Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?by rammalar Today at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
மெக்சிக்கோவுடன் சர்சோசி மோதல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மெக்சிக்கோவுடன் சர்சோசி மோதல்
ஆள்கடத்தல் குற்றங்களுக்காக பிரான்ஸை சோ்ந்த ப்ளாரன்ஸ் காசஸ்க்கு மெக்சிக்கோவில் 60 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவரை
உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்சோகி
வலியுறுத்தி வருகிறார். ப்ளாரன்ஸ் கைது தொடர்பாக பிரான்ஸ்-மெக்சிக்கோ ராஜ்ய
உறவில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாரிஸ் நகரில் மெக்சிக்கோ தூதர் கார்லோஸ் டே இகாசா
பிரெஞ்சு சென்ட் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். பிரான்ஸ் அயல்துறை
அமைச்சர் கைது செய்யப்பட்ட ப்ளாரன்ஸ் காசஸ் விவகாரம் குறித்து
குறிப்பிட்டபோது கார்லோஸ் வெளியேற வேண்டி இருந்தது.
நீதி சார்ந்த விஷயங்கள் கீழே தள்ளப்படுவதை மெக்சிக்கோ சகித்துக்கொள்ள
முடியாது என இகாசா கூறினார். ஆள்கடத்தல் குற்ற நிகழ்வுகளுக்காக 36 வயது
ப்ளாரன்சிற்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆள்கடத்தல் கும்பலான லாஸ் சோடியாகோவின் உறுப்பினராக ப்ளாரன்ஸ் இருந்தார்
என மெக்சிக்கோ நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த கும்பலின் தலைவர் ப்ளாரன்சின்
முன்னாள் ஆண் நண்பர் இஸ்ரேல் வாலர்மா ஆவார்.
ஆள்கடத்தல் தொடர்பாக வாலர் தனது தவறை ஒப்புக்கொண்டபோதும், ப்ளாரன்ஸ்
தான் நிரபராதி என கூறிவருகிறார். ப்ளாரன்ஸ் வடக்கு பிரான்சில் உள்ள லிலீ
பகுதியில் பிறந்தவர். 2003 ம் ஆண்டுக்கு பின்னர் அவர் மெக்சிக்கோ
சிட்டிக்கு பயணம் செய்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இந்தியா, பாகிஸ்தான் மோதல்
» அமெரிக்காவில் இரு உலங்குவானூர்திகள் மோதல்: 7 கடற்படையினர் பலி,,,!!!
» லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதல்; நால்வர் பலி
» அஜித் - விஜய் மோதல்
» லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதல்: இருவர் பலி
» அமெரிக்காவில் இரு உலங்குவானூர்திகள் மோதல்: 7 கடற்படையினர் பலி,,,!!!
» லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதல்; நால்வர் பலி
» அஜித் - விஜய் மோதல்
» லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதல்: இருவர் பலி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|