Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்
4 posters
Page 1 of 1
தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்
*தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும்
*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.
ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.
*ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
*மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.
எப்போது தண்ணீர் குடிக்கலாம்:
*தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை நிலவும்.தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும்.தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.
*ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.
*பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.காலை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.
*கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
*எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும்.
*தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது.ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும்.பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை.
குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.
*தண்ணிர் கசப்பில்லாத சிறந்த மருந்து குடிக்க மறந்திடாதீங்க
தினகரன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்
தண்ணீர் பற்றிய அருமையான கட்டுரை முஹைதீன் பகிர்ந்தமைக்கு நன்றி..
ஆனால் நாங்கள் அதிகமாக மினரல் வாட்டர்தான் பாவிக்கிறோம் போத்தல் தண்ணீர் குடிக்கும் போது அன்னாந்துதான் சாப்பிடுவோம் ஐயொ பயமாக உள்ளதே..! இது வரை அப்படித்தானே குடிக்கிறோம் இடைக்கிடை காது வலிக்கும் அப்போது அதிகம் தொலைபேசியில் பேசுவாதல் காது வலிக்கிறது என்று நினைப்பேன் அப்போ இதுதான் காரணமா...?
ஆனால் நாங்கள் அதிகமாக மினரல் வாட்டர்தான் பாவிக்கிறோம் போத்தல் தண்ணீர் குடிக்கும் போது அன்னாந்துதான் சாப்பிடுவோம் ஐயொ பயமாக உள்ளதே..! இது வரை அப்படித்தானே குடிக்கிறோம் இடைக்கிடை காது வலிக்கும் அப்போது அதிகம் தொலைபேசியில் பேசுவாதல் காது வலிக்கிறது என்று நினைப்பேன் அப்போ இதுதான் காரணமா...?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்
பாட்டிலிருந்து நேரடியாக அன்னாந்து குடித்தால் நீர் சுவாசக்குழாயில் சென்று புரைக்கேறி உயிராபத்து பிரச்சனையும் உண்டு.
அதை விட இஸ்லாமிய மார்க்கத்தில் தண்ணீர் அருந்தும் போது நின்ற நிலையில் அருந்தகூடாது எனும் கட்டுப்பாடு இருப்பதாக அறிந்தேனே அமர்ந்த நிலையில் தான் நீர் அருந்தணும் என கேள்விபட்டிருக்கின்ரேன்!
அதை விட இஸ்லாமிய மார்க்கத்தில் தண்ணீர் அருந்தும் போது நின்ற நிலையில் அருந்தகூடாது எனும் கட்டுப்பாடு இருப்பதாக அறிந்தேனே அமர்ந்த நிலையில் தான் நீர் அருந்தணும் என கேள்விபட்டிருக்கின்ரேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்
பாட்டிலிருந்து நேரடியாக அன்னாந்து குடித்தால் நீர் சுவாசக்குழாயில் சென்று புரைக்கேறி உயிராபத்து பிரச்சனையும் உண்டு.
அதை விட இஸ்லாமிய மார்க்கத்தில் தண்ணீர் அருந்தும் போது நின்ற நிலையில் அருந்தகூடாது எனும் கட்டுப்பாடு இருப்பதாக அறிந்தேனே அமர்ந்த நிலையில் தான் நீர் அருந்தணும் என கேள்விபட்டிருக்கின்ரேன்!
அதை விட இஸ்லாமிய மார்க்கத்தில் தண்ணீர் அருந்தும் போது நின்ற நிலையில் அருந்தகூடாது எனும் கட்டுப்பாடு இருப்பதாக அறிந்தேனே அமர்ந்த நிலையில் தான் நீர் அருந்தணும் என கேள்விபட்டிருக்கின்ரேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்
Nisha wrote:பாட்டிலிருந்து நேரடியாக அன்னாந்து குடித்தால் நீர் சுவாசக்குழாயில் சென்று புரைக்கேறி உயிராபத்து பிரச்சனையும் உண்டு.
அதை விட இஸ்லாமிய மார்க்கத்தில் தண்ணீர் அருந்தும் போது நின்ற நிலையில் அருந்தகூடாது எனும் கட்டுப்பாடு இருப்பதாக அறிந்தேனே அமர்ந்த நிலையில் தான் நீர் அருந்தணும் என கேள்விபட்டிருக்கின்ரேன்!
இஸ்லாமிய முறைகள் தண்ணீர் குடிக்கும் போது
நீரைப் பார்க்க வேண்டும்
அமர்ந்திருந்து குடிக்க வேண்டும்
குடிக்கும் முன் பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும்
மொடர் மொடராக குடிக்க வேண்டும்
குடித்து முடித்த பின் அல்ஹம்துலில்லாஹ் என்று படைத்தவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்
இது எனக்கும் தெரியும். எங்கள் வீட்டருகில் இருக்கும் இஸ்லாமிய தோழி பற்றி சொல்லி இருக்கேன்ல. அவங்க அப்படித்தான் செய்வாங்க. நான் காரணம் கேட்டபோது உடற்கூறு காரணம் சொல்லி விளக்கம் சொலி இருக்காங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்
அதுதான் தண்ணீர் குடிக்கும் போதும் நன்மைகள் கிடைக்கின்றன நமது ஆரோக்கியத்திற்கு நாம் செய்யும் காரியங்களிலும் நன்மை இருக்கு பலனும் இருக்கு புரிதலுக்கு நன்றி அக்காNisha wrote:இது எனக்கும் தெரியும். எங்கள் வீட்டருகில் இருக்கும் இஸ்லாமிய தோழி பற்றி சொல்லி இருக்கேன்ல. அவங்க அப்படித்தான் செய்வாங்க. நான் காரணம் கேட்டபோது உடற்கூறு காரணம் சொல்லி விளக்கம் சொலி இருக்காங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum