Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அறிமுகம்-சிவக்குமார்
+4
நேசமுடன் ஹாசிம்
ராகவா
நண்பன்
சிவக்குமார்
8 posters
Page 1 of 1
அறிமுகம்-சிவக்குமார்
அறிமுகம்-சிவக்குமார்
சேனையில் உள்ள தமிழ் நண்பர்களுக்கு என் முதல் வணக்கம்....நானும் உங்களோடு பயணிக்கலாமா ?
பெயர்-சிவக்குமார்
ஊர்-உடுமலை
தொழில்-நூற்பு ஆலை
இணைந்தது-ராகவன் அண்ணாதான் என்னை இங்கு அழைத்து வந்தார்...
சேனையில் உள்ள தமிழ் நண்பர்களுக்கு என் முதல் வணக்கம்....நானும் உங்களோடு பயணிக்கலாமா ?
பெயர்-சிவக்குமார்
ஊர்-உடுமலை
தொழில்-நூற்பு ஆலை
இணைந்தது-ராகவன் அண்ணாதான் என்னை இங்கு அழைத்து வந்தார்...
சிவக்குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிமுகம்-சிவக்குமார்
அன்புடன் வரவேற்று மகிழ்கிறேன்
இணைந்தமைக்கும் இணைத்தமைக்கும் நன்றிகள்
தொடருங்கள் படருங்கள்
மகிழ்ந்திடலாம்
இணைந்தமைக்கும் இணைத்தமைக்கும் நன்றிகள்
தொடருங்கள் படருங்கள்
மகிழ்ந்திடலாம்
Re: அறிமுகம்-சிவக்குமார்
வாருங்கள் சிவக்குமார்!
இனிய வரவேற்புக்கள்..
நூற்பு ஆலை எனில் பட்டுச்சேலைகள் நெய்வீர்களா?
இனிய வரவேற்புக்கள்..
நூற்பு ஆலை எனில் பட்டுச்சேலைகள் நெய்வீர்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அறிமுகம்-சிவக்குமார்
இல்லை சகோ....பருத்தி நூல் உற்பத்தி ஆலை
சிவக்குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: அறிமுகம்-சிவக்குமார்
நன்றி உங்கள் பதிலுக்கு.... *_ *_சிவக்குமார் wrote:இல்லை சகோ....பருத்தி நூல் உற்பத்தி ஆலை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிமுகம்-சிவக்குமார்
சிவக்குமார் wrote:இல்லை சகோ....பருத்தி நூல் உற்பத்தி ஆலை
பருத்தி நூல் உற்பத்தி ஆலையெனில் பருத்தி பஞ்சிலிருந்தே ஆரம்பமாகுமா உங்கள் பணி!
சேனையில் எப்படி பருத்தி நூல் நெய்வது எனும் விபரம் பகிருங்களேன் சிவகுமார்.
எனக்கும் அறிய ஆவல் அதிகம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அறிமுகம்-சிவக்குமார்
ஆமா ஆமா அனைவரும் படித்து பயன்பெறுவோம்Nisha wrote:சிவக்குமார் wrote:இல்லை சகோ....பருத்தி நூல் உற்பத்தி ஆலை
பருத்தி நூல் உற்பத்தி ஆலையெனில் பருத்தி பஞ்சிலிருந்தே ஆரம்பமாகுமா உங்கள் பணி!
சேனையில் எப்படி பருத்தி நூல் நெய்வது எனும் விபரம் பகிருங்களேன் சிவகுமார்.
எனக்கும் அறிய ஆவல் அதிகம்!
Re: அறிமுகம்-சிவக்குமார்
வாங்க சிவக்குமார்
எல்லோருக்குமே ராகவன் அண்ணா தானா?
எல்லோருக்குமே ராகவன் அண்ணா தானா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறிமுகம்-சிவக்குமார்
அவர் ஊருக்கே அண்ணன் எனக்கு மாத்திரம் தம்பிபானுஷபானா wrote:வாங்க சிவக்குமார்
எல்லோருக்குமே ராகவன் அண்ணா தானா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிமுகம்-சிவக்குமார்
தோழமையை வரவேற்பதில் மகிழ்கின்றேன்...
வருக... வருக...
வருக... வருக...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: அறிமுகம்-சிவக்குமார்
ராகவன் சிவகுமாரை விட வயதில் சிறியர்
ஏதோ மரியாதைக்கு அண்ணன் என்று சொல்லி இருப்பார்
ஏதோ மரியாதைக்கு அண்ணன் என்று சொல்லி இருப்பார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum