Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
+3
Nisha
நண்பன்
ahmad78
7 posters
Page 1 of 1
நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
முஹைதீனுக்கும், அன்புத்தும்பிக்கும், ஹாசிமுக்கும் இன்னும் பெரு நாள் கொண்டாடும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி :flower: :flower:Nisha wrote:
முஹைதீனுக்கும், அன்புத்தும்பிக்கும், ஹாசிமுக்கும் இன்னும் பெரு நாள் கொண்டாடும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துகள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
உணர்வதனை அடக்கியாண்டு
ஊனுறக்கம் இன்றி உயிர்ப்போடு
மேன்மையான சிந்தனைகள்
மாண்பும்மிக்க செயல் திறன்கள்!
இப்படித்தான் வாழவேண்டும்.
இதன் வழி தான் செலல் வேண்டும்
கற்றுத்தந்த நன்னாளே இந் நாளாம்!
இன்னாள் போல் என்னாளும்
கூடி மனம் மகிழ்ந்திரு்ந்து
நன்மைகளை நன்குணர்ந்து
தீமைகளை அறுத்தெ்றிந்து
மெய்ப்புலனில் மன நலனில்
மாண்புமிக்க வல்லோராய்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திடவே
மனமுவந்து வாழ்த்துகின்றேன்
ஊனுறக்கம் இன்றி உயிர்ப்போடு
மேன்மையான சிந்தனைகள்
மாண்பும்மிக்க செயல் திறன்கள்!
இப்படித்தான் வாழவேண்டும்.
இதன் வழி தான் செலல் வேண்டும்
கற்றுத்தந்த நன்னாளே இந் நாளாம்!
இன்னாள் போல் என்னாளும்
கூடி மனம் மகிழ்ந்திரு்ந்து
நன்மைகளை நன்குணர்ந்து
தீமைகளை அறுத்தெ்றிந்து
மெய்ப்புலனில் மன நலனில்
மாண்புமிக்க வல்லோராய்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திடவே
மனமுவந்து வாழ்த்துகின்றேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
Nisha wrote:உணர்வதனை அடக்கியாண்டு
ஊனுறக்கம் இன்றி உயிர்ப்போடு
மேன்மையான சிந்தனைகள்
மாண்பும்மிக்க செயல் திறன்கள்!
இப்படித்தான் வாழவேண்டும்.
இதன் வழி தான் செலல் வேண்டும்
கற்றுத்தந்த நன்னாளே இந் நாளாம்!
இன்னாள் போல் என்னாளும்
கூடி மனம் மகிழ்ந்திரு்ந்து
நன்மைகளை நன்குணர்ந்து
தீமைகளை அறுத்தெ்றிந்து
மெய்ப்புலனில் மன நலனில்
மாண்புமிக்க வல்லோராய்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திடவே
மனமுவந்து வாழ்த்துகின்றேன்
அருமையான வாழ்த்து அக்கா
இன்னாளுக்கு பொருத்தமாகவுள்ளது
உள்ளம் நிறைந்த நன்றிகள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அனைவருக்கும்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
என் வாழ்த்துக்களும் அண்ணா..நண்பன் wrote:இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» உறவுகளுக்கு ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
» புனித ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் எனது ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...
» பெருநாள் வாழ்த்துக்கள்…!!!
» ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்...
» புனித ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் எனது ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...
» பெருநாள் வாழ்த்துக்கள்…!!!
» ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum