Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டும் சந்திப்போம் உறவுகளே
+21
சுறா
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
கவிதை ரசிகன்
rinos
நண்பன்
jaleelge
Nisha
மீனு
முனாஸ் சுலைமான்
jasmin
கவிப்புயல் இனியவன்
rammalar
ராகவா
றஸ்ஸாக்
மதி
ahmad78
பானுஷபானா
*சம்ஸ்
Atchaya
Muthumohamed
25 posters
Page 31 of 40
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
மீண்டும் சந்திப்போம் உறவுகளே
First topic message reminder :
சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
சென்று வருகிறேன் உறவுகளே !!மீண்டும் சந்திப்போம்...
நாளை சிந்திப்போம்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அது தானே! அதுக்குள்ளேயா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
இனிய இரவு வணக்கம் நண்பர்களே! தோழியே! உறக்கம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நல்லதுப்பா!
குட் நைட் ஜானி!
குட் நைட் ஜானி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
குட் நைட் சென்று வாருங்கள் அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நானும் குட்டு நைட்டு சென்று விட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
என்னால் தொடர்ந்திருக்க முடியவில்லை தூக்கம் தூக்கமாக வருது நான் இன்று சென்று இன்ஷா அல்லாஹ் நாளை வருகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
*சம்ஸ் wrote:என்னால் தொடர்ந்திருக்க முடியவில்லை தூக்கம் தூக்கமாக வருது நான் இன்று சென்று இன்ஷா அல்லாஹ் நாளை வருகிறேன்.
நன்றி தம்பி சென்றுவாருங்கள். நல்லா தூங்குங்க
நானும் கிளம்புறேன். அக்கா பை பை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அப்பாடா! எல்லோரும் போயிட்டு வாருங்கள்.
இப்படி எத்தனை நாள் உங்களை பிடித்து வைத்து பதிவு போட முடியுமோ?
இப்படி எத்தனை நாள் உங்களை பிடித்து வைத்து பதிவு போட முடியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
Nisha wrote:அப்பாடா! எல்லோரும் போயிட்டு வாருங்கள்.
இப்படி எத்தனை நாள் உங்களை பிடித்து வைத்து பதிவு போட முடியுமோ?
என்னாது எங்களை புடிச்சி வச்சி எங்க பதிவையெல்லாம் நீங்க போட்டுக்கிட்டீங்களா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
சரி நான் மட்டும் இருக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நண்பன் wrote:சரி நான் மட்டும் இருக்கிறேன்
நேற்று இரவு சாப்பிட்டு வருகின்றேன் என போனீர்கள்.. இப்பத்தான் சாப்பிட்டு முடித்தீர்களா சார்? ஏன் இரவு காணவே இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
நண்பர்கள் வந்து அதாவது பக்கத்து றூம் நண்பர்கள் வந்து கணனியில் இருக்க வேண்டாம் என்று இழுத்துச்சென்று விட்டார்கள் ஒரு மணி நேரம் கழித்துத்தான் விட்டார்கள்Nisha wrote:நண்பன் wrote:சரி நான் மட்டும் இருக்கிறேன்
நேற்று இரவு சாப்பிட்டு வருகின்றேன் என போனீர்கள்.. இப்பத்தான் சாப்பிட்டு முடித்தீர்களா சார்? ஏன் இரவு காணவே இல்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அந்த நண்பர்கள் வாழ்க!
பொழுது நன்கு போனால் சரிதான்!
பொழுது நன்கு போனால் சரிதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
Nisha wrote:அந்த நண்பர்கள் வாழ்க!
பொழுது நன்கு போனால் சரிதான்!
ஹா ஹா வாழ்க என்றதற்கு ஒத்த கருத்தா எதிர் கருத்தா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
என் வயிற்றெரிச்சலை கிளப்பாதிங்கப்பூ! தெரிந்திட்டே கேட்கிறாங்க கேள்வி!நண்பன் wrote:Nisha wrote:அந்த நண்பர்கள் வாழ்க!
பொழுது நன்கு போனால் சரிதான்!
ஹா ஹா வாழ்க என்றதற்கு ஒத்த கருத்தா எதிர் கருத்தா ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:அந்த நண்பர்கள் வாழ்க!
பொழுது நன்கு போனால் சரிதான்!
ஹா ஹா வாழ்க என்றதற்கு ஒத்த கருத்தா எதிர் கருத்தா ?
என் வ்யிற்றெரிச்சலை கிளப்பாதிங்கப்பூ! தெரிந்திட்டே கேட்கிறாங்க கேள்வி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:அந்த நண்பர்கள் வாழ்க!
பொழுது நன்கு போனால் சரிதான்!
ஹா ஹா வாழ்க என்றதற்கு ஒத்த கருத்தா எதிர் கருத்தா ?
என் வ்யிற்றெரிச்சலை கிளப்பாதிங்கப்பூ! தெரிந்திட்டே கேட்கிறாங்க கேள்வி!
நேற்றும் என்னை அவர்கள்தான் அழைத்து இல்லை இழுத்துச்சென்றார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
உங்களுக்கு சிரிப்பா இருக்கா தும்பியோவ்!
நான் சேனை வரவில்லை எனில் மட்டும் ஏதோ தண்டனை குற்றவாளி ரேஞ்சுக்கு வழக்கு விசாரனை செய்யிறிங்களே.. போதாததுக்கு உங்க அத்தானை வேறு சப்போட்டுக்கு இழுத்துக்கிறிங்களே..
உங்களை நான் என்ன செய்வதாம்?
நான் சேனை வரவில்லை எனில் மட்டும் ஏதோ தண்டனை குற்றவாளி ரேஞ்சுக்கு வழக்கு விசாரனை செய்யிறிங்களே.. போதாததுக்கு உங்க அத்தானை வேறு சப்போட்டுக்கு இழுத்துக்கிறிங்களே..
உங்களை நான் என்ன செய்வதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
Nisha wrote:உங்களுக்கு சிரிப்பா இருக்கா தும்பியோவ்!
நான் சேனை வரவில்லை எனில் மட்டும் ஏதோ தண்டனை குற்றவாளி ரேஞ்சுக்கு வழக்கு விசாரனை செய்யிறிங்களே.. போதாததுக்கு உங்க அத்தானை வேறு சப்போட்டுக்கு இழுத்துக்கிறிங்களே..
உங்களை நான் என்ன செய்வதாம்?
மன்னிக்க வேண்டாம் தண்டனை தாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
அது சரி!
சின்னகண்ணன் போல் எல்லோரையும் இழுத்து வைக்க மட்டும் தெரியிது. என்னத்த தண்டனை தரதாம்?
பேசி பேசியே எல்லோரையும் மயக்கி வைச்சிருக்கிங்களே!
சின்னகண்ணன் போல் எல்லோரையும் இழுத்து வைக்க மட்டும் தெரியிது. என்னத்த தண்டனை தரதாம்?
பேசி பேசியே எல்லோரையும் மயக்கி வைச்சிருக்கிங்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் சந்திப்போம் உறவுகளே
எக்கா ஏன் இப்படி சொல்றீங்க எல்லாரும் என்னை தப்பா நினைப்பாங்க நான் பாவம்Nisha wrote:அது சரி!
சின்னகண்ணன் போல் எல்லோரையும் இழுத்து வைக்க மட்டும் தெரியிது. என்னத்த தண்டனை தரதாம்?
பேசி பேசியே எல்லோரையும் மயக்கி வைச்சிருக்கிங்களே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
Similar topics
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» மீண்டும் சந்திப்போம்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
Page 31 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum