Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
+5
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
நண்பன்
ராகவா
Nisha
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
First topic message reminder :
இந்த திரியில் நாம் நம்ம வீட்டு குட்டிஸ் படங்களோடு நம்மோட சிறுவயது படங்களையும் பகிர்வோமா..
முடிந்தால் சிறிய நினைவுகளை கூட பகிரலாம்!
இந்த திரியில் நாம் நம்ம வீட்டு குட்டிஸ் படங்களோடு நம்மோட சிறுவயது படங்களையும் பகிர்வோமா..
முடிந்தால் சிறிய நினைவுகளை கூட பகிரலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
ஆனந்த கண்ணீர் தம்பி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
நான் கேட்டதுக்கு பதிலே இல்ல ))& #*ahmad78 wrote:ஆனந்த கண்ணீர் தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
என் பையன் ஒரு வயதில் எடுத்தது.
படம் எடுப்பதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு உட்காரவே மாட்டேனுட்டான் கடைசில அந்த பந்தை குடுத்ததும் தான் உட்கார்ந்தான்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
ahmad78 wrote:என் படத்தை பார்க்க அவ்வளவு ஆர்வமா எல்லோரும் இருக்கீங்க.
அஜீத் படத்த பாருங்க. என்ன பார்த்த மாதிரியே இருக்கும்.
இங்க யாரும் அஜித், சூரியா, விஜயை பார்க்கணும்னு கேட்கவில்லையே! (_
அஜித்த ஹாலினி நல்லாவே பார்த்துப்ப்பாங்க! நீங்க உங்கள் புகைப்படத்தினை இங்கே பகிருங்கள் கனம் முஹைதீன் சார் அவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
பானுஷபானா wrote:
நான் 10 மாதக் குழந்தையாக இருந்தப்போ எடுத்தது ^_ ^_ ^_
அடடா!
பானுக்குட்டி அல்லது குட்டிப் பானு ரெம்ப சமர்த்தா உட்கார்ந்திருக்காங்களே! இந்த போட்டோ எப்படி என் கண்ணில் படாமல் போனது?
அந்தக்காலத்தில் இப்படி ஒரு வட்டக்கதிரை எல்லா ஊர் ஸ்டூடியோவிலும் வைத்திருப்பார்கள் போலவே.. எங்கள் பகுதியில் வெள்ளையும் நீலமும் சேர்ந்த வயரால் பின்னி பார்க்கவே அழகாக இருக்கும்.
இதே போல் ஒரு கதிரையில் என் தங்கையை அமர்த்தி நான் நிற்பது போல் ஒரு போட்டோ பார்த்த நினைவு. எங்கே மிஸ்ஸாச்சுன்னு தெரியல்லப்பா!
பானு நீங்கள் சோ ஸ்வீட். குட்டிப்பாப்பாவை இப்பவே தூக்கி கன்னத்தினை கிள்ள ஆசை வருதெ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
பானுஷபானா wrote:
என் பையன் ஒரு வயதில் எடுத்தது.
படம் எடுப்பதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு உட்காரவே மாட்டேனுட்டான் கடைசில அந்த பந்தை குடுத்ததும் தான் உட்கார்ந்தான்.
குட்டியாய் இருந்தவர் வளர்ந்து பெரியவராகி நாடு விட்டு நாடு போய் உழைத்து தாயையும் தங்கையையும் காத்திட தயாராகி விட்டார்.
எங்கிருந்தாலும் அன்பு மகன் நல்லாரோக்கியத்தோடு, மகிழ்ச்சியாய் நிறைவாய் இருக்கணும் பா! பிள்ளைகள் நம்மை விட்டை தூரமாய் சில நாட்கள் போனாலே தாங்க முடிவதில்லை. பார்த்து பார்த்து கவனிப்போம்.
பெரியவனாய் வளர்ந்தாலும் சின்னகுழந்தையாய் தான் மகன் தெரிகின்றார்.
பேபியாய் மகள் படமும் இடுங்கள் பானு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
Nisha wrote:பானுஷபானா wrote:

ஆமா நிஷா அவன் நல்லபடியா இருந்தாலே போதும் மகளீன் படம் இருக்கிறது. ஸ்கேன் செய்து போடுகிறேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
Nisha wrote:பானுஷபானா wrote:
நான் 10 மாதக் குழந்தையாக இருந்தப்போ எடுத்தது ^_ ^_ ^_
அடடா!
பானுக்குட்டி அல்லது குட்டிப் பானு ரெம்ப சமர்த்தா உட்கார்ந்திருக்காங்களே! இந்த போட்டோ எப்படி என் கண்ணில் படாமல் போனது?
அந்தக்காலத்தில் இப்படி ஒரு வட்டக்கதிரை எல்லா ஊர் ஸ்டூடியோவிலும் வைத்திருப்பார்கள் போலவே.. எங்கள் பகுதியில் வெள்ளையும் நீலமும் சேர்ந்த வயரால் பின்னி பார்க்கவே அழகாக இருக்கும்.
இதே போல் ஒரு கதிரையில் என் தங்கையை அமர்த்தி நான் நிற்பது போல் ஒரு போட்டோ பார்த்த நினைவு. எங்கே மிஸ்ஸாச்சுன்னு தெரியல்லப்பா!
பானு நீங்கள் சோ ஸ்வீட். குட்டிப்பாப்பாவை இப்பவே தூக்கி கன்னத்தினை கிள்ள ஆசை வருதே!
ஹா ஹா அதௌ சரி இப்ப உங்களால தூக்க முடியாது....
இந்தப் போட்டோவுக்கு நானும் உட்காரவே இல்லையாம். ஓடி ஓடிப் போனேனாம். நான் பிறக்கும்போது எங்க பெரியம்மா(அம்மாவுக்கு அக்கா) கோலாலம்பூர்ல செட்டிலாயிட்டாங்களாம். அவுங்க என்னைப் பார்க்க கேட்டாங்கனு சொல்லி அனுப்புவதற்கு எடுத்த படம் இது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
வாவ்..... கூர்மையாக பேசும் விழிகள்..:)Nisha wrote:Nisha wrote:
இந்த படத்தில் இருக்கும் பெரியவர் யாருக்கு அடிக்க தயாராக நிற்கின்ராராம்? காலை அகட்டி வைத்து கொண்டு போட்டோவுக்கு கொடுக்கும் போஸ் போல் இல்லையே இது!
முகத்தில் அத்தனை குறும்புத்தனமும், முழந்தைத்தனமும் பிரதிபலிக்கின்றதுப்பா! பையன் சுட்டியாய் இருப்பான் என்பது படத்திலேயே தெரிகின்றது. அவரின் செல்ல செல்ல சின்ன நினைவுகளை எங்களுடன் பகிரலாம் சார்!
நம்ம அஹ்மதின் ஜூனியரா..?
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
ஆமாம் காயத்ரி!
அகமத் என்பது இந்த குட்டி வாலின் பெயர். பெரிய வாலுக்கு முஹைதீன் எனும் பெயர். அவர் இங்கே தன் மகன் பெயரில் உலாவுகின்றார். அவர் தான் இவர். இவர் தான் அவர்!
அகமத் என்பது இந்த குட்டி வாலின் பெயர். பெரிய வாலுக்கு முஹைதீன் எனும் பெயர். அவர் இங்கே தன் மகன் பெயரில் உலாவுகின்றார். அவர் தான் இவர். இவர் தான் அவர்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
ஆமா இவர்கள் யார் மேடம் உங்களுக்கு தெரிந்தவர்களா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
அதை நீங்கள் தானே சொல்லணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
முதலில் உள்ளது எங்கள் கம்பனியில் வேலை பார்க்கம் ஒருவர் மற்றது மூபீஸ் அடுத்து உள்ளது என்னைப் போல் ஒருவன் அடுத்தவரை நாங்கள் சொல்ல அவசியம் இல்லை அனைவருக்கும் தெரிந்த ஒருவர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
சரி போட்டோ எப்படி கிடைச்சிருக்கும் என கேட்கவே தோணலையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
தோணிச்சி ஆனால் நான் கேட்கல காரணம் சேனையில் பதிந்த ஞாபகம் இருக்கு.Nisha wrote:சரி போட்டோ எப்படி கிடைச்சிருக்கும் என கேட்கவே தோணலையா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
எப்போ எங்கே பதிந்தீர்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
அன்று ஒரு நாள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
Nisha wrote:
இதில் இருக்கும் சம்ஸுக்கும் இப்ப இருக்கும் சம்ஸுக்கும் இடையில் எத்தனை வித்தியாசங்கள் என சொல்லுங்க பார்க்கலாம்.
இந்த போட்டே சேனையில் நான் கண்டதே இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
Nisha wrote:Nisha wrote:
இதில் இருக்கும் சம்ஸுக்கும் இப்ப இருக்கும் சம்ஸுக்கும் இடையில் எத்தனை வித்தியாசங்கள் என சொல்லுங்க பார்க்கலாம்.
இந்த போட்டே சேனையில் நான் கண்டதே இல்லையே!
”உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க பார்க்கலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
எஸ். பி சார் நல்லா பேசினாரோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
ம் ஆமா நல்லா பேசினார் நல்ல மனசுNisha wrote:எஸ். பி சார் நல்லா பேசினாரோ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நம்ம வீட்டு குட்டீஸுடன் நாமும் !
அப்ப சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum