Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
+5
நண்பன்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
Nisha
ராகவா
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
First topic message reminder :
81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம் ...
வாருங்கள் எல்லோரும்......

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
இதயத்தைப் பார்ப்பதற்கு வயலை மிதித்திருக்கிறார் பயபுள்ளராகவா wrote:
அருமையாக உள்ளது ராகவா வாழ்த்துக்கு நன்றி அடுத்த ஆயிரத்தில் வாழ்த்துக்கள் இப்போதைக்கு இது போதும் ^(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
அப்படியா.....ஒரு வழியா என் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லி சொல்லி எனக்கு மகிழ்ச்சி கூடிப்போச்சு..நண்பன் wrote:இதயத்தைப் பார்ப்பதற்கு வயலை மிதித்திருக்கிறார் பயபுள்ளராகவா wrote:
அருமையாக உள்ளது ராகவா வாழ்த்துக்கு நன்றி அடுத்த ஆயிரத்தில் வாழ்த்துக்கள் இப்போதைக்கு இது போதும் ^(
இனி அடுத்த ஆயிரத்திற்கு வாழ்த்து ரெடிப்பன்னும்...அதுவரை இந்த வாழ்த்துக்கு நான் குட் பை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
ராகவா wrote:மேடம் வரட்டும்...நாங்க ஆம்பில சிங்கலா...என்ன பயம் ஒரே ஆள் நூறு பெரே அடி அடி காமெடியால் இனி கலக்குவோமுலா..நண்பன் wrote:யாரோ வாராங்க ராகவா
*# *#
நாங்கள் இனி ராஜாவிற்கு ராஜா நான் தான்...மந்திரிங்க நீ இல்ல..எப்படி..
எல்லாம் படித்தாச்சு! நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை! என்னமாச்சு செய்யுங்க! எனக்கென்ன.. ? !*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
பெரியவங்க இப்படியெல்லாம் சொல்லப்படாது சின்னவங்க செய்யிற தப்புத்தவறுகளை சொல்லி குட்டித் தட்டி திருத்தனும் அதுதான் பெரியவங்களுக்கு அழகு ஓகேNisha wrote:ராகவா wrote:மேடம் வரட்டும்...நாங்க ஆம்பில சிங்கலா...என்ன பயம் ஒரே ஆள் நூறு பெரே அடி அடி காமெடியால் இனி கலக்குவோமுலா..நண்பன் wrote:யாரோ வாராங்க ராகவா
*# *#
நாங்கள் இனி ராஜாவிற்கு ராஜா நான் தான்...மந்திரிங்க நீ இல்ல..எப்படி..
எல்லாம் படித்தாச்சு! நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை! என்னமாச்சு செய்யுங்க! எனக்கென்ன.. ? !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
எதெப்படி?
உங்களை விட நான்கைந்து வருடம் முன்னாடி பிறந்தோம் என்பதற்காக நாங்க ஒன்றும் பாட்டிங்க கிடையாது!
உங்களை விட நான்கைந்து வருடம் முன்னாடி பிறந்தோம் என்பதற்காக நாங்க ஒன்றும் பாட்டிங்க கிடையாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
^_ ^_ ^_Nisha wrote:எதெப்படி?
உங்களை விட நான்கைந்து வருடம் முன்னாடி பிறந்தோம் என்பதற்காக நாங்க ஒன்றும் பாட்டிங்க கிடையாது!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
இப்ப எதுக்கு இந்த சீப்பு? ))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
இல்லை பாட்டிக்கு பல்லு இருக்குமா இருக்காதா...அதான் நினைத்தேன் சிரிச்சேன்.. ^_Nisha wrote:இப்ப எதுக்கு இந்த சீப்பு? ))&
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
எங்களுக்கு ஒரு வருடம் முன்னாடி பிறந்தாலும் பெரியவங்கள பெரியவங்கன்னுதான் சொல்லுவோம் இது எங்க நாட்டு பண்பாடு மண் வாசனைNisha wrote:எதெப்படி?
உங்களை விட நான்கைந்து வருடம் முன்னாடி பிறந்தோம் என்பதற்காக நாங்க ஒன்றும் பாட்டிங்க கிடையாது!
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
பாட்டிக்கு பல் இருக்கோ இல்லையோ கைல பொல் இருக்கும் பிக் கேர்புல் (_ராகவா wrote:இல்லை பாட்டிக்கு பல்லு இருக்குமா இருக்காதா...அதான் நினைத்தேன் சிரிச்சேன்.. ^_Nisha wrote:இப்ப எதுக்கு இந்த சீப்பு? ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
சரிதான் பேரனே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
நெசந்தான் அண்ணா..அப்பறம் சாமி கண்ணை குத்துவிடும் ஆமா...நண்பன் wrote:எங்களுக்கு ஒரு வருடம் முன்னாடி பிறந்தாலும் பெரியவங்கள பெரியவங்கன்னுதான் சொல்லுவோம் இது எங்க நாட்டு பண்பாடு மண் வாசனைNisha wrote:எதெப்படி?
உங்களை விட நான்கைந்து வருடம் முன்னாடி பிறந்தோம் என்பதற்காக நாங்க ஒன்றும் பாட்டிங்க கிடையாது!
*#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
குச்சி மிட்டாய் விற்கிற பாட்டியா....ஹா..ஹா..ஹா..நண்பன் wrote:பாட்டிக்கு பல் இருக்கோ இல்லையோ கைல பொல் இருக்கும் பிக் கேர்புல் (_ராகவா wrote:இல்லை பாட்டிக்கு பல்லு இருக்குமா இருக்காதா...அதான் நினைத்தேன் சிரிச்சேன்.. ^_Nisha wrote:இப்ப எதுக்கு இந்த சீப்பு? ))&
எனக்கு ஒன்று பார்சல்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
சரி சரி....அப்பசரி..Nisha wrote:சரிதான் பேரனே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
தாத்தா மாருக்கு எப்ப பாரு பாட்டியை பத்தியும் பொல்லுப்பத்தியும் பல்லுப்பத்தியும் தான் புத்தி போகும். உங்களுக்கும் அப்படியே பல்லுப்போய் பொல்லுப்பிடிக்கிற வயது வந்தும் இந்த கில்லு மட்டும் போகல்லை..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
சேகரு செத்துட்டான்...சரியான கேள்வி...Nisha wrote:தாத்தா மாருக்கு எப்ப பாரு பாட்டியை பத்தியும் பொல்லுப்பத்தியும் பல்லுப்பத்தியும் தான் புத்தி போகும். உங்களுக்கும் அப்படியே பல்லுப்போய் பொல்லுப்பிடிக்கிற வயது வந்தும் இந்த கில்லு மட்டும் போகல்லை..
நண்பன் வாங்க உங்கள் அட்டகாச பதிலோடு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
அண்ணா பக்கத்திலிருந்தும் வாழ்த்தாமல் விட்டு விட்டேன் அண்ணா மன்னிச்சிடுண்ணா )*
82ஆயிரத்திற்கு மொத்தமாக வாழ்த்திர்ரேண்ணா

rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
அதெல்லாம் முடியாது!
மன்னிக்கனும்னால் நாளை மறு நாள் என் சமையல் நாளுக்கு நல்ல பால் சொதியாக் வைத்து கொடுத்திருங்க றினோஸ். அப்புறம் மன்னித்து விடுவேன் .. நான் சொல்லல்லப்பா.. உங்கள் நண்பன் அண்ணா தான் சொல்லச்சொன்னாருப்பா!
மன்னிக்கனும்னால் நாளை மறு நாள் என் சமையல் நாளுக்கு நல்ல பால் சொதியாக் வைத்து கொடுத்திருங்க றினோஸ். அப்புறம் மன்னித்து விடுவேன் .. நான் சொல்லல்லப்பா.. உங்கள் நண்பன் அண்ணா தான் சொல்லச்சொன்னாருப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
சொன்னாலும் சொல்லுவாரு நீங்க ஞாபப்படுத்தி விடாதிங்க ^_Nisha wrote:அதெல்லாம் முடியாது!
மன்னிக்கனும்னால் நாளை மறு நாள் என் சமையல் நாளுக்கு நல்ல பால் சொதியாக் வைத்து கொடுத்திருங்க றினோஸ். அப்புறம் மன்னித்து விடுவேன் .. நான் சொல்லல்லப்பா.. உங்கள் நண்பன் அண்ணா தான் சொல்லச்சொன்னாருப்பா!
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
ஹாஹா அவர் திரியில் வந்து அவருக்கே சொல்லகூடாதா? நல்ல கதையாக இருக்குதேப்பூ!
அதெல்லாம் இங்கே தும்பிக்கு தெரியாமல் ஒரு ஓட்டை ஒடிசல் கூட இல்லை. பட்டாம் பூச்சி போல் எல்லா இடமும் ஆய்ந்தறிந்திருவார்ப்பா!
அதெல்லாம் இங்கே தும்பிக்கு தெரியாமல் ஒரு ஓட்டை ஒடிசல் கூட இல்லை. பட்டாம் பூச்சி போல் எல்லா இடமும் ஆய்ந்தறிந்திருவார்ப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
#) #) #) நண்பன் அண்ணா ஒன்றும் நினைத்துக்கொள்ள மாட்டார்..rinos wrote:அண்ணா பக்கத்திலிருந்தும் வாழ்த்தாமல் விட்டு விட்டேன் அண்ணா மன்னிச்சிடுண்ணா )*
82ஆயிரத்திற்கு மொத்தமாக வாழ்த்திர்ரேண்ணா
ஆனால் தினமும் வரும் நீங்கள் எப்படி மறந்தீர்கள் எனக்கும் ஆச்சிரியம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 81000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
((( (((Nisha wrote:அதெல்லாம் முடியாது!
மன்னிக்கனும்னால் நாளை மறு நாள் என் சமையல் நாளுக்கு நல்ல பால் சொதியாக் வைத்து கொடுத்திருங்க றினோஸ். அப்புறம் மன்னித்து விடுவேன் .. நான் சொல்லல்லப்பா.. உங்கள் நண்பன் அண்ணா தான் சொல்லச்சொன்னாருப்பா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» 76000 பதிவுகளுடன் சேனையில் நம்மை அசத்தி கொண்டிருக்கும் நண்பன் அவர்களை வாழ்த்துவோம்.
» 1000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெபுறாஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 7000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ராமநாதன் அவர்களை வாழ்த்துவோம்..
» 6000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் ராமநாதன் அவர்களை வாழ்த்துவோம்..
» 11000ம் பதிவுகளுடன் சேனையில் கலக்கிக்கொண்டிருக்கும் முத்து முஹமது அவர்களை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum