சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தீவிரவாதிகள் Khan11

தீவிரவாதிகள்

3 posters

Go down

தீவிரவாதிகள் Empty தீவிரவாதிகள்

Post by ahmad78 Thu 31 Jul 2014 - 9:23

தீவிரவாதிகள் 10513470_318531278310680_1865786557358071530_n
( முஸ்லிம்காலகிய நம்மை ஏன் தீவிரவாதிகள் என்று அழைக்கிறார்கள் என்று தெரியுமா ???.....)

1. வேறு யாருக்கும் அடிபணியாமல் இறைவன் ஒருவனே என உறுதிபூண்டு அவனுக்கு மட்டும் அடிபணிவதில் நாம் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ...

2. அவனின் கட்டளைப்படி 5 வேலை தொழுகை நிறைவேற்ற நாம் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ..

3. ஏழைகளின் பசியை உணர நோன்பை நோற்று உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பதில் நாம் தீவிரம் காட்டுவதால் நான் தீவிரவாதிகளாம் ...

4. ஜகாத்தினால் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பதில் நாம் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ...

5. இறைவனின் இல்லமான புனித மக்கா , மற்றும் மதினா வுக்கு சென்று வர நாம் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ...

6. எங்கள் மனித குல நாயகர் , உலகம் போற்றும் உத்தம மனிதர் , அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி () அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ...

7.பெண்களை போற்றி , அவர்களை மேன்மைபடுத்தி அவர்களுக்கு சொத்து உட்பட அனைத்திலும் சம உரிமை கொடுத்து அவர்களை கண்ணியபடுதுவதில் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம்...

8.எங்கள் பெண்கள் ஹிஜாபை போற்றி தங்களுடைய அழகை தங்கள் கணவருக்கு மட்டுமே என்ற ஒரே குறிக்கோளோடு வாழ தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ...

9.அந்நிய ஆணோ / பெண்ணோ எதிரே வரும்போது எதிர் பாலினிதர் அல்லாஹ்விற்கு அஞ்சி தங்கள் தலையை குனிந்து நடப்பதில் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம்...

10. பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை நோக்கி" ச்சி" என்ற வார்த்தை சொல்ல கூட அனுமதிக்காத மார்க்கத்தை பின்பற்றி வாழ நாம் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ...

11.அண்டை வீட்டார்களுடன் ஒட்டி வாழ்வதில் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ...

12. வட்டி என்னும் கொடிய செயலை தவிர்த்து வாழ்வதில் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம்...

13.இறைவன் கட்டளைப்படி மார்க்க , மற்றும் பொது கல்வியை கற்க நாம் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ...

14. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லீம்க்கு சகோதரன் என்று சகோதரத்துவத்தை பேணி காத மார்க்கத்தை பின்பற்றி வாழ நாம் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ...

15. குடிப்பழக்கம், மது , விபச்சாரம், சூதாட்டம் போன்ற தடை செய்யப்பட்ட தீய செயல்களிலிருந்து விலகி வாழ நாம் தீவிரம் காட்டுவதல் நாம் தீவிரவாதிகளாம் ...

16.திருட்டு , கொலை , கொள்ளை , கஞ்சா கடத்தல் , கற்பழிப்பு , போன்ற கொடுமையான செயல்களுக்கு கடுமையான தண்டனையை நிறைவேற்ற நாம் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ...

17. சுன்னத்தான தாடியை பேணி அதன் மூலம் பல நன்மைகளை நம் உடம்புக்கு அளிப்பதில் நாம் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ..

18. எல்லாற்றுக்கும் மேலாக பல ஆயிரம் கோடி மக்கள் வாழ்ந்த இந்த உலகத்தில் ஒருத்த்றால் கூட ஒரு சிறு பிழையை கூட காட்ட முடியாத இறைவனின் வேதமான திரு குரானை பின்பற்றி வாழ்வதில் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் ..

இன்னும் பல 1000 க்கும் மேற்பட்ட நல்ல செயல்களை இறைவனின் கட்டளைப்படி வாழ முயற்சி செய்து கொண்டிருக்கும் எங்களை இதற்கெல்லாம் பார்த்து எங்களை தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்களாகிய நாங்கள் உண்மையிலே தீவிரவாதிகள்தான் ...!!!

- Mansoor ali...


நன்றி : முகநூல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தீவிரவாதிகள் Empty Re: தீவிரவாதிகள்

Post by பானுஷபானா Thu 31 Jul 2014 - 11:13

18. எல்லாற்றுக்கும் மேலாக பல ஆயிரம் கோடி மக்கள் வாழ்ந்த இந்த உலகத்தில் ஒருத்த்றால் கூட ஒரு சிறு பிழையை கூட காட்ட முடியாத இறைவனின் வேதமான திரு குரானை பின்பற்றி வாழ்வதில் தீவிரம் காட்டுவதால் நாம் தீவிரவாதிகளாம் .. wrote:

அருமை அருமை பகிர்வுக்கு நன்றீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தீவிரவாதிகள் Empty Re: தீவிரவாதிகள்

Post by நண்பன் Thu 31 Jul 2014 - 11:38

ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை
எவ்வளவுதான் இட்டுக்கட்டினாலும் என்னதான் சொன்னாலும்
நாங்கள் அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன் என்றுதான் நாங்கள் வாழ்கிறோம் மரணம் வரை இது தொடரும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தீவிரவாதிகள் Empty Re: தீவிரவாதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum