Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
+3
ராகவா
Nisha
நண்பன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
அமைதியான முறையில்
அனைவரையும் அன்பாகவும்
இனிமையாகவும் இறுக அணைத்து
அன்பால் எங்களை வழி நடத்திச்செல்லும்
நேசமுடன் ஹாசிம் 47000ம் பதிவுகள் கடந்து விட்டார்
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரை நாமும் வாழ்த்தி மகிழ்வோம்
வாருங்கள் உறவுகளே நீங்களும் வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
எங்கே விட்டேன்
எப்படி விட்டேன்
எதை விட்டேன்
தினம் தினம் ஒரு நாள் வரும் வாழ்த்தணும் என
நித்தம் பதிவு பார்த்து தத்தம் சோர்ந்த நேரம்
சத்தமில்லாமல் வந்து அசத்தி இருக்கீங்களே ஹாசிம்!
ரெம்ப ரெம்ப ரெம்ப ஸாரிப்பா!
என் மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசிம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
இன்னும் பல ஆயிரம் படைக்க வாழ்த்துகிறேன்.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் ஹாசிம் *_ *_ *_ *_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
நான் வாழ்த்துவற்குள் அண்ணன் முந்திவிட்டார் அக்கா.... :flower: :flower: :flower:Nisha wrote:எங்கே விட்டேன்
எப்படி விட்டேன்
எதை விட்டேன்
தினம் தினம் ஒரு நாள் வரும் வாழ்த்தணும் என
நித்தம் பதிவு பார்த்து தத்தம் சோர்ந்த நேரம்
சத்தமில்லாமல் வந்து அசத்தி இருக்கீங்களே ஹாசிம்!
ரெம்ப ரெம்ப ரெம்ப ஸாரிப்பா!
என் மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசிம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
அவர் ப்ரெண்டை கண்டதும் என்னையும் மறந்திட்டார். எனக்கும் வாழ்த்தல்லை... !(_
இந்த ஹாசிமை போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..
இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad பிரதர்! #* #*
இந்த ஹாசிமை போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..
இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad பிரதர்! #* #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
சாரிக்கா நான் கவனிக்கல்ல எனக்கு வாழ்த்து திரி எழுதியதற்குப்பிறகுதான் எனது பதிவு எண்ணிக்கையும் கவனித்தேன்Nisha wrote:அவர் ப்ரெண்டை கண்டதும் என்னையும் மறந்திட்டார். எனக்கும் வாழ்த்தல்லை... !(_
இந்த ஹாசிமை போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..
இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad பிரதர்! #* #*
உண்மையைச்சொன்னால் ஒரு காலம் இருந்தது வாழ்த்து திரி துவங்க மாட்டாங்களா என்ற ஏக்கம் இப்போ அவை மறந்து எமது எண்ணங்களும் நேரங்களும் இறுகிக்கிடைக்கிறது
காலமிருக்குக்கா வாழ்த்து மடல் எழுதும் காலமிருக்கு உங்களுக்காக கண்டிப்பாக எனது வரிகளை மாலையாக கோர்க்கிறேன்
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
வாழ்த்தெழுதியிட்ட நண்பனுக்கும்
என்மீது நட்புடனும் அன்புடனும்
வாழ்த்திட்ட தோழமைகளுகு்கும்
என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள்
என்மீது நட்புடனும் அன்புடனும்
வாழ்த்திட்ட தோழமைகளுகு்கும்
என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள்
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
அஹமத் அண்ணா...நல்லா மனதிற்கு படங்களைப்போட்டு,கவிதைப்போட்டு கலக்கலாம் இல்லையா...ahmad78 wrote:வாழ்த்துக்கள் ஹாசிம் *_ *_ *_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
சொல்ல போன நான் தான் வாழ்த்து திரி தொடங்கி இருப்பேன்,..அதற்குள் அதற்கு நண்பன் முந்திக்கொண்டார்..நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்தெழுதியிட்ட நண்பனுக்கும்
என்மீது நட்புடனும் அன்புடனும்
வாழ்த்திட்ட தோழமைகளுகு்கும்
என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள்
நான் வாழ்த்து அட்டை ,வாழ்த்து சொல்லியும் எனக்கு ஒரு பாராட்டுக்கூட இல்ல.... )* )* )*
என்ன நாமும் இனி வாழ்த்து திரி தொடங்க கூடாதுப்பா..... _* _*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
உங்களுக்கும் சேர்த்துத்தான் நன்றி சொல்லியுள்ளார் பாவம் அவர் கவனிங்க தம்பி ராகவா #)ராகவா wrote:சொல்ல போன நான் தான் வாழ்த்து திரி தொடங்கி இருப்பேன்,..அதற்குள் அதற்கு நண்பன் முந்திக்கொண்டார்..நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்தெழுதியிட்ட நண்பனுக்கும்
என்மீது நட்புடனும் அன்புடனும்
வாழ்த்திட்ட தோழமைகளுகு்கும்
என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள்
நான் வாழ்த்து அட்டை ,வாழ்த்து சொல்லியும் எனக்கு ஒரு பாராட்டுக்கூட இல்ல.... )* )* )*
என்ன நாமும் இனி வாழ்த்து திரி தொடங்க கூடாதுப்பா..... _* _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
நேசமுடன் ஹாசிம் wrote:சாரிக்கா நான் கவனிக்கல்ல எனக்கு வாழ்த்து திரி எழுதியதற்குப்பிறகுதான் எனது பதிவு எண்ணிக்கையும் கவனித்தேன்Nisha wrote:அவர் ப்ரெண்டை கண்டதும் என்னையும் மறந்திட்டார். எனக்கும் வாழ்த்தல்லை... !(_
இந்த ஹாசிமை போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..
இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad பிரதர்! #* #*
உண்மையைச்சொன்னால் ஒரு காலம் இருந்தது வாழ்த்து திரி துவங்க மாட்டாங்களா என்ற ஏக்கம் இப்போ அவை மறந்து எமது எண்ணங்களும் நேரங்களும் இறுகிக்கிடைக்கிறது
காலமிருக்குக்கா வாழ்த்து மடல் எழுதும் காலமிருக்கு உங்களுக்காக கண்டிப்பாக எனது வரிகளை மாலையாக கோர்க்கிறேன்
சேச்சே நான் சும்மா சொன்னேன்பா! நிஜம் சொன்னால் எனக்குள் இந்த வாழ்த்து திரி..மதிப்பீடு குறித்து எதிர்பார்ப்பு ரெம்ப இல்லை. என் பதிவுகளை நான் கண்டுப்பதும் இல்லை. இந்த தும்பியோட சேர்ந்த பின் தான் இப்படி ஆகி போச்சு.. நிஜமாக என் மன்சில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
எக்கா ஏக்கா என்னோடு சேர்ந்து நல்ல பிள்ளையும் கெட்டுப்போயிட்டது இப்போ அம்மா அடிக்கப்போகிறா (_Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சாரிக்கா நான் கவனிக்கல்ல எனக்கு வாழ்த்து திரி எழுதியதற்குப்பிறகுதான் எனது பதிவு எண்ணிக்கையும் கவனித்தேன்Nisha wrote:அவர் ப்ரெண்டை கண்டதும் என்னையும் மறந்திட்டார். எனக்கும் வாழ்த்தல்லை... !(_
இந்த ஹாசிமை போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..
இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad பிரதர்! #* #*
உண்மையைச்சொன்னால் ஒரு காலம் இருந்தது வாழ்த்து திரி துவங்க மாட்டாங்களா என்ற ஏக்கம் இப்போ அவை மறந்து எமது எண்ணங்களும் நேரங்களும் இறுகிக்கிடைக்கிறது
காலமிருக்குக்கா வாழ்த்து மடல் எழுதும் காலமிருக்கு உங்களுக்காக கண்டிப்பாக எனது வரிகளை மாலையாக கோர்க்கிறேன்
சேச்சே நான் சும்மா சொன்னேன்பா! நிஜம் சொன்னால் எனக்குள் இந்த வாழ்த்து திரி..மதிப்பீடு குறித்து எதிர்பார்ப்பு ரெம்ப இல்லை. என் பதிவுகளை நான் கண்டுப்பதும் இல்லை. இந்த தும்பியோட சேர்ந்த பின் தான் இப்படி ஆகி போச்சு.. நிஜமாக என் மன்சில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
யாருக்கும் அவ்வாறு இல்லை அக்கா ஆனாலும் வாழ்த்து ஒரு உந்து கோலை அழிக்கிறது பலரது பாராட்டு இன்னும் இன்னும் என்ற சக்தி கொடுக்கிறது மனதின் வெளிப்பாடுகளை வாழ்த்தாக எழுதிட வாழ்த்து திரிகள் உறுதுணையாக அமைகிறதுNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சாரிக்கா நான் கவனிக்கல்ல எனக்கு வாழ்த்து திரி எழுதியதற்குப்பிறகுதான் எனது பதிவு எண்ணிக்கையும் கவனித்தேன்Nisha wrote:அவர் ப்ரெண்டை கண்டதும் என்னையும் மறந்திட்டார். எனக்கும் வாழ்த்தல்லை... !(_
இந்த ஹாசிமை போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..
இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad பிரதர்! #* #*
உண்மையைச்சொன்னால் ஒரு காலம் இருந்தது வாழ்த்து திரி துவங்க மாட்டாங்களா என்ற ஏக்கம் இப்போ அவை மறந்து எமது எண்ணங்களும் நேரங்களும் இறுகிக்கிடைக்கிறது
காலமிருக்குக்கா வாழ்த்து மடல் எழுதும் காலமிருக்கு உங்களுக்காக கண்டிப்பாக எனது வரிகளை மாலையாக கோர்க்கிறேன்
சேச்சே நான் சும்மா சொன்னேன்பா! நிஜம் சொன்னால் எனக்குள் இந்த வாழ்த்து திரி..மதிப்பீடு குறித்து எதிர்பார்ப்பு ரெம்ப இல்லை. என் பதிவுகளை நான் கண்டுப்பதும் இல்லை. இந்த தும்பியோட சேர்ந்த பின் தான் இப்படி ஆகி போச்சு.. நிஜமாக என் மன்சில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை!
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
நண்பன் wrote:எக்கா ஏக்கா என்னோடு சேர்ந்து நல்ல பிள்ளையும் கெட்டுப்போயிட்டது இப்போ அம்மா அடிக்கப்போகிறா (_Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சாரிக்கா நான் கவனிக்கல்ல எனக்கு வாழ்த்து திரி எழுதியதற்குப்பிறகுதான் எனது பதிவு எண்ணிக்கையும் கவனித்தேன்Nisha wrote:அவர் ப்ரெண்டை கண்டதும் என்னையும் மறந்திட்டார். எனக்கும் வாழ்த்தல்லை... !(_
இந்த ஹாசிமை போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..
இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad பிரதர்! #* #*
உண்மையைச்சொன்னால் ஒரு காலம் இருந்தது வாழ்த்து திரி துவங்க மாட்டாங்களா என்ற ஏக்கம் இப்போ அவை மறந்து எமது எண்ணங்களும் நேரங்களும் இறுகிக்கிடைக்கிறது
காலமிருக்குக்கா வாழ்த்து மடல் எழுதும் காலமிருக்கு உங்களுக்காக கண்டிப்பாக எனது வரிகளை மாலையாக கோர்க்கிறேன்
சேச்சே நான் சும்மா சொன்னேன்பா! நிஜம் சொன்னால் எனக்குள் இந்த வாழ்த்து திரி..மதிப்பீடு குறித்து எதிர்பார்ப்பு ரெம்ப இல்லை. என் பதிவுகளை நான் கண்டுப்பதும் இல்லை. இந்த தும்பியோட சேர்ந்த பின் தான் இப்படி ஆகி போச்சு.. நிஜமாக என் மன்சில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை!
பின்னே! நீங்கள் தானே நான் உங்களுக்கு வாழ்த்து திரியில் கவிதை போட்டால் ரெம்ப சந்தோஷப்படுவிங்க.. அதுதான் சொன்னேன்.. அட நான் உங்க கூட டூ...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும்
லுலுலாயி.....................
அதெல்லாம் கண்டுக்கப்படாது
லுலுலாயி.....................
அதெல்லாம் கண்டுக்கப்படாது
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
உஷ்ஷ் பப்ளிக் பப்ளிக்Nisha wrote:நண்பன் wrote:எக்கா ஏக்கா என்னோடு சேர்ந்து நல்ல பிள்ளையும் கெட்டுப்போயிட்டது இப்போ அம்மா அடிக்கப்போகிறா (_Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சாரிக்கா நான் கவனிக்கல்ல எனக்கு வாழ்த்து திரி எழுதியதற்குப்பிறகுதான் எனது பதிவு எண்ணிக்கையும் கவனித்தேன்Nisha wrote:அவர் ப்ரெண்டை கண்டதும் என்னையும் மறந்திட்டார். எனக்கும் வாழ்த்தல்லை... !(_
இந்த ஹாசிமை போட்டு தள்ளணும்.. எனக்கு 3000 பதிவுக்கே வாழ்த்து திரி தொடங்குவேன் என சொல்லிட்டு தொடங்கலல..
இன்னிக்கு நெட்டில் இருந்துட்டும் தொடங்கல்ல... very very bad பிரதர்! #* #*
உண்மையைச்சொன்னால் ஒரு காலம் இருந்தது வாழ்த்து திரி துவங்க மாட்டாங்களா என்ற ஏக்கம் இப்போ அவை மறந்து எமது எண்ணங்களும் நேரங்களும் இறுகிக்கிடைக்கிறது
காலமிருக்குக்கா வாழ்த்து மடல் எழுதும் காலமிருக்கு உங்களுக்காக கண்டிப்பாக எனது வரிகளை மாலையாக கோர்க்கிறேன்
சேச்சே நான் சும்மா சொன்னேன்பா! நிஜம் சொன்னால் எனக்குள் இந்த வாழ்த்து திரி..மதிப்பீடு குறித்து எதிர்பார்ப்பு ரெம்ப இல்லை. என் பதிவுகளை நான் கண்டுப்பதும் இல்லை. இந்த தும்பியோட சேர்ந்த பின் தான் இப்படி ஆகி போச்சு.. நிஜமாக என் மன்சில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை!
பின்னே! நீங்கள் தானே நான் உங்களுக்கு வாழ்த்து திரியில் கவிதை போட்டால் ரெம்ப சந்தோஷப்படுவிங்க.. அதுதான் சொன்னேன்.. அட நான் உங்க கூட டூ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும்
லுலுலாயி.....................
அதெல்லாம் கண்டுக்கப்படாது
தினம் தினம் சேனை வாங்க சார்.
மனம் கோணாமல் திருவிழாவாயிருக்கும் சார்!
இந்த ராகவனையும் நண்பனையும் என்னால் சமாளிக்க முடியலல்ப்பா..
பானுவும் இப்ப அடிக்கடி எஸ்கேப் ஆகுறாங்கசார்..
நான் உங்கள் 50000 பதிவுக்கு 300 வரில கவித கதை கட்டுரை எழுதுவேன் சார்! தினம் வந்தால் மட்டும் தான் எல்லாம் எழுதுவேன்..இல்லை நான் உங்க கூடவும் டூ தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
அப்ப எங்களை சமாளிக்க முடியல....Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும்
லுலுலாயி.....................
அதெல்லாம் கண்டுக்கப்படாது
தினம் தினம் சேனை வாங்க சார்.
மனம் கோணாமல் திருவிழாவாயிருக்கும் சார்!
இந்த ராகவனையும் நண்பனையும் என்னால் சமாளிக்க முடியலல்ப்பா..
பானுவும் இப்ப அடிக்கடி எஸ்கேப் ஆகுறாங்கசார்..
நான் உங்கள் 50000 பதிவுக்கு 300 வரில கவித கதை கட்டுரை எழுதுவேன் சார்! தினம் வந்தால் மட்டும் தான் எல்லாம் எழுதுவேன்..இல்லை நான் உங்க கூடவும் டூ தான்.
ஏன் நாங்க தினமும் வருதலா.... (_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
அப்படி போடு அருவாள வாயை திறக்க முடியலடா சாமிஈஈஈஈஈ^_ ^_ (_ (_ராகவா wrote:அப்ப எங்களை சமாளிக்க முடியல....Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும்
லுலுலாயி.....................
அதெல்லாம் கண்டுக்கப்படாது
தினம் தினம் சேனை வாங்க சார்.
மனம் கோணாமல் திருவிழாவாயிருக்கும் சார்!
இந்த ராகவனையும் நண்பனையும் என்னால் சமாளிக்க முடியலல்ப்பா..
பானுவும் இப்ப அடிக்கடி எஸ்கேப் ஆகுறாங்கசார்..
நான் உங்கள் 50000 பதிவுக்கு 300 வரில கவித கதை கட்டுரை எழுதுவேன் சார்! தினம் வந்தால் மட்டும் தான் எல்லாம் எழுதுவேன்..இல்லை நான் உங்க கூடவும் டூ தான்.
ஏன் நாங்க தினமும் வருதலா.... (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும்
லுலுலாயி.....................
அதெல்லாம் கண்டுக்கப்படாது
தினம் தினம் சேனை வாங்க சார்.
மனம் கோணாமல் திருவிழாவாயிருக்கும் சார்!
இந்த ராகவனையும் நண்பனையும் என்னால் சமாளிக்க முடியலல்ப்பா..
பானுவும் இப்ப அடிக்கடி எஸ்கேப் ஆகுறாங்கசார்..
நான் உங்கள் 50000 பதிவுக்கு 300 வரில கவித கதை கட்டுரை எழுதுவேன் சார்! தினம் வந்தால் மட்டும் தான் எல்லாம் எழுதுவேன்..இல்லை நான் உங்க கூடவும் டூ தான்.
ஹாசிம் நோட்த பாயின்ட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
ரெண்டு பேரும் சேர்ந்திட்டிங்களா? இதுக்குதான் சொன்னேனுங்க பெரியவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
அக்கா பாவம் கஸ்டம் தரமாட்டேன் ஆனாலும் வராமலிருக்க மாட்டேன்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும்
லுலுலாயி.....................
அதெல்லாம் கண்டுக்கப்படாது
தினம் தினம் சேனை வாங்க சார்.
மனம் கோணாமல் திருவிழாவாயிருக்கும் சார்!
இந்த ராகவனையும் நண்பனையும் என்னால் சமாளிக்க முடியலல்ப்பா..
பானுவும் இப்ப அடிக்கடி எஸ்கேப் ஆகுறாங்கசார்..
நான் உங்கள் 50000 பதிவுக்கு 300 வரில கவித கதை கட்டுரை எழுதுவேன் சார்! தினம் வந்தால் மட்டும் தான் எல்லாம் எழுதுவேன்..இல்லை நான் உங்க கூடவும் டூ தான்.
வந்தால் ஆட்டம் கொண்டாட்டம் வரலேன்னாலும் ஆடுங்க நான் வந்து கலந்துக்குவேன்
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
அப்ப பெரியவங்களா இப்படிதான் சபையில் கேட்டு வைப்பிங்களா.... ))& ))& ))&Nisha wrote:ரெண்டு பேரும் சேர்ந்திட்டிங்களா? இதுக்குதான் சொன்னேனுங்க பெரியவர்களே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
ரெம்ப பெரிய மனசுக்காரர்பா இருந்தாலும் பறவாய் இல்லை அக்காவுககு கவிதை எழுதுவது சும்மா ஒரு கப் காப்பி குடிப்பது போன் இரண்டு மாதங்களுக்குள் உங்கள் ஐம்பதாயிரம் பதிவை நான் எதிர் பார்க்கிறேன் பளய ஹாசிம் ரொம்ப எதிர் பார்க்கிறேன் !_ !_நேசமுடன் ஹாசிம் wrote:அக்கா பாவம் கஸ்டம் தரமாட்டேன் ஆனாலும் வராமலிருக்க மாட்டேன்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா இல்ல சொல்லிருக்கிறேனாக்கும்
லுலுலாயி.....................
அதெல்லாம் கண்டுக்கப்படாது
தினம் தினம் சேனை வாங்க சார்.
மனம் கோணாமல் திருவிழாவாயிருக்கும் சார்!
இந்த ராகவனையும் நண்பனையும் என்னால் சமாளிக்க முடியலல்ப்பா..
பானுவும் இப்ப அடிக்கடி எஸ்கேப் ஆகுறாங்கசார்..
நான் உங்கள் 50000 பதிவுக்கு 300 வரில கவித கதை கட்டுரை எழுதுவேன் சார்! தினம் வந்தால் மட்டும் தான் எல்லாம் எழுதுவேன்..இல்லை நான் உங்க கூடவும் டூ தான்.
வந்தால் ஆட்டம் கொண்டாட்டம் வரலேன்னாலும் ஆடுங்க நான் வந்து கலந்துக்குவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum