Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டும் சந்திப்போம் உறவுகளே
+21
சுறா
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
கவிதை ரசிகன்
rinos
நண்பன்
jaleelge
Nisha
மீனு
முனாஸ் சுலைமான்
jasmin
கவிப்புயல் இனியவன்
rammalar
ராகவா
றஸ்ஸாக்
மதி
ahmad78
பானுஷபானா
*சம்ஸ்
Atchaya
Muthumohamed
25 posters
Page 6 of 40
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
மீண்டும் சந்திப்போம் உறவுகளே
First topic message reminder :
சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நன்றாக படியுங்கள் அக்கா..வேலை அதிகம் என்று சொன்னேன்....Nisha wrote:பழனிக்கு கால் நடையாகவா!
வாவ் சூப்ப்ர! எத்தனை கிலோமீற்றர் தூரம் நடந்திருப்பீர்கள். உங்கள் அனுபவத்தை பகிருங்களேன் அச்சலா !
சும்மா...வழியில் மக்களை கண்டேன்..அதான் அப்படி சொன்னேன்..
நான் சிறு வயதில் சென்றேன்..இப்போ அலுவலக வேலை சரியாக உள்ளது..
போக்குவரத்து வளர்ச்சியடையாத 18-ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் தைரியமாகப் பல்வேறு வாணிபங்கள் மேற்கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார் எனும் நகரத்தார் சமுகத்தினர். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் இச்சமுதாயத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் அவரது வாணிபம் நலிவடைந்தது. இதனால் பழனி முருகனிடம் தன் வாணிபம் பெருக செட்டியார் மனம் உருகி முறையிட்டார். வாணிபம் நல்லபடியாக நடக்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை முருகனுக்கே அர்ப்பணிப்பதாக மனத்திலே பிரார்த்தனை செய்து கொண்டார்.
பழனி முருகன் அவருக்கு அருள் புரிந்தார். உப்பு வாணிபம் மேன்மேலும் வளரத் தொடங்கியது. செட்டியாரும் தான் வேண்டிக் கொண்டபடி முருகனுக்காக ஒதுக்கிய வருமான பங்கு பணத்தை ஆண்டு தோறும் தன் ஊரிலிருந்து பழனிக்குப் பாதயாத்திரையாகவே சென்று கொடுத்தார்.
முருகனின் கருணை வெள்ளத்தில் அழுந்திய அவர் அடுத்து வந்த ஆண்டுகளில் நோன்பிருந்து ஒரு குழுவாக நடைப்பயணம் வந்து ஆண்டு தோறும் வழிபாடு செய்யும் வழக்கத்தை மேற்கொண்டார். இதை அறிந்த மற்ற நகரத்தார்களும் ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் முருகனை தரிசிப்பதகாக பல குழுக்களாகப் பாதயாத்திரை மேற்கொண்டு பழனி நோக்கி வந்தனர்.
இப்படித்தான் பழனி பாதயாத்திரை பிரபலமாகியது. ஒரு குழு பல குழுக்களாகி பல குழுக்கள் நூறாகி, நூறு ஆயிரங்களாகி இன்று லட்சக்கணக்கான மக்கள் தைப்பூசத் திருநாள் விழாவிற்கு செட்டிநாட்டுப் பகுதிகளிலிருந்து பழனி வருகின்றனர்.
இச்சமூகத்தினர் அனைவரும் தங்கள் ஊர்களிலிருந்து நடந்து குன்றக்குடி வந்தடைந்து அங்கு ஒன்று கூடி குன்றக்குடி முருகப்பெருமான் ரத்தினவேல் துணைக்கு வர காவடிகளுடன் தங்கள் குருவான சாமியாடிச் செட்டியாரின் தலைமையில் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இதே போன்று பல்வேறு பிரிவினர்களும் காவடியெடுத்துப் பழனிக்கு நடந்து வருவர்.
வழியில் நாட்டார் காவடிகள் என்றும் நகரத்தார் காவடிகள் என்றும் நடைப்பயணத்தில் வரும் அனைத்துக் காவடிகளும் ஒன்று சேர்ந்து பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் செல்லும் காட்சிகள் மிகவும் அற்புதமானவை. நாள் தோறும் அன்றாடப் பயண முடிவில் ஓரிடத்தில் ஒன்றாகக் காவடிகளை இறக்கி பூஜைகள் செய்து நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், பசி, தாகம் தீர்த்து வைத்து மறுபடியும் பயணம் மேற்கொள்வர்.
இவ்வாறு ஒரு வார காலம், பசி, தாகம், தூக்கம், உடல் வலி, கால்கள் வலி, ஊர், உறவு, வீடு, வாசல் எல்லாவற்றையும் மறந்து ஒரே சிந்தனையுடன் பழனி ஆண்டவனையே நெஞ்சில் வைத்து பாடியும் ஆடியும் நடந்து செல்வார்கள். பழனியை அடைந்ததும் காவடிகளையும் தங்கள் மனபாரங்களையும் ஒன்றாக முருகனிடம் இறக்கி வைத்துப் பூஜைகளும் நேர்த்திக் கடன்களும் செய்து முடிப்பார்கள்.
அங்கேயே ஓரிரு நாட்கள் தங்கி இறைவனிடம் மனம் உருகி வேண்டுதல்கள் செய்து தைப்பூசத் தேரோட்டம் காண்பார்கள். பிறகு மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் காவடி களை எடுத்துக் கொண்டு நடந்து ஊர் திரும்புவார்கள். இன்று உலகம் முழுவதிலும் இருந்து வரும் பாத யாத்திரையாளர்கள் பெருகிப் பெருகி ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாததாகி விட்டது.
தமிழகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஒரு மாதத்திற்கு முன்பே பழனி நோக்கி பக்தர்கள் நடக்கத் தொடங்கி விடுவர். தமிழகத்தின் வேறு எந்த கோவிலிலும் இந்த அளவுக்கு கூடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: பாதயாத்திரைப் பக்தர்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அது சரி!
உங்க கிட்ட எப்போது உண்மை வரும், எப்போது சமாளிப்பு வரும்னு ஆராய்ந்து தான் பதில் பதிவு போடணும் போல.. (_
உங்க கிட்ட எப்போது உண்மை வரும், எப்போது சமாளிப்பு வரும்னு ஆராய்ந்து தான் பதில் பதிவு போடணும் போல.. (_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
எல்லாம் ஒரு நாள் வரும்...அது இந்த நாள்..Nisha wrote:அது சரி!
உங்க கிட்ட எப்போது உண்மை வரும், எப்போது சமாளிப்பு வரும்னு ஆராய்ந்து தான் பதில் பதிவு போடணும் போல.. (_
ஆர்வம் இருக்கலாம் ..அதுவும் இப்படியா...??
புல்லரிக்குது.. (:)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
மீண்டும் சந்திப்போம்..
அதுவரை நன்றி...வணக்கம்...
அதுவரை நன்றி...வணக்கம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
உண் ஆசை நிறைவேறும் பொழுதில் மறந்துவிடாதே
வாழ்த்துக்களால் உற்சாகம் தூண்டியோரை...
நல்ல பதிவு அன்பரே ...
வாழ்த்துக்களால் உற்சாகம் தூண்டியோரை...
நல்ல பதிவு அன்பரே ...
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
தினமும் சேனை வருவோம்..தினமும் ஒரு இளநீர் குடிப்போம்..
உடல் சூட்டினை தவிர்ப்போம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நான் காசு கொடுத்து கடையில் இணையத்தில் வந்தேன்..
சொந்தமாக லப்டாப் வாங்கும் வரை என்னால் சேனையில் ஒழுங்காக வர முடியல..
வருகிறேன்...உறவுகளே!!பிரிதோரு நாளில் பார்ப்ப்போம்..........
சொந்தமாக லப்டாப் வாங்கும் வரை என்னால் சேனையில் ஒழுங்காக வர முடியல..
வருகிறேன்...உறவுகளே!!பிரிதோரு நாளில் பார்ப்ப்போம்..........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
உங்கள் வருகைக்கு நன்றி ராகவன்அனுராகவன் wrote:நான் காசு கொடுத்து கடையில் இணையத்தில் வந்தேன்..
சொந்தமாக லப்டாப் வாங்கும் வரை என்னால் சேனையில் ஒழுங்காக வர முடியல..
வருகிறேன்...உறவுகளே!!பிரிதோரு நாளில் பார்ப்ப்போம்..........
மீண்டும் சேனையில் சங்கமிப்போம்
சென்று வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
மீண்டும் சந்திப்போம்..சம்ஸ் ,நண்பன்..இவர்களோடு மீண்டும் சந்திப்போன்..
வணக்கம்...
வணக்கம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சற்று நேரத்தில் இணைகிறேன் அக்கா நீங்கள் இணைந்திருங்கள் __( __(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
பிரிவோம் சந்திப்போம் சென்று வாருங்கள் ராகவன் நான் இணைந்திருக்கிறேன் வேகமாக வேலைகளை முடித்து விட்டு வாருங்கள்அனுராகவன் wrote:நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அவ்வாறே அண்ணா...அக்காக்கள் இருக்காங்க,,,ஜாக்கிரதை அண்ணா.நண்பன் wrote:பிரிவோம் சந்திப்போம் சென்று வாருங்கள் ராகவன் நான் இணைந்திருக்கிறேன் வேகமாக வேலைகளை முடித்து விட்டு வாருங்கள்அனுராகவன் wrote:நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அதுக்குள் ராகவன் கிளம்பியாச்சா!
இருந்தாலும் அப்பூ உமக்கு கொஞ்சம் வால் தனம் ஜாஸ்தி தான் ! எங்களை மாதிரி பத்து அக்காக்கள், தங்கைகள் வந்தாலும் தாங்கு தாங்கென தாங்கிக்கும் ஆளுகிட்ட போய் கவனம்னு சொல்லி செல்லும உங்களை (_ (_ #*
இருந்தாலும் அப்பூ உமக்கு கொஞ்சம் வால் தனம் ஜாஸ்தி தான் ! எங்களை மாதிரி பத்து அக்காக்கள், தங்கைகள் வந்தாலும் தாங்கு தாங்கென தாங்கிக்கும் ஆளுகிட்ட போய் கவனம்னு சொல்லி செல்லும உங்களை (_ (_ #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அதாதே நண்பன் என்றால் சும்மா அந்த பயம் இருக்கனும் :cheers:Nisha wrote:அதுக்குள் ராகவன் கிளம்பியாச்சா!
இருந்தாலும் அப்பூ உமக்கு கொஞ்சம் வால் தனம் ஜாஸ்தி தான் ! எங்களை மாதிரி பத்து அக்காக்கள், தங்கைகள் வந்தாலும் தாங்கு தாங்கென தாங்கிக்கும் ஆளுகிட்ட போய் கவனம்னு சொல்லி செல்லும உங்களை (_ (_ #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சாப்பிடச்செல்கிறேன் மீண்டும் சந்திப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
போய் விட்டு வாருங்கள். அப்படியே வீட்டுக்கு போய் தூங்கி விடாதீர்கள்!
உங்கள் அகராதியில் இதோ வருகின்றேன் என்றால் ஜஸ்ட் பதினைந்து மணி நேர இடைவெளியாவது விடுவீர்கள் என எதிர்பார்க்க வேண்டுமோ!
உங்கள் அகராதியில் இதோ வருகின்றேன் என்றால் ஜஸ்ட் பதினைந்து மணி நேர இடைவெளியாவது விடுவீர்கள் என எதிர்பார்க்க வேண்டுமோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
Nisha wrote:போய் விட்டு வாருங்கள். அப்படியே வீட்டுக்கு போய் தூங்கி விடாதீர்கள்!
உங்கள் அகராதியில் இதோ வருகின்றேன் என்றால் ஜஸ்ட் பதினைந்து மணி நேர இடைவெளியாவது விடுவீர்கள் என எதிர்பார்க்க வேண்டுமோ!
வீட்ல இருக்காரா வேலைல இருக்காரா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
Similar topics
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
Page 6 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum