சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Khan11

உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

2 posters

Go down

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Empty உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

Post by Nisha Wed 30 Jul 2014 - 1:27


jvpnews.com


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Empty Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

Post by நண்பன் Sat 2 Aug 2014 - 12:27

அடடடடா நான் மிஸ் பண்ணிட்டேன் நானும் இது மாதிரி பல தடவை செய்திருக்கிறேன் தெரியாம போச்சி இல்லன்னா ம்ம்

சூப்பர் அக்கா பகிர்ந்தமைக்கு நன்றி..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Empty Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

Post by Nisha Sat 2 Aug 2014 - 13:53

நிஜம்மா சொல்லுறிங்களா தும்பி!

சில பேர் சின்ன குட்டிகாரை கொண்டு பார்க் செய்யவே கஷ்டப்படுகின்றார்கள். நீங்கள் ஒழுங்காக கார் ஓட்டுவிங்க தானே! அவ்வ்வ்வ்வ்வ்  :dance: :dance: 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Empty Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

Post by நண்பன் Sat 2 Aug 2014 - 15:04

Nisha wrote: நிஜம்மா சொல்லுறிங்களா தும்பி!

சில பேர் சின்ன குட்டிகாரை கொண்டு பார்க் செய்யவே  கஷ்டப்படுகின்றார்கள்.  நீங்கள் ஒழுங்காக கார் ஓட்டுவிங்க தானே! அவ்வ்வ்வ்வ்வ்  :dance: :dance: 
ஒழுங்கான காரை ஒழுங்கா ஓட்டுவேன் சப்பக் காரை சப்பயாத்தான் ஓட்டுவேன் நாட்டில் ஹெவி லைசானாக்கும் இங்கே 13 வருடம் எக்ஸ்பீரியன்ஸ் ஆமா இது வரை என்னுடய ஸ்பீட் லிமிட் கட்டாரில் 195 கி மி ஸ்பீட் ஒரு எக்ஸ்சிடன்ட் மற்றும் படி என் லைசன்ஸ் நோ பிளக் மார்க் ரெட் மார்க் அட நம்புக்கா  ^) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Empty Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

Post by Nisha Sat 2 Aug 2014 - 15:11

195 ?

அம்மாடியோவ்! நம்பிட்டேன் நம்பிட்டேன்பா!

ஆனாலும் ஒரு முறை நீங்கள் வண்டி ஓட்ட அருகில் நான் இருந்து ஜஸ்ட் 160 ல் ஓடி பார்த்தபின் முழுதாக நம்புகின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Empty Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

Post by நண்பன் Sat 2 Aug 2014 - 15:14

Nisha wrote:195 ?  

அம்மாடியோவ்!   நம்பிட்டேன் நம்பிட்டேன்பா!

ஆனாலும் ஒரு முறை நீங்கள் வண்டி ஓட்ட அருகில் நான் இருந்து  ஜஸ்ட் 160 ல்  ஓடி பார்த்தபின்  முழுதாக நம்புகின்றேன்!
160 ஜுஜுபி அக்கா ஆமா சாதாரணமாக சின்னதா வண்டி ஸ்டாட் பண்ணினாலே 140 ல போகும் 160ம் 160 ஜுஜீபி ஹி ஹி என் இலக்கு 250 அதற்கேற்ற வண்டி கிடைக்கட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Empty Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

Post by Nisha Sat 2 Aug 2014 - 15:18

கட்டாரில் 13 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் எனில் யூரோப்பில் கண்ணை மூடிட்டு  ஓடலாம்லயா? உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் கட்டாருக்கானதாய் மாற்றி இருக்கிங்களா. அல்லது இலங்கை லைசென்ஸ்தானோ?

கட்டார் லைசென்ஸ் எனில் சுவிஸில்  ரைவிங்க செய்யலாம்  என நினைக்கின்றேன்! இலங்கை லைசென்ஸ் எனில் இங்கே   ஓடிக்காட்டி  தான் லைசென்ஸ் எடுக்கணும்.

கட்டாரில் இடது பக்கமா வலது பக்கமா வாகனம் ஓட்டுவார்கள்.?சுவிஸில்  இடது பக்கம். அனேகமாக  ஐரோப்பிய நாடுகளில் இடது பக்கம் தான் வண்டி ஓட்டணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Empty Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

Post by நண்பன் Sat 2 Aug 2014 - 15:38

Nisha wrote:கட்டாரில் 13 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் எனில் யூரோப்பில் கண்ணை மூடிட்டு  ஓடலாம்லயா? உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் கட்டாருக்கானதாய் மாற்றி இருக்கிங்களா. அல்லது இலங்கை லைசென்ஸ்தானோ?

கட்டார் லைசென்ஸ் எனில் சுவிஸில்  ரைவிங்க செய்யலாம்  என நினைக்கின்றேன்! இலங்கை லைசென்ஸ் எனில் இங்கே   ஓடிக்காட்டி  தான் லைசென்ஸ் எடுக்கணும்.

கட்டாரில் இடது பக்கமா வலது பக்கமா வாகனம் ஓட்டுவார்கள்.?சுவிஸில்  இடது பக்கம். அனேகமாக  ஐரோப்பிய நாடுகளில் இடது பக்கம் தான் வண்டி ஓட்டணும்.
கட்டாரில் வேற லைசன் இலங்கை வேற லைசன் கட்டார் லைசன் எடுத்து சுவிஸ்ல கார் ஓட்ட முடியும் கட்டாரிலும் இடது பக்க ரைவிங்க்தான் கவலை வேண்டாம் உங்க எல்லாரையும் ஏற்றிக்கொண்டு ஜாலியாக ஒரு வலம் வரலாம் வரட்டுமா உங்க வீட்டுக்கு ரைவர் பணி செய்ய i* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Empty Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

Post by Nisha Sat 2 Aug 2014 - 15:56

என்னது?

கொன்னுருவேன் உங்களை.! #*  #* 

எப்படி எப்படி எங்களுக்கு நீங்கள் சாரதி வேலை செய்யணுமோ..உங்களை சாரதியாக்கி விட்டு நான் வண்டியில் ஏறி இருக்கணுமோ! அட போங்கப்பா! ))& 

அப்படி சுவிஸ் வரும் வாய்ப்பு வந்தால் நான் அப்படில்லாம் உங்களை விட மாட்டேன்பா! பேசாமல் கடை திறப்பை தந்து நீயே கவனிச்சிக்கோப்பா என விட்டிருவேன்ல.. என் தம்பியாய் இருந்தால் நான் என்ன செய்வேனோ அது தான் உங்களுக்கும் கிடைக்கும்.

உரிமையாய்  வண்டி ஓட்டுவது வேற.. இப்படில்லாம் சொல்வது வேற...  )*  )*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Empty Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

Post by நண்பன் Sat 2 Aug 2014 - 16:17

Nisha wrote:என்னது?

கொன்னுருவேன் உங்களை.! #*  #* 

எப்படி எப்படி எங்களுக்கு நீங்கள் ரைவர் ப்ணி செய்யணுமோ..உங்களை ரைவராக்கி விட்டு நான் வண்டியில் ஏறி இருக்கணுமோ! அட போங்கப்பா! ))& 

அப்படி சுவிஸ் வரும் வாய்ப்பு வந்தால் நான் அப்படில்லாம் உங்களை விட மாட்டேன்பா!  

சும்மா வண்டி ஓட்டுவது வேற.. இப்படில்லாம் சொல்வது வேற...  )*  )* 

பார்ரா  ^_  எங்க அக்காவே எனக்கு முதலாளி அது எனக்கு பிடித்திருக்கு உங்களுக்கு பிடிக்கலன்னா விடுங்க நான் எங்க அக்கா பசங்கள ஸ்கூல்க்கு வண்டியில் ஏற்றி்க்கொண்டு வண்டி ஓட்டுவேன் ஜாலியாக சுவிஸ சுற்றிப்பார்த்த மாதிரியும் இருக்கும் சம்பளம் கிடைத்த மாதிரியும் இருக்கும் சம்பளம் மட்டும் இலங்கை மதிப்பில் மாதம் ஒன்றுக்கு 400.000 தரணும் டீலா நோ டீலா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி   Empty Re: உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum