Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
“விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?”
3 posters
Page 1 of 1
“விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?”
-
-
“விளையாட்டுக்குக் கூட இதுவரை நான் பொய்
சொன்னதேயில்லே!”
-
“விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான்
கிடைச்சேனா?”
--உ.ராஜாஜி, சென்னை
-
-------------------------------------------
-
மகன்: ஏம்பா என்னை அடிச்சீங்க?
-
அப்பா: உன்னை விட வயசுல குறைந்த தம்பியை
நீ ஏன்டா அடிச்சே?
-
மகன்: அப்ப நீங்களும் அதே தப்பைத்தான்
பண்ணியிருக்கீங்க...!
-
-----------------------------------------
-
பைக்ல இருந்து கீழே விழுந்துட்டு ஏன் சைக்களில்
இருந்து விழுந்ததா சொல்றீங்க?
-
நிறைய ஃபீஸ் கேட்பீங்களோன்னு பயம்தான் டாக்டர்..!
-
-----------------------------------------
-
“நான் சொல்றபடி நடங்க, உங்க எடை தானா
குறையும்”
-
“நான் என்ன செய்யணும் டாக்டர்”
-
“அதான் சொன்னேனே நடங்கன்னு..!”
-
--சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி
-------------------------------------------
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: “விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?”
தலைவர்:
யோவ்! இங்கே வாய்யா! ஒரு பேச்சுக்கு “இசட் ப்ளஸ்’
பாதுகாப்பு கேட்டேன். ஜன்னல் கம்பிக்கு அந்தப்
பக்கம் பாரு. எத்தனை போலீஸ் நிக்குறாங்கன்னு!
-
தொண்டன்: நாசமாப் போச்சு. தலைவரே! நேத்து
ராத்திரியிலேயிருந்து நாம ஜெயிலுக்குள்ளே இருக்கோம்.
அது ஜன்னல் கம்பி இல்லே, ஜெயில் கம்பி.
அவங்கள்லாம் போலீஸ் இல்ல. ஜெயிலருங்க தலைவரே!
-
தலைவர்: ?…?…?
-
--ந.சந்தானகிருஷ்ணன், சேலம்
-
-----------------------------------------
-
வழுக்கைத் தலை ஆசாமி:
எனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும் எனக்கிருக்கிற
குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர்?
-
டாக்டர்: சேச்சே! குடி குடியைத்தான் கெடுக்கும்.
முடியை ஏன் கெடுக்கப்போகுது!
-
---------------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: “விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?”
“31 நாட்கள் கொண்ட மாதங்களைத்தான் உனக்கு
ரொம்ப பிடிக்குமா? ஏன்டா?”
-
“மாதம் 30 நாளும் குடிக்கமாட்டேன்னு என்
பொண்டாட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்”
-
---------------------------------------------
-
மனைவி:ஏங்க…காசிக்குப் போனா ஏதாவது ஒண்ணை
விட்டுட்டு வரணுமாம்ல, நீங்க எதை விடப் போறீங்க?
-
கணவன்: அதான் நீ கூட வரப்போறல்ல!
-
--முத்து ஆனந்த், வேலூர்
-
---------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: “விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?”
^_ ^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» தலைவர் இன்னிக்கு கோர்ட்டுக்கு போன மாதிரிதான்…!
» இதுதாங்க இன்னிக்கு மெகா ஜோக்:
» " இன்னிக்கு ' டிக்கெட் ' வாங்கப்போறது யாரு ? "
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
» நான்தான் பிழைத்து விட்டேனே?
» இதுதாங்க இன்னிக்கு மெகா ஜோக்:
» " இன்னிக்கு ' டிக்கெட் ' வாங்கப்போறது யாரு ? "
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
» நான்தான் பிழைத்து விட்டேனே?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum