சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

2013-சுவிஸ் நாடு சந்தித்த நிகழ்வுகள் Khan11

2013-சுவிஸ் நாடு சந்தித்த நிகழ்வுகள்

Go down

Sticky 2013-சுவிஸ் நாடு சந்தித்த நிகழ்வுகள்

Post by Nisha on Wed 30 Jul 2014 - 1:22

2013-சுவிஸ் நாடு சந்தித்த நிகழ்வுகள்

சுவிஸ் என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பனிகளால் சூழப்பட்ட ஆல்ப்ஸ் மலை தான். வடக்கில் ஜேர்மனி, மேற்கில் பிரான்ஸ், தெற்கில் இத்தாலி, கிழக்கில் ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது.

மொத்தம் 26 மண்டலங்களை கொண்டு கூட்டாச்சி குடியரசாக தனித்துவம் பெற்று விளங்குகிறது. பொருளாதார ரீதியாக சிறப்புற்று, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் தொழில்நுட்பம், விளையாட்டு, கல்வி என அனைத்திலும் சிறந்து விளங்கும் சுவிஸ் நாட்டில் கடந்தாண்டு நடந்தேறிய நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு.

குழந்தைகள் பிறந்து வாழ மிகச் சிறந்த நாடு

2013ம் ஆண்டில் குழந்தைகள் பிறந்து வாழ்வதற்கு உரிய மிகச்சிறந்த நாடுகளின் பட்டியல் தொகுக்கப்பட்டது.

இதில் குழந்தைகள் பிறந்து, சிறப்பாக வாழ்க்கை நடத்துவதற்கு மிகச்சிறந்த நாடு என்று பெருமையை பெற்றது சுவிஸ்.


சுற்றுலாத்துறையில் முதலிடம்

உலகப் பொருளாதார அமைப்பின் படி, உலக நாடுகளில் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிப்பது தெரியவந்தது.

இதன் நிலப் போக்குவரத்து, விடுதி மற்றும் அதன் பணியாளர்கள், இயற்கையழகு, ஆரோக்கியமான சுற்றுச் சூழல், உயர்தரப் பாதுகாப்பு ஆகியவை மக்களை வெகுவாக கவர்ந்திழுக்கின்றன.


புதுமைகள் படைக்கும் நாடு

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் நாடாக இல்லாமல் இருந்தாலும், புதுமைகள் படைப்பதில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

பதினைந்து அம்சங்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வெளிப்படையான, சிறப்பான மற்றும் கவர்ச்சியான ஆய்வு முறைகளை பின்பற்றுவதில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.


60 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த சுவிஸ்

சுவீடனில் நடந்த உலக ஐஸ் ஹொக்கி போட்டியில் 60 ஆண்டுகளுக்கு பின் வெள்ளிப் பதக்கம் வென்று சுவிட்சர்லாந்து சாதனை படைத்தது.


தேசிய தினம் கோலாகலம்

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியை கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து திகழ்கிறது.

ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலியம், உரோமாஞ்சு ஆகிய தேசிய மொழிகளை கொண்ட, இந்நாட்டில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டும் மக்கள் மிக உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் தேசிய தினத்தை கொண்டாடினர்.


பொருளாதாரத்தில் முன்னிலையில் சுவிஸ்

உலக பொருளாதார அடிப்படையில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி, ஐந்தாவது முறையாக சுவிட்சர்லாந்து தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் நிறுவனங்கள், தொழில்வளர்ச்சி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் மேலோங்கி காணப்படுவதாக World Economic Forum அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிதி தொடர்பான இரகசியங்களை பேணும் நாடுகளின் பட்டியலிலும் சுவிஸ் முதலிடம் பிடித்தது.


நிதி தொடர்பான இரகசியம் பேணும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்திற்கு முதலிடம்

ஆல்போர்ன் வீரர்கள் உலக சாதனை

சுவிஸில் செர்மேட்(Zermatt) அருகில் உள்ள கார்னர்கிரேட்(Gornergrat ridge) மலைமுகட்டில் 500 ஆல்போர்ன் வீரர்கள் குழுவாக இணைந்து, அழகாக இசையமைத்து உலக சாதனையை படைத்தனர்.

இதில் சிறப்பம்சமாக இவர்கள் அனைவரும் பாரம்பரிய உடைகளை அணிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வானில் பறந்த ‘சுவிஸ் ஜெட்மேன்’

சுவிட்சர்லாந்தை நாட்டை சேர்ந்த ஜெட்மேன் ரோசி என்பவர், ஜப்பானின் பியுஜி மலைப்பகுதியில் 12,000 அடி உயரத்திலிருந்து பறந்து சாதனை படைத்தார்.

12,000 அடி உயரத்திலிருந்து பறந்த ‘சுவிஸ் ஜெட்மேன்’

கறுப்பு பணத்தின் பாதுகாப்பு பெட்டகம்

சாதனைகள் படைத்தாலும், உலக நாடுகளின் செல்வந்தர்கள் தங்கள் கறுப்பு பணத்தை சேமிக்கும் இடமாகவே திகழ்ந்தது. இதனால் பல நாடுகளின் கோபத்திற்கு ஆளானது என்றே சொல்லலாம். குறிப்பாக வாடிக்கையாளர்களின் ரகசியங்களை வெளிவிடாமல் இருக்க பிரிட்டனுக்கு சுவிஸ் வரி செலுத்தியது நினைவிருக்கலாம்.

இந்த முறையை கிரீஸ் மற்றும் இத்தாலி நாடுகளிடமும் சுவிட்சர்லாந்து வற்புறுத்தி வந்தது. இதனையடுத்து பிரான்சில் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு சர்வதேச கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சில அதிரடியான முடிவுகளை சுவிஸ் வங்கிகள் எடுத்தன.

*இனி எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து வரிஏய்ப்பு செய்த பணத்தை டெபாசிட் பெறமாட்டோம்.

*வங்கிகளுக்குள் இப்படிப்பட்ட சட்டவிரோத பணம் தொடர்பான கணக்குகளை மாற்றவும் அனுமதிக்க முடியாது.

*வரி ஏய்ப்பு செய்யும் வாடிக்கையாளர்கள் பற்றி சம்பந்தப்பட்ட நாடுகள் கேட்டால், அதிகாரப்பூர்வ அனுமதியுடன் தகவல்களை அரசு மூலம் அனுப்புவோம்.

*வங்கி கணக்கு தொடர்பான நிர்வாக தகவல்களை தருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்பட மாட்டாது.

*வரி கட்டிய பின் பணத்தை டெபாசிட் செய்யப்படுவதை வங்கிகள் உறுதி செய்யும்.
[url=http://www.coolswiss.com/page.php?swiss2013]


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 2013-சுவிஸ் நாடு சந்தித்த நிகழ்வுகள்

Post by பானுஷபானா on Wed 30 Jul 2014 - 14:20

பகிர்வுக்கு நன்றி நிஷா

சுவிஸ் என்றதுமே என் நினைவுக்கு வருவது நிஷா தான் :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum