Latest topics
» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!! by rammalar Yesterday at 4:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sun 7 Jul 2024 - 19:31
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 7 Jul 2024 - 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
நாளைய நாணயங்கள் – கவிதை
2 posters
Page 1 of 1
நாளைய நாணயங்கள் – கவிதை
-
அம்மாவின் கனவு நோக்கி
அறிவைத் தூக்கி
சுமக்கிறது
முதுகு வளைந்த குழந்தை
உடம்பை முறுக்கி வளைத்து
யோகம் புரிகிறது ஒன்று
அப்பாவுக்கான கோப்பைக்காக
-
தொலைக்காட்சி விருது வேண்டி
உச்சக்குரலில்
பாடி அழுகிறது
விளையாட்டைத் தொலைத்த பிள்ளை
-
கம்பி மேல் வளையம் நுழைந்து
தன் வயிற்றில் தாயைச் சுமக்கிறது
பேருந்து நிலையத்தின் மழலை
-
இழுக்கப்பட்டும் எறியப்பட்டும்
வகுப்பறைக் கதவுகளில் கசிகிறது
இளஞ்சிவப்பு நிறத்தில் குருதி
-
பகீரென்று சுருளும் அடிவயிற்றை
தடவி ஆசுவாசப்படுத்துகின்றன
தட்டில் விழுந்த நாணயங்கள்
-
—————————-
>ஷான் (ஆனந்த விகடன்)
அம்மாவின் கனவு நோக்கி
அறிவைத் தூக்கி
சுமக்கிறது
முதுகு வளைந்த குழந்தை
உடம்பை முறுக்கி வளைத்து
யோகம் புரிகிறது ஒன்று
அப்பாவுக்கான கோப்பைக்காக
-
தொலைக்காட்சி விருது வேண்டி
உச்சக்குரலில்
பாடி அழுகிறது
விளையாட்டைத் தொலைத்த பிள்ளை
-
கம்பி மேல் வளையம் நுழைந்து
தன் வயிற்றில் தாயைச் சுமக்கிறது
பேருந்து நிலையத்தின் மழலை
-
இழுக்கப்பட்டும் எறியப்பட்டும்
வகுப்பறைக் கதவுகளில் கசிகிறது
இளஞ்சிவப்பு நிறத்தில் குருதி
-
பகீரென்று சுருளும் அடிவயிற்றை
தடவி ஆசுவாசப்படுத்துகின்றன
தட்டில் விழுந்த நாணயங்கள்
-
—————————-
>ஷான் (ஆனந்த விகடன்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24757
மதிப்பீடுகள் : 1186
Re: நாளைய நாணயங்கள் – கவிதை
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா
இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி
இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நாளைய பொழுது - கவிதை
» நாளைய ஜனநாயகம்!
» இன்றைய மொட்டு , நாளைய மலர்...!
» நாளைய UAE குத்பாவின் தமிழ் வடிவம்
» நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்…
» நாளைய ஜனநாயகம்!
» இன்றைய மொட்டு , நாளைய மலர்...!
» நாளைய UAE குத்பாவின் தமிழ் வடிவம்
» நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|