சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Khan11

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

4 posters

Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by ahmad78 Wed 6 Aug 2014 - 8:35

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  10402880_888516567840785_285365954058455925_n
 
எச்சரிக்கை தகவல்:-
நண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும். 
.
ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. 
.
ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது. கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். 
.
குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 
.
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். 
.
இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. 
.
இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள். 
.
பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்! 
.
.
Caution:-
Please share it friends....
Johnson & Johnson baby products have been trusted and used by people for long time as the best baby products, but its found that these products are so dangerous that cause allergy, asthma, cancer and even sudden death in some cases.
.
After a case been filed by the kerala food safety, they have added a warning in their label stating "keep away from children to avoid accidental inhalation". that itself shows the toxicity of these products.
World Health Organisation advice'd to avoid these products.
The inhumanity thing is that Johnson & Johnson itself manufactures medicines for the allergy and side effects caused by their baby products. 
Friends be allert and avoid Johnson & Johnson Products...
.
.
Share it with Everyone you care...

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by பானுஷபானா Wed 6 Aug 2014 - 10:43

விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by Nisha Wed 6 Aug 2014 - 10:52

சரிதான்! நான் என் பசங்களுக்கு சின்ன வயதில் ஜான்சன் தயாரிப்புத்தான் பயன் படுத்தினேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 10:57

நீண்ட நாட்களாக இந்த எச்சரிக்கை தகவலை நான் காண்கிறேன் ஆனால் இப்போது சில கடைகளில் பெரிய சொப்பிங்க் பாலிலும் பார்த்தேன் விற்பனையில் உள்ளதை  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by Nisha Wed 6 Aug 2014 - 11:25

நண்பன் wrote:நீண்ட நாட்களாக இந்த எச்சரிக்கை தகவலை நான் காண்கிறேன் ஆனால் இப்போது சில கடைகளில் பெரிய சொப்பிங்க் பாலிலும் பார்த்தேன் விற்பனையில் உள்ளதை  _* 

ஆமாம்பா!

இதன் தயாரிப்பில் பிரச்சனை இந்தியா, போன்ற ஆசிய நாடுகளுக்கு மட்டும் இருக்கலாம். ஐரோப்பிய அரபிய நாடுகளுக்கு அதன் தரம் குன்றாது குவாலிட்டி பேணப்படலாம்.

எந்த பொருளும் ஒரே கம்பெனி பெயரில் வந்தாலும் வள்ர்ச்சியடைந்த நாடு.. வளரும் நாடு, வறு மை நாடு என நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்பவே தான் அதன் தரம் நிர்ணயித்து தயார் செய்கின்ரார்கள்.

சுவிஸில் தடை செய்யவில்லை! அதே நேரம் குழந்தைகளுக்கு என ஸ்பெஷலாம் தயார் செய்யப்படும் எந்த கிரிம், ஷாம்புக்களும் அவர்கள் 6 வயது வரைதான் பாவிக்கலாம். அதன் பின் மாற்றணும்.

இலங்கையில் சிறுகுழந்தைகளுக்கு கொடுக்கும் கிரேப்வாட்டர். ஓமவாட்டர் எல்லாம் இங்கே தடை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 11:27

Nisha wrote:

உண்மைதான் அக்கா
ஓமவாட்டர் குடிக்க மறந்து விட்டேன் வயிற்றுக்க ஒரு மாதிரி இருக்கு  ஐடியா! 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by Nisha Wed 6 Aug 2014 - 11:36

ஓ! குடியுங்கள் பேபி சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 12:14

Nisha wrote:ஓ! குடியுங்கள் பேபி சார்!
இப்ப பெரியவங்களும் குடிக்கிற மாதிரித்தானே தயாரிக்கிறாங்க எங்க வீட்டில் இருக்கு காலையில் குடிக்க நினைத்தேன் மறந்து போய் வேலைக்கு வந்துட்டேன் பகல் சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by Nisha Wed 6 Aug 2014 - 12:16

ம்ம்ம்கூம்!

ரினோஸ் வைச்ச சீலா மீன் பால் சொதி வயிற்று வலியை தருதுங்கறிங்க. இருங்க இருங்க. அவரிடம் போட்டுக்கொடுக்கின்றேன்! {_ {_ {_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 12:18

Nisha wrote:ம்ம்ம்கூம்!

ரினோஸ் வைச்ச சீலா மீன் பால் சொதி வயிற்று வலியை தருதுங்கறிங்க.  இருங்க இருங்க. அவரிடம் போட்டுக்கொடுக்கின்றேன்! {_ {_ {_ 
பேச்சிப்பேச்சா இருக்கட்டும் சாரி இந்த ஆட்டத்திற்கு நான் வரல ஆள விட்டால் போதும்டோய் சாமியொவ்
 *# *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by Nisha Wed 6 Aug 2014 - 12:22

ஹாஹா!

நல்ல சுவையான் சொதின்னு நாலு பிளேட் சோறு போட்டு சாப்பிட்டதா பட்சி சொல்லிச்சுதே! ரினோஸுக்கு சாப்பாடே கிடைக்கல்லையாம்! அப்புறம் என்ன..

அது சரி ஏன் பயந்து ஓடுறிங்க தும்பி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 12:24

மூன்று தோசை போதல போலிருக்கிறது இப்போது வீட்டிற்குச்செல்கிறேன் ஒரு புடி புடிக்கனும் மீண்டும் 3 மணிக்கு திரும்பி வருகிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by Nisha Wed 6 Aug 2014 - 12:25

ம்ம் சாப்பிட்டு வாருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)  Empty Re: எச்சரிக்கை தகவல்:-ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum