Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
+3
பானுஷபானா
Nisha
ahmad78
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.
அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..
அது என்னன்னா...!
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.
இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."பச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"
முதல் தளத்துல அறிக்கை பலகைல,
"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு
இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா
இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு
இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.
மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு
அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.
நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.
ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..
ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான்
எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது..
நன்றி : முகநூல்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
ஹாஹா ரெம்பத்தான் அனுபவம் பேசுகின்றது போல!
முஹைதீன் குசும்பு என இதற்கு பெயர் வைத்திரலாமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
அப்படியா....அஹமத் என்ன சொல்ல வராரு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
ஹா ஹா ஹா
^_ ^_ ^_ ^_
:} :} :}
/) /) /)
(/ (/ (/
என்னால முடியல :^ :^
^_ ^_ ^_ ^_
:} :} :}
/) /) /)
(/ (/ (/
என்னால முடியல :^ :^
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
இன்னுமா புரியல !* !*ராகவா wrote:அப்படியா....அஹமத் என்ன சொல்ல வராரு...
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
புரியுது ஆனா புரியல..rinos wrote:இன்னுமா புரியல !* !*ராகவா wrote:அப்படியா....அஹமத் என்ன சொல்ல வராரு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு
அதெல்லாம் இருக்கட்டுடம்
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா

- நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
ஹாஹா !
இது நல்ல கேள்வியாச்சே! ஆனால் அவங்கவங்க சொன்னால் அது தற்பெருமையாம் சாரே! நாங்க சொல்லணும் சாரே!
என் வீட்டுக்காரருக்கு நானே சார்டிபிகேட் தரேன் அவர ஐந்தாம் மாடியில் இருந்து தான் கண்டு பிடிச்சேனாம்! அவ்வ்வ்வ்
அப்புறம் நம்ம தும்பி சாரும் ஐந்தாம் மாடில தான் இருக்கார் என எனக்கு நிச்சயமாகதெரியுமே.. மத்தவங்க பத்தி தெரியாது! அதனால் சொல்ல முடியாது :dance: :dance: :dance:
இது நல்ல கேள்வியாச்சே! ஆனால் அவங்கவங்க சொன்னால் அது தற்பெருமையாம் சாரே! நாங்க சொல்லணும் சாரே!
என் வீட்டுக்காரருக்கு நானே சார்டிபிகேட் தரேன் அவர ஐந்தாம் மாடியில் இருந்து தான் கண்டு பிடிச்சேனாம்! அவ்வ்வ்வ்
அப்புறம் நம்ம தும்பி சாரும் ஐந்தாம் மாடில தான் இருக்கார் என எனக்கு நிச்சயமாகதெரியுமே.. மத்தவங்க பத்தி தெரியாது! அதனால் சொல்ல முடியாது :dance: :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
எந்த மாடி அண்ணா...நீங்க ஏன் மாடிக்கு போகனும்...நல்லாதானே இருந்தீங்க..நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு
அதெல்லாம் இருக்கட்டுடம்
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா
- நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
ராகவா wrote:எந்த மாடி அண்ணா...நீங்க ஏன் மாடிக்கு போகனும்...நல்லாதானே இருந்தீங்க..நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு
அதெல்லாம் இருக்கட்டுடம்
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா
- நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
** ** here here :* :* :* :pale: :pale: :evil: :evil: ;) ;) :silent: :silent:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
ஐயோ மக்கு பயபுள்ள 5ம் மாடியில இருக்கிறவங்களப்போலப்பாராகவா wrote:எந்த மாடி அண்ணா...நீங்க ஏன் மாடிக்கு போகனும்...நல்லாதானே இருந்தீங்க..நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு
அதெல்லாம் இருக்கட்டுடம்
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா
- நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
ராகவன் எந்த மாடியில இருக்கிறாப்போல
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
என்ன ஆச்சு நிஷா அக்காவிற்கு..நல்லாதானே இருந்தாங்க..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
அதுதான் என்ன தெரிந்தவங்க கிட்ட கேட்டுக்கங்க என்று சொல்லிட்டோமில்லNisha wrote:ஹாஹா !
இது நல்ல கேள்வியாச்சே! ஆனால் அவங்கவங்க சொன்னால் அது தற்பெருமையாம் சாரே! நாங்க சொல்லணும் சாரே!
என் வீட்டுக்காரருக்கு நானே சார்டிபிகேட் தரேன் அவர ஐந்தாம் மாடியில் இருந்து தான் கண்டு பிடிச்சேனாம்! அவ்வ்வ்வ்
அப்புறம் நம்ம தும்பி சாரும் ஐந்தாம் மாடில தான் இருக்கார் என எனக்கு நிச்சயமாகதெரியுமே.. மத்தவங்க பத்தி தெரியாது! அதனால் சொல்ல முடியாது :dance: :dance: :dance:
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
நானா..மக்கு...நீங்க (_ (_நேசமுடன் ஹாசிம் wrote:ஐயோ மக்கு பயபுள்ள 5ம் மாடியில இருக்கிறவங்களப்போலப்பாராகவா wrote:எந்த மாடி அண்ணா...நீங்க ஏன் மாடிக்கு போகனும்...நல்லாதானே இருந்தீங்க..நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு
அதெல்லாம் இருக்கட்டுடம்
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா
- நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
ராகவன் எந்த மாடியில இருக்கிறாப்போல
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
ராகவா தப்பிச்சிக்கங்க அக்கா கொலவெறியில ஏதோ தேடிட்டிருக்காங்கNisha wrote:ராகவா wrote:எந்த மாடி அண்ணா...நீங்க ஏன் மாடிக்கு போகனும்...நல்லாதானே இருந்தீங்க..நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு
அதெல்லாம் இருக்கட்டுடம்
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா
- நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
** ** here here :* :* :* :pale: :pale: :evil: :evil: ;) ;) :silent: :silent:
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
கொலை வெறியா...அப்பரம் சுவிஸ் கடும் வெயிலால கொதிக்குமே!!நேசமுடன் ஹாசிம் wrote:ராகவா தப்பிச்சிக்கங்க அக்கா கொலவெறியில ஏதோ தேடிட்டிருக்காங்கNisha wrote:ராகவா wrote:எந்த மாடி அண்ணா...நீங்க ஏன் மாடிக்கு போகனும்...நல்லாதானே இருந்தீங்க..நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான்பா பெண்கள திருப்திப்படுத்த முடியாது என்கிறத எவ்வளவு நாசுக்கா சொல்லியாச்சு
அதெல்லாம் இருக்கட்டுடம்
இந்த மாடியில் எந்த தளத்தில நீங்க யாரு இருக்கிங்கப்பா
- நான் 05வது மாடியில் இருப்பதாக நினைக்கிறேன் என்னைத் தெரிந்தவங்கக்கிட்ட கேட்டுக்கங்க :
** ** here here :* :* :* :pale: :pale: :evil: :evil: ;) ;) :silent: :silent:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
ராகவனுக்கு இன்னும்சரியாக புரியவில்லை ஹாசிம்!
என்னையும் உங்களையுமே திருப்பி போட்டு தாக்குவார்.. நல்லா உப்புப்புளி போட்டு கூடவே சீயக்காய்த்தூளும் போட்டு விளக்கோ விளக்கு என விளக்க அவரின் அன்பு வம்பு நண்பன் சார் வருவார்.. வந்து தருவார்.. காத்திருங்கள் ராகவன்!
ஹாசிம்..! தெரிந்தவர்களிடம் கேட்க முன் நீங்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் ஆகணும். அல்லது உங்களுக்க்கு தெரிந்தவர்கள் முகவரி தரணும் என்பது கூடவா தெரியவில்லை!
என்னையும் உங்களையுமே திருப்பி போட்டு தாக்குவார்.. நல்லா உப்புப்புளி போட்டு கூடவே சீயக்காய்த்தூளும் போட்டு விளக்கோ விளக்கு என விளக்க அவரின் அன்பு வம்பு நண்பன் சார் வருவார்.. வந்து தருவார்.. காத்திருங்கள் ராகவன்!
ஹாசிம்..! தெரிந்தவர்களிடம் கேட்க முன் நீங்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் ஆகணும். அல்லது உங்களுக்க்கு தெரிந்தவர்கள் முகவரி தரணும் என்பது கூடவா தெரியவில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
பழகினாப்போச்சு தந்திட்டா குறைச்சிடவா போகுதுNisha wrote:ராகவனுக்கு இன்னும்சரியாக புரியவில்லை ஹாசிம்!
என்னையும் உங்களையுமே திருப்பி போட்டு தாக்குவார்.. நல்லா உப்புப்புளி போட்டு கூடவே சீயக்காய்த்தூளும் போட்டு விளக்கோ விளக்கு என விளக்க அவரின் அன்பு வம்பு நண்பன் சார் வருவார்.. வந்து தருவார்.. காத்திருங்கள் ராகவன்!
ஹாசிம்..! தெரிந்தவர்களிடம் கேட்க முன் நீங்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் ஆகணும். அல்லது உங்களுக்க்கு தெரிந்தவர்கள் முகவரி தரணும் என்பது கூடவா தெரியவில்லை!
(நான் தந்து நீங்க கேட்க அவ வேறமாதிரி புரிஞ்சுக்க அத விளங்கச்செய்ய நான் தவிக்க வீணா வம்பாயிடும் காலம் வரும்போது அனைத்தும் தானா புரிஞ்சிடலாம்)
நாட்டுக்கு வாங்க பழகலாம்
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
Nisha wrote:ராகவனுக்கு இன்னும்சரியாக புரியவில்லை ஹாசிம்!
என்னையும் உங்களையுமே திருப்பி போட்டு தாக்குவார்.. நல்லா உப்புப்புளி போட்டு கூடவே சீயக்காய்த்தூளும் போட்டு விளக்கோ விளக்கு என விளக்க அவரின் அன்பு வம்பு நண்பன் சார் வருவார்.. வந்து தருவார்.. காத்திருங்கள் ராகவன்!
ஹாசிம்..! தெரிந்தவர்களிடம் கேட்க முன் நீங்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் ஆகணும். அல்லது உங்களுக்க்கு தெரிந்தவர்கள் முகவரி தரணும் என்பது கூடவா தெரியவில்லை!
புரிஞ்சுறீச்சு...இப்பதான் அஹமத் அண்ணாவின் பதிவை படித்தேன் சாரிப்பா...
நான் நீங்க சொன்ன அனைத்தையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
அப்போ இவ்வளவு நேரமும் ஓட்டினது படிக்காமலாராகவா wrote:Nisha wrote:ராகவனுக்கு இன்னும்சரியாக புரியவில்லை ஹாசிம்!
என்னையும் உங்களையுமே திருப்பி போட்டு தாக்குவார்.. நல்லா உப்புப்புளி போட்டு கூடவே சீயக்காய்த்தூளும் போட்டு விளக்கோ விளக்கு என விளக்க அவரின் அன்பு வம்பு நண்பன் சார் வருவார்.. வந்து தருவார்.. காத்திருங்கள் ராகவன்!
ஹாசிம்..! தெரிந்தவர்களிடம் கேட்க முன் நீங்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் ஆகணும். அல்லது உங்களுக்க்கு தெரிந்தவர்கள் முகவரி தரணும் என்பது கூடவா தெரியவில்லை!
புரிஞ்சுறீச்சு...இப்பதான் அஹமத் அண்ணாவின் பதிவை படித்தேன் சாரிப்பா...
நான் நீங்க சொன்ன அனைத்தையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்...
அது சரி என்ன முடிவுக்கு வந்திங்க
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
ஹா....ஹா,..ஹா..எனக்கே சிரிப்பு வருதுப்பா...ராகவா... (_
எல்லோருக்கும் சாரி...
எல்லோருக்கும் சாரி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
சேசே நான் உங்க ஆத்துக்காரியை சொல்லல்லைப்பா.. நீங்க பேசுக்கா என்றாலும் நான் இனி யாருடனும் அதாவது அவங்கவங்க ஆத்துக்காரிகளோட பேசபோவதில்லை என முடிவெடுத்து ரெம்ப நாளாச்சு தெரியுமா?
சேனையில் தெரியும்.. அக்கா தம்பி என்பது எனக்கும் உங்களுக்கும் புரிந்து உணர்ந்தால் போதும். எல்லோருக்கும் நிருபிச்சிட்டு இருக்க இயலாது!
அதிலும் நான் இங்கேயே சூழலுக்கேற்ப என்னை போல் எல்லோரும் என நம்பி நினைத்து அன்பு காட்டி பேசபோனால் அது புரிந்து கொள்ளபப்டும் விதம் என்னை ரெம்ப காயப்படுத்துகின்றது. ரெம்ப பட்டாச்சு!
நீங்க பேசும் சூழல் வந்தால் என் வீட்டுக்காரருடன் பேசி பாருங்கள். அப்ப சொல்வீர்கள் நிஷா அக்காவை விட அவர்தான் பெஸ்டுன்ன்னு. அவ்ர் அபப்டி உணர்ந்து கலகலப்பாக பேசுவார்..
முன்னாடி எங்களை போல் எல்லோரையும் நினைத்து விட்டேன் பா!
சேனையில் தெரியும்.. அக்கா தம்பி என்பது எனக்கும் உங்களுக்கும் புரிந்து உணர்ந்தால் போதும். எல்லோருக்கும் நிருபிச்சிட்டு இருக்க இயலாது!
அதிலும் நான் இங்கேயே சூழலுக்கேற்ப என்னை போல் எல்லோரும் என நம்பி நினைத்து அன்பு காட்டி பேசபோனால் அது புரிந்து கொள்ளபப்டும் விதம் என்னை ரெம்ப காயப்படுத்துகின்றது. ரெம்ப பட்டாச்சு!
நீங்க பேசும் சூழல் வந்தால் என் வீட்டுக்காரருடன் பேசி பாருங்கள். அப்ப சொல்வீர்கள் நிஷா அக்காவை விட அவர்தான் பெஸ்டுன்ன்னு. அவ்ர் அபப்டி உணர்ந்து கலகலப்பாக பேசுவார்..
முன்னாடி எங்களை போல் எல்லோரையும் நினைத்து விட்டேன் பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
தனிமையில் அதிகம் சிரிச்சிட்டேன்ராகவா wrote:ஹா....ஹா,..ஹா..எனக்கே சிரிப்பு வருதுப்பா...ராகவா... (_
எல்லோருக்கும் சாரி...
Re: பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
புரிந்தது புரிந்ததாகவே இருக்கட்டும் நன்றிக்காNisha wrote:சேசே நான் உங்க ஆத்துக்காரியை சொல்லல்லைப்பா.. நீங்க பேசுக்கா என்றாலும் நான் இனி யாருடனும் அதாவது அவங்கவங்க ஆத்துக்காரிகளோட பேசபோவதில்லை என முடிவெடுத்து ரெம்ப நாளாச்சு தெரியுமா?
சேனையில் தெரியும்.. அக்கா தம்பி என்பது எனக்கும் உங்களுக்கும் புரிந்து உணர்ந்தால் போதும். எல்லோருக்கும் நிருபிச்சிட்டு இருக்க இயலாது!
அதிலும் நான் இங்கேயே சூழலுக்கேற்ப என்னை போல் எல்லோரும் என நம்பி நினைத்து அன்பு காட்டி பேசபோனால் அது புரிந்து கொள்ளபப்டும் விதம் என்னை ரெம்ப காயப்படுத்துகின்றது. ரெம்ப பட்டாச்சு!
நீங்க பேசும் சூழல் வந்தால் என் வீட்டுக்காரருடன் பேசி பாருங்கள். அப்ப சொல்வீர்கள் நிஷா அக்காவை விட அவர்தான் பெஸ்டுன்ன்னு. அவ்ர் அபப்டி உணர்ந்து கலகலப்பாக பேசுவார்..
முன்னாடி எங்களை போல் எல்லோரையும் நினைத்து விட்டேன் பா!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
» சக பெண்களை வெறுக்கும் காரணம்...!
» செக்ஸ்சியில் பெண்களை உச்சகட்டத்திற்கு அழைத்துச்செல்லுங்கள்
» பெண்களை கொச்சைப்படுத்திய விளம்பரம்...
» பெண்களை மயிலோடு ஒப்பிடுகிறார்கள்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum