Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டும் சந்திப்போம் உறவுகளே
+21
சுறா
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
கவிதை ரசிகன்
rinos
நண்பன்
jaleelge
Nisha
மீனு
முனாஸ் சுலைமான்
jasmin
கவிப்புயல் இனியவன்
rammalar
ராகவா
றஸ்ஸாக்
மதி
ahmad78
பானுஷபானா
*சம்ஸ்
Atchaya
Muthumohamed
25 posters
Page 18 of 40
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
மீண்டும் சந்திப்போம் உறவுகளே
First topic message reminder :
சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
இது இதைத்தான் எதிர் பார்த்தேன் !_ !_கே.இனியவன் wrote:இந்த பழக்கம் என்னிடமும் இருந்ததுராகவா wrote:இது என்ன புது பழக்கம் கைத்தட்டுவது,.....கவிதை ரசிகன் wrote:*_ *_
- Spoiler:
இனியவன் அண்ணா உங்கள் ரசிகன் உங்களைப்போல் செய்கிறான்....நீங்கள் இனி வார்த்தைகளால் சொல்லுங்கள்...
நன்றி ...போயிவா மகனே! அறிவை வென்று வா மகனே!!
இனிமேல் இருக்காது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சென்று வாருங்கள் ஹாசிம் என்றும் இணைந்திருப்போம் மகிழ்ந்திருப்போம் __( __(நேசமுடன் ஹாசிம் wrote:இன்று மிகவும் மகிழ்வுடன் வீடு செல்கிறேன் முடிந்தால் இணைகிறேன் மீண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
பின்ன என்ன அண்ணா...நண்பன் wrote:இது இதைத்தான் எதிர் பார்த்தேன் !_ !_கே.இனியவன் wrote:இந்த பழக்கம் என்னிடமும் இருந்ததுராகவா wrote:இது என்ன புது பழக்கம் கைத்தட்டுவது,.....கவிதை ரசிகன் wrote:*_ *_
- Spoiler:
இனியவன் அண்ணா உங்கள் ரசிகன் உங்களைப்போல் செய்கிறான்....நீங்கள் இனி வார்த்தைகளால் சொல்லுங்கள்...
நன்றி ...போயிவா மகனே! அறிவை வென்று வா மகனே!!
இனிமேல் இருக்காது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
!_ !_ராகவா wrote:பின்ன என்ன அண்ணா...நண்பன் wrote:இது இதைத்தான் எதிர் பார்த்தேன் !_ !_கே.இனியவன் wrote:இந்த பழக்கம் என்னிடமும் இருந்ததுராகவா wrote:இது என்ன புது பழக்கம் கைத்தட்டுவது,.....கவிதை ரசிகன் wrote:*_ *_
- Spoiler:
இனியவன் அண்ணா உங்கள் ரசிகன் உங்களைப்போல் செய்கிறான்....நீங்கள் இனி வார்த்தைகளால் சொல்லுங்கள்...
நன்றி ...போயிவா மகனே! அறிவை வென்று வா மகனே!!
இனிமேல் இருக்காது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நானும் இரவில் சந்திக்கிறேன்...உணவு உண்ண ஹோட்டல் செல்ல வேண்டும்..
பிறகு இணைகிறேன்...அதுவரை நல்ல சமத்தா நிஷா ,நண்பன் சண்ட போடமா பதிவுகள் போடுங்கள்..
என்றும் அன்புடன் ராகவா..
பிறகு இணைகிறேன்...அதுவரை நல்ல சமத்தா நிஷா ,நண்பன் சண்ட போடமா பதிவுகள் போடுங்கள்..
என்றும் அன்புடன் ராகவா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
ஹலோ சாமியாரோ நான் என் தும்பியுடன் எப்போ சண்டை போட்டேன். அதெல்லாம் உங்க கனவிலும் நடக்காது. போயிட்டு வாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சென்று நல்ல படியா சாப்பிட்டு வாங்க நாங்க இருக்கிறோம் )(ராகவா wrote:நானும் இரவில் சந்திக்கிறேன்...உணவு உண்ண ஹோட்டல் செல்ல வேண்டும்..
பிறகு இணைகிறேன்...அதுவரை நல்ல சமத்தா நிஷா ,நண்பன் சண்ட போடமா பதிவுகள் போடுங்கள்..
என்றும் அன்புடன் ராகவா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அன்புச் சண்டை (((Nisha wrote:ஹலோ சாமியாரோ நான் என் தும்பியுடன் எப்போ சண்டை போட்டேன். அதெல்லாம் உங்க கனவிலும் நடக்காது. போயிட்டு வாங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சொல்லுங்க சாமியோ! சும்மா சொன்னேன் ..உங்களை பத்தி தெரியாத அக்கா...சமத்தா பாத்தீப்பீங்க..Nisha wrote:ஹலோ சாமியாரோ நான் என் தும்பியுடன் எப்போ சண்டை போட்டேன். அதெல்லாம் உங்க கனவிலும் நடக்காது. போயிட்டு வாங்க!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நான் இன்று சிங்கப்பூர் போகிறேன் சொந்தங்களே!
அதனால் அங்கு என்னால் சேனை வர வாய்ப்பே கிடையாது..
சில வாரம் ஆகலாம்..அதனால் நிஷா அக்கா,நண்பன் அண்ணா
உங்க கூட அரட்டை அடிக்க முடியாது.. )*
அதனால் நான் உங்களை மிகவும் மிஸ் பன்னுறேன்...
என்னால் இதுமேல வார்த்தை இல்லப்பா..
பிரிவோம்..மீண்டும் சந்திப்போம்..
என்றும் மாறா அன்புடன்
உங்கள்
ராகவா(ராகவன் -உண்மையுள்ள நண்பன்)
அதனால் அங்கு என்னால் சேனை வர வாய்ப்பே கிடையாது..
சில வாரம் ஆகலாம்..அதனால் நிஷா அக்கா,நண்பன் அண்ணா
உங்க கூட அரட்டை அடிக்க முடியாது.. )*
அதனால் நான் உங்களை மிகவும் மிஸ் பன்னுறேன்...
என்னால் இதுமேல வார்த்தை இல்லப்பா..
பிரிவோம்..மீண்டும் சந்திப்போம்..
என்றும் மாறா அன்புடன்
உங்கள்
ராகவா(ராகவன் -உண்மையுள்ள நண்பன்)
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
வருகிறேன்..நேரம் ஆச்சு...மீண்டும் சந்திப்போம்..
எங்க நண்பன் அண்ணா...வழி அனுப்புவதாக சொன்னார்..
என்றும் அன்புடன்
ராகவா..
எங்க நண்பன் அண்ணா...வழி அனுப்புவதாக சொன்னார்..
என்றும் அன்புடன்
ராகவா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சந்தோசமாகவே சென்று மீண்டும் வாருங்கள் தோழரே...கே.இனியவன் wrote:சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
ராகவா wrote:நான் இன்று சிங்கப்பூர் போகிறேன் சொந்தங்களே!
அதனால் அங்கு என்னால் சேனை வர வாய்ப்பே கிடையாது..
சில வாரம் ஆகலாம்..அதனால் நிஷா அக்கா,நண்பன் அண்ணா
உங்க கூட அரட்டை அடிக்க முடியாது.. )*
அதனால் நான் உங்களை மிகவும் மிஸ் பன்னுறேன்...
என்னால் இதுமேல வார்த்தை இல்லப்பா..
பிரிவோம்..மீண்டும் சந்திப்போம்..
என்றும் மாறா அன்புடன்
உங்கள்
ராகவா(ராகவன் -உண்மையுள்ள நண்பன்)
- Spoiler:
சரி சரி! அழாமல் சமத்தாக போய் வாங்க! சேனையில் எல்லோரும் வெயிட் செய்வாங்க!பிளைட்டில் ஏறும் போது நன்றாக கடவுளை வேண்டிக்கோங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அன்பான உறவுகள் அனைவருக்கும் விடியும் பொழுது சிறந்த பொழுதாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி சேனையில் இருந்து விடைபெறுகிறேன் நான் உங்கள் தோழனாக சுலைமான் எல் முனாஸ்...
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சென்று வாருங்கள் அன்பு உடன் பிறப்பே __( __(முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் விடியும் பொழுது சிறந்த பொழுதாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி சேனையில் இருந்து விடைபெறுகிறேன் நான் உங்கள் தோழனாக சுலைமான் எல் முனாஸ்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
வந்த வேலை முடிந்ததா... __( __( __( __( __(முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் விடியும் பொழுது சிறந்த பொழுதாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி சேனையில் இருந்து விடைபெறுகிறேன் நான் உங்கள் தோழனாக சுலைமான் எல் முனாஸ்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
இனிய இரவு வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்...
என்றும் நட்புடன் உங்கள் ராகவா....
என்றும் நட்புடன் உங்கள் ராகவா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நேரம் சரியாக 1.30 am ஆனதே தெரில..நான் தூங்க போறேன்.
குட் நைட்
குட் நைட்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
இருங்கப்பா அப்றம் தூங்கலாம்ராகவா wrote:நேரம் சரியாக 1.30 am ஆனதே தெரில..நான் தூங்க போறேன்.
குட் நைட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அதானே ! நேற்று இரண்டரை மணி வரை இருந்திங்க தானே! இருங்கப்பா! நண்பன் சார் இப்பத்தான் வந்தார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
போங்கப்பா...நாளை நிறைய வேலை இருக்கு...நண்பன் wrote:இருங்கப்பா அப்றம் தூங்கலாம்ராகவா wrote:நேரம் சரியாக 1.30 am ஆனதே தெரில..நான் தூங்க போறேன்.
குட் நைட்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
இன்று காலை முதல் நான் தூக்கம் கலக்கம் இன்னும் கண் சொக்குது.. )* )*Nisha wrote:அதானே ! நேற்று இரண்டரை மணி வரை இருந்திங்க தானே! இருங்கப்பா! நண்பன் சார் இப்பத்தான் வந்தார்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
Similar topics
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
Page 18 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum