வில்லியம்-கதே மிடல்டன்
திருமணம் நடக்கிறது.
இந்த திருமணத்தை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் பிரிட்டன் பயணம்
அமைக்கிறது. இளவரசர் திருமணத்தில் ஒபாமா பங்கேற்க மாட்டார் என
கூறப்படுகிறது. ஒபாமா இதற்கு முன்னர் 2009 ம் ஆண்டு ஜி 20 மாநாட்டில்
பங்கேற்பதற்காக இலண்டன் வருகை தந்துள்ளார்.
கடந்த 2003 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அரசுமுறை பயணமாக
பிரிட்டன் வந்தார். அதன்பிறகு தற்போது அமெரிக்க தலைவரின் முதல் அரசு முறை
பயணமாக ஒபாமா வருகை உள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum