சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Khan11

மீண்டும் சந்திப்போம் உறவுகளே

+21
சுறா
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
கவிதை ரசிகன்
rinos
நண்பன்
jaleelge
Nisha
மீனு
முனாஸ் சுலைமான்
jasmin
கவிப்புயல் இனியவன்
rammalar
ராகவா
றஸ்ஸாக்
மதி
ahmad78
பானுஷபானா
*சம்ஸ்
Atchaya
Muthumohamed
25 posters

Page 26 of 40 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40  Next

Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by ராகவா Tue 24 Sep 2013 - 0:24

First topic message reminder :

சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Nisha Mon 20 Oct 2014 - 11:58

எப்போது திட்டினேனாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:58

Nisha wrote:எப்போது திட்டினேனாம்!

*#
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Nisha Mon 20 Oct 2014 - 12:00

பானுவுக்கு அண்ணன்னு அப்பப்ப நிருபிக்கிறீர்கள் சுறா சார்!  இந்த ஓட்டத்தில்  தான் சொல்கின்றேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by சுறா Mon 20 Oct 2014 - 12:00

__( __( __(

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Nisha Mon 20 Oct 2014 - 12:13

சென்று வென்று வருக சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 12:18

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:மழை நிறைய பெய்வதால் நிறைய பேப்பர் படகு செஞ்சி விளையாடனும். வரட்டா நண்பர்களே
சரி சரி போட்டோ எடுத்து போடுங்க சார்!

போட்டா போட்டா தான் திட்டுறீங்களே  :evil:
ஒரு விரலை அவர்கள் முன்னால் நீட்டுங்க சார் #* #*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 12:20

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:மழை நிறைய பெய்வதால் நிறைய பேப்பர் படகு செஞ்சி விளையாடனும். வரட்டா நண்பர்களே
சரி சரி போட்டோ எடுத்து போடுங்க சார்!

போட்டா போட்டா தான் திட்டுறீங்களே  :evil:

அண்ணா அப்படியே போட் எடுத்துக்கிட்டு பிராட்வே பக்கம் வாங்கண்ணா... i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by நண்பன் Mon 20 Oct 2014 - 12:22

நானும் சாப்பிடச் செல்கிறேன் மீண்டும் மூன்று மணிக்கு சந்திப்போம் வாழ்க வளமுடன்
நன்றியுள்ள நண்பன்
__( __( __(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 15:04

சந்திப்போம் வாழ்க வளமுடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by கவிப்புயல் இனியவன் Mon 20 Oct 2014 - 18:39

மீண்டும் சந்திப்போம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by சுறா Tue 21 Oct 2014 - 7:25

வருகிறேன் . மீண்டும் சந்திப்போம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by நண்பன் Tue 21 Oct 2014 - 7:31

இப்பதானே நான் உள்ளே வருகிறேன் அதற்குள் எங்க கௌம்பிட்டீங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by கவிப்புயல் இனியவன் Tue 21 Oct 2014 - 9:00

மீண்டும் சந்திப்போம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by கவிப்புயல் இனியவன் Wed 22 Oct 2014 - 19:12

மீண்டும் சந்திப்போம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by நண்பன் Wed 22 Oct 2014 - 19:13

நானும் செல்கிறேன் நாளை சந்திப்போம் இது வரை என்னுடன் உறவாடிய அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ^*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by சுறா Wed 22 Oct 2014 - 19:13

நண்பன் wrote:நானும் செல்கிறேன் நாளை சந்திப்போம் இது வரை என்னுடன் உறவாடிய அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ^*

பை பை
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by சுறா Wed 22 Oct 2014 - 19:32

இன்று இத்துடன் ஆட்டத்தை முடித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி வணக்கம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Nisha Wed 22 Oct 2014 - 19:33

சரி நானும் பைபை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by முனாஸ் சுலைமான் Wed 22 Oct 2014 - 22:20

Nisha wrote:சரி நானும் பைபை!
என்ன நடந்த இன்று அவசரமாக போயிட்டிங்கள்..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by சுறா Thu 23 Oct 2014 - 8:06

Nisha wrote:சரி நானும் பைபை!

ஒரே நொடியில நீங்களும் ஓடிட்டீங்களா?  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Nisha Thu 23 Oct 2014 - 10:34

ஆமாம்!

எனக்கு வேலை ரெம்ப இருந்தும் இங்கே அரட்டையடித்துட்டு உட்கார்ந்திருந்தேன் தெரியுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by சுறா Thu 23 Oct 2014 - 11:47

Nisha wrote:ஆமாம்!

எனக்கு வேலை ரெம்ப இருந்தும் இங்கே அரட்டையடித்துட்டு உட்கார்ந்திருந்தேன் தெரியுமா?

ஓ அப்படியா? எனக்காக தான் இருந்தீங்களா? ஐ யெம் வெரி சாரி மேடம்.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Nisha Thu 23 Oct 2014 - 11:49

சுறா wrote:
Nisha wrote:ஆமாம்!

எனக்கு வேலை ரெம்ப இருந்தும் இங்கே அரட்டையடித்துட்டு உட்கார்ந்திருந்தேன் தெரியுமா?

ஓ அப்படியா? எனக்காக தான் இருந்தீங்களா? ஐ யெம் வெரி சாரி மேடம்.

எண்ணம் தான் பிழைப்பை கெடுக்குதாம்! அதான் ரேடியோவில் பேசிட்டிருந்தேன்ல.. ! அப்புறம் தும்பியும் இருந்தார்ல.. ! நீங்க தான் எப்ப வரிங்க.. எப்போ போவிங்க என தெரிவதில்லையே சுறா சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by சுறா Thu 23 Oct 2014 - 11:58

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:ஆமாம்!

எனக்கு வேலை ரெம்ப இருந்தும் இங்கே அரட்டையடித்துட்டு உட்கார்ந்திருந்தேன் தெரியுமா?

ஓ அப்படியா? எனக்காக தான் இருந்தீங்களா? ஐ யெம் வெரி சாரி மேடம்.

எண்ணம் தான் பிழைப்பை கெடுக்குதாம்! அதான் ரேடியோவில் பேசிட்டிருந்தேன்ல.. ! அப்புறம் தும்பியும் இருந்தார்ல.. !  நீங்க தான் எப்ப வரிங்க.. எப்போ போவிங்க என தெரிவதில்லையே சுறா சார்!

தெளிவா சொல்லிடுறேன். கேளுங்க.

நான் கணினியில் இருந்தா என் வீட்டில் இருக்கும் வாண்டு முதல் என் மனைவி கோந்து வரை கணினி தான் வேனும் அதில் பாட்டு போட்டு தான் பிள்ளைக்கு சோறு ஊட்டனும்னு சொல்லுவாங்க

பிறகு நான் கைபேசி எடுத்துட்டு வைபையில உங்ககிட்ட சாட்ல வந்தா உடனே பிள்ளை வந்து அதில் கேம்விளையாடனும்னு அடம்பிடிக்கும். ஹிஹி

பிறகு நான் டீவி பார்க்க போனால் அங்கே வந்து எல்லாரும் வட்டம் போட்டு சேனலை மாற்றி என்னை கொலைவெறிகாரனா மாற்றிவிடுவார்கள்.

பிறகு துவங்கிய இடத்துக்கே வந்து கணினியில் உட்கார்ந்தால் வழக்கம் போல சேனை உடனே வராது  )* )* )*

இப்படி தான் நான் சேனை வந்துக்கொண்டிருக்கிறேன்.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by பானுஷபானா Thu 23 Oct 2014 - 12:06

உங்க நிலைமை ரொம்பவே கஷ்டம் தாண்ணா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீண்டும் சந்திப்போம் உறவுகளே - Page 26 Empty Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 26 of 40 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum