Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
4 posters
Page 1 of 1
நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
நீங்கள் பஸ்சுக்காக ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கிங்களா... அந்த வழித்தடத்தில் வரவேண்டிய பேருந்து சரியான நேரத்துக்கு வரவில்லையா உடனே 9383337639 என்ற எண்ணுக்கு ஒரே ஒரு எஸ்எம்எஸ் அணுப்பினால் போதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுதவிர நடத்துனர் மீதி சில்லரையை கொடுக்காதது, குடித்துவிட்டோ அல்லது செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டுவது போன்ற புகார்களையும் மேற்கண்ட எண்ணில் புகார் அளிக்கலாம்.
நன்றி: தினகரன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
புகார் குடுத்தா மட்டும் அப்படியே பயந்துடுவானுங்க பாருங்க சும்மா காமெடி செய்யாதிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
ஒரு முறை முயற்சித்து பாருங்களேன்பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
Nisha wrote:ஒரு முறை முயற்சித்து பாருங்களேன்பானு!
எனக்குத் தெரிந்து முயற்சி செய்து தோற்றுப் போனவர்கள் ஏராளம் நிஷா....
கண்டக்டர் ட்ரைவர் பத்தி சொல்லனும்னா ஒரு புத்தகமே எழுதலாம் அவ்வளவு திமிர் பிடிச்சவனுங்க இருக்கானுங்க....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
அது சரிதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
பஸ்ஸை ஸ்டாப்ல நிறுத்தமாட்டானுங்க நாம் தான் பிடி உஷா போல ஓடி ஏறனும். வயசானவர்கள் எப்படி ஏறுவார்கள் என நினைக்க மாட்டார்கள்....
பஸ்ஸுக்காக வெயிட் செய்துட்டிருப்போம் ஒரு மணி நேரமாகியும் குறிப்பிட்ட நேர பஸ் வராது. ஆனா வந்தா வரிசையா ஒன்னு பின்னாடி ஒன்னா வந்து வெறுப்பேத்துவார்கள்.
பஸ்ஸிலிருந்து இறங்குவதற்குள் கண்டக்டர் விசில் ஊதிருவான். இல்லனா ஏறுவதற்குள் விசில் ஊதுவான்.
2 வருடத்திற்கு முன்னால் என் தோழி நிறைமாத கர்ப்பமாக இருந்தாள். நானும் அவளும் ஒரே காம்பவுண்டில் தான் குடியிருந்தோம். எப்போதுமே அவளை ஏற்றிவிட்டு தான் நான் பின்னால் ஏறுவேன்.
அப்படித்தான் அன்றும் அவள் ஏரிகொண்டிருக்கும்போதே ஒரு கால் தான் எடுது வைத்திருக்கிறாள் அதற்குள் விசில் ஊதிட்டான் வண்டி கெளம்பிடுச்சு அதோட நான் சத்தம் போட்டதும் திரும்ப விசில் ஊதி நிறுத்தி ஏற்றினான். எனக்கு சரியான கோவம் என்ன நினைச்சிட்டு இது போல செய்தஅவ என்ன வெறூம் மனுசியா உனக்கு கண்முன்னால தான் இருக்கு பார்த்து விசில் ஊதமாட்டியா ஏதாவது ஆசுனா நீயா பதில் சொல்வ உங்களையேல்லாம் கம்ப்ளைண்ட் செய்தா தான் அடங்குவிங்கனு கன்னா பின்னானு திட்டிட்டேன். பஸ்ஸில் இருந்தவர்களும் அவனுக்குத் தான் சப்போர்ட் செய்தார்கள். நேரம் ஆயிடுச்சுல ரயிவே கேட்ல ரொம்ப நேரம் நின்னது அதான் அவரு அப்படி செய்துட்டார்னு சொன்னாங்க. அதுக்கு இப்படி தான் ஆளை கொன்னுட்டு பஸ்ஸை எடுப்பிங்களா. உங்க வீட்டு பொண்ணா இருந்தா இது போல நடக்க விட்டுருவிங்களா. நாங்களும் தான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணீட்டிருந்தோம்னு பிடிச்சி நல்லா கத்தி விட்டுட்டேன். அதுக்கப்புறம் அவன் வாயே திறக்கல்.
இன்னும் நிறைய இருக்கு நிஷா...

ஐய்யோ!
நான் பஸ்ஸில் பயணம் செய்து ரெம்ப வருடம் ஆச்சே பானு. ஊரில் இருக்கும் போது தான் பஸ்சில் போனது.
இங்கே எப்பவாவது போனாலும் நாங்க இருக்கும் பகுதியில் ஆளே இல்லாமல் நான்கைந்து பேருடன் தான் பஸ் வரும். கரெக்ட் நேரத்துக்கு வந்து விடும். அதே போல் ஆட்டோமெட்டிக் கதவு என்பதால் கதவினருகில் யாராவது நின்றால் கூட கதவு பூட்டாது.
நான் பஸ்ஸில் பயணம் செய்து ரெம்ப வருடம் ஆச்சே பானு. ஊரில் இருக்கும் போது தான் பஸ்சில் போனது.
இங்கே எப்பவாவது போனாலும் நாங்க இருக்கும் பகுதியில் ஆளே இல்லாமல் நான்கைந்து பேருடன் தான் பஸ் வரும். கரெக்ட் நேரத்துக்கு வந்து விடும். அதே போல் ஆட்டோமெட்டிக் கதவு என்பதால் கதவினருகில் யாராவது நின்றால் கூட கதவு பூட்டாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
பானு இவ்வளவு தைரியசாலியா?
கொடுக்கவேண்டிய நேரத்தில கொடுத்திறனும் பானு. மனசுல திட்டி தீர்க்கிறத நேரடியா கேட்டுட்டா மனசும் லேசாயிடும். மனுசனா இருந்தா அவனுகளுக்கும் உறைக்கும்
கொடுக்கவேண்டிய நேரத்தில கொடுத்திறனும் பானு. மனசுல திட்டி தீர்க்கிறத நேரடியா கேட்டுட்டா மனசும் லேசாயிடும். மனுசனா இருந்தா அவனுகளுக்கும் உறைக்கும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
Nisha wrote:ஐய்யோ!
நான் பஸ்ஸில் பயணம் செய்து ரெம்ப வருடம் ஆச்சே பானு. ஊரில் இருக்கும் போது தான் பஸ்சில் போனது.
இங்கே எப்பவாவது போனாலும் நாங்க இருக்கும் பகுதியில் ஆளே இல்லாமல் நான்கைந்து பேருடன் தான் பஸ் வரும். கரெக்ட் நேரத்துக்கு வந்து விடும். அதே போல் ஆட்டோமெட்டிக் கதவு என்பதால் கதவினருகில் யாராவது நின்றால் கூட கதவு பூட்டாது.
அங்கே எல்லாமே ஒழுஙோடு தான் இருக்கும் நிஷா. இங்க தான் ஏனோதானோனு நடக்கும்.
நினைச்சாலே சில நேரம் ரொம்ப டென்ஷனாகும் !*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
ஆஹா!
பானு முஹைதீன் உங்களை பயந்தாங்கொள்ளி என நினைச்சிட்டிருந்தாரா என கேளுங்க?
பானு முஹைதீன் உங்களை பயந்தாங்கொள்ளி என நினைச்சிட்டிருந்தாரா என கேளுங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
எப்படி நிஷா அழகா எண்ணெய ஊத்தறீங்களே.
நடத்துங்க.
அலுவலக நேரம் முடிந்தது. ரூம் போனதும் முடிந்தால் தொடர்கிறேன்.
நடத்துங்க.
அலுவலக நேரம் முடிந்தது. ரூம் போனதும் முடிந்தால் தொடர்கிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
ahmad78 wrote:பானு இவ்வளவு தைரியசாலியா?
கொடுக்கவேண்டிய நேரத்தில கொடுத்திறனும் பானு. மனசுல திட்டி தீர்க்கிறத நேரடியா கேட்டுட்டா மனசும் லேசாயிடும். மனுசனா இருந்தா அவனுகளுக்கும் உறைக்கும்
இப்படி ஏதாவதுனா நான் சும்மா விடமாட்டேன் நல்லா திட்டிவிடுவேன். அதனாலேயே என் பொன்னு என் கூட வந்தா சும்மா வாம்மா எதாச்சும் சொல்லிக்கிட்டே இருக்காதனு திட்டுவா. சில நேரம் உங்கூட வரமட்டேன்னு சொல்வா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
Nisha wrote:ஆஹா!
பானு முஹைதீன் உங்களை பயந்தாங்கொள்ளி என நினைச்சிட்டிருந்தாரா என கேளுங்க?
நான் பயப்படலாம் மாட்டேன் என்ன கேக்கனுமோ கேட்டுருவேன். அவருக்கு என்னோட இன்னோரு முகம் தெரியாது போல அதான் i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
ahmad78 wrote:எப்படி நிஷா அழகா எண்ணெய ஊத்தறீங்களே.
நடத்துங்க.
அலுவலக நேரம் முடிந்தது. ரூம் போனதும் முடிந்தால் தொடர்கிறேன்.
எண்ணெய் ஊற்றி பொரி பொரின்னு பொரிந்தால் உப்பு தூவி நானும் சுவைக்கலாம் எனும் விருப்பம் தான் சார்!
இன்று இரண்டு நல்ல விடயம் நடந்தது
என்ன தெரியுமா பானு?
1. முஹைதீன் இத்தனை நேரம் நம்முடன் சரிக்கு சரி அரட்டை அடிச்சது.
2. வேலை முடிந்து போய் வருவதை சொல்லி செல்வது.
இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.. முஹைதீனின் நற்செயல்களுக்காக இன்று எத்தனை வெயில் எறித்தாலும் ஒரு துளி மழையாவது அவர் ஊரில் பெய்து விடவேண்டும் என யாம் வரம் தந்தோமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
ஆமா நிஷா அவர் ஊர்ல மழை பெய்யட்டும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
மழையா துப◌ாய்லயா!!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
ஆமாம் ஏன் வேண்டாமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
துபாய்ல மழை அத்திபூத்தார்போல் நடைபெறும் விஷயம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
அடிக்கடி கிடைக்காததை தருவதுக்கு பெயர் தான் வரமாம்!
அதனால் தான் மழை வரம் தந்தோம் சா்மியோவ்!
அதனால் தான் மழை வரம் தந்தோம் சா்மியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
எங்கள் ஊரிலும் மழை பெய்ய வரம் தாங்க சாமியோ.,..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum