சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோதனை - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 13:27

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Tue 29 Sep 2020 - 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 29 Sep 2020 - 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

வானில் நடப்பது என்ன?  அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம் Khan11

வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Go down

Sticky வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by Nisha on Wed 23 Jul 2014 - 18:31

வானில் நடப்பது என்ன?  அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம் D97f441d31d5677abd896974447a3431

சற்று முன்னர் தைவான் விமானம் ஒன்று தரையிறங்குபோது விபத்துக்குள்ளானதில் குறைந்தது 45 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

டிரான்ஸ் ஆசியா ஏர்லைன்ஸ் சற்று முன்னர் Taiwan's Penghu islands விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானதாக தைவானில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த விபத்தில் சுமார் 45 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்றும், ஒன்பது பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை.

விபத்தின் காரணம் உறுதியாக தெரியவில்லை எனினும், புயல் காரணமாக அவசரமாக Magong விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் இரண்டு எஞ்சின்களிலும் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக சி.என்.ஏ அறிக்கை கூறுகிறது. இந்த விமானம் தைவானின் Koasiung என்ற நகரில் இருந்து புறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Attached Videos

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by Nisha on Wed 23 Jul 2014 - 18:32நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by Nisha on Thu 24 Jul 2014 - 20:56

வானில் நடப்பது என்ன? 110 பயணிகளுடன் அல்ஜீரிய விமானத் தொடர்பு துண்டிப்பு…

அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

ஓவுகாகடகோவிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜீரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் அல்ஜியர்சிற்குச் சென்று கொண்டிருந்தது.

ஏஎச்5017 என்ற இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.jvpnews.com/srilanka/77317.html

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 21:26

என்னதான் நடக்கிறது இந்த ஆண்டில் 2014ம் ஆண்டு முழுக்க இதே சோக செய்தியாகவே வருகிறதே ஒன்னும் புரியல :( :( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by Nisha on Thu 24 Jul 2014 - 21:32

ம்ம் நான்  ரிட்டானிக் பட்ம பார்த்த பின் கப்பலில் பயணம்செய்வதில்லை என முடிவெடுத்தேன்!

இனி விமானத்திலும் பறப்பதிலில்லை என முடிவெடுக்க போகின்றேன். நீங்கள் எனக்கு நான்கு ஒட்டகம் மட்டும் வாங்கி விமானத்தில் அனுப்பி விடுங்க.. நாங்கள் அதில் பயணம் செய்து கட்டார் வரை  வருவோமாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 21:34

Nisha wrote:ம்ம் நான்  ரிட்டானிக் பட்ம பார்த்த பின் கப்பலில் பயணம்செய்வதில்லை என முடிவெடுத்தேன்!

இனி விமானத்திலும் பறப்பதிலில்லை என முடிவெடுக்க போகின்றேன். நீங்கள் எனக்கு நான்கு ஒட்டகம் மட்டும் வாங்கி விமானத்தில் அனுப்பி விடுங்க.. நாங்கள் அதில் பயணம் செய்து கட்டார் வரை  வருவோமாம்!
விமானத்தில் அனுப்ப முடியாது நம்ப முடிய வில்லை  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by Nisha on Thu 24 Jul 2014 - 21:39

அப்ப  நீங்க  அதே ஒட்டகத்தில்  கொண்டு வந்து விட்டுவிட்டு விமானத்தில் திரும்பி போங்கப்பூ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 21:48

Nisha wrote:அப்ப  நீங்க  அதே ஒட்டகத்தில்  கொண்டு வந்து விட்டுவிட்டு விமானத்தில் திரும்பி போங்கப்பூ!
உங்க பாசத்திற்கு ஒரு அளவே இல்லை அக்கா  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by Nisha on Thu 24 Jul 2014 - 21:50

அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

110 பயணிகளும், 6 ஊழியர்களையும் உள்ளடக்கிய ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் இன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் புறப்பட்டது.
விமானம் கிளம்பிய 50 நிமிடத்தில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்துவிட்டது. இதனை தொடர்ந்து அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள், விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாயமான விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 116 பேரும் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் போர் நடைபெற்று வரும் உக்ரைனில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து அதில் பயணம் செய்த 298 பேரும் இறந்தனர்.

இதேபோல் அதே நிறுவனத்தின் மற்றொரு விமானம் கடந்த மார்ச் மாதம் நடுவானில் மாயமானது. இதுவரை அது கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 வானில் நடப்பது என்ன?  அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம் Algeria_002

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by Nisha on Thu 24 Jul 2014 - 21:52நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by Nisha on Thu 24 Jul 2014 - 21:58

நண்பன் wrote:
Nisha wrote:அப்ப  நீங்க  அதே ஒட்டகத்தில்  கொண்டு வந்து விட்டுவிட்டு விமானத்தில் திரும்பி போங்கப்பூ!
உங்க பாசத்திற்கு ஒரு அளவே இல்லை அக்கா  _* 

நிஜமாகவே பயமாக இருக்கின்றதுப்பா!

கடைசிகாலம் குறித்து  சொன்னது நினைவில் வருகின்றது.

கடல் குமுறும்,
கப்பல் கவிழும்
போக்கு வரத்து யாவும் நிற்கும்
இனி உலகம் என்பதில்லை.

அத்தோடு.. இறுதி நாட்களில் அன்பு வத்திபோகும்  தந்தைக்கு விரோதமாய் மகனும், மகனுக்கு விரோதமாய் தாயும் எதிர்த்து  நிற்பார்கள். அன்பு வற்றி போனதால்  சகிப்பு தன்மை விட்டுகொடுத்தால் இல்லாதிருக்கும் என  எப்பவோ  சொன்னதை எத்தனை  நிஜமாக  நிருபித்து  கொண்டிருக்கின்றோம்.  

ஆனால் உங்கள் அக்கா இன்னும் இந்த அன்பையும் பாசத்தையும் வத்தி போக விடவில்லை தும்பீஈஈஈஈஈஈ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வானில் நடப்பது என்ன? அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum