Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் அன்பு வேண்டுகோள்..
+4
rammalar
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ராகவா
8 posters
Page 1 of 1
என் அன்பு வேண்டுகோள்..
இன்று எனது நண்பன் பைக்கில் செல்லும் போது ஆக்சிடேண்ட் ஆகி சிபாட்டில் ஆவுட்..
அவனது துக்கத்திலிருந்து எங்களால் மீள முடியல...
அவனும் இன்னொரு நண்பனும் பகல் வேளையில் குற்றாலம் சென்றனர்..
ஹெல்மெட் அணியாததால் உட்கார்ந்து இருந்த என் நண்பன் உடனே இறந்துவிட்டான்..அப்பரம் ஓட்டியவனும் இறந்துவிட்டான்..
அதனால் ஹெல்மெட் அணிந்து ஓட்டுங்கள்..
இது என் அன்பு வேண்டுகோள்..
நாம் நல்ல முறையில் கவனமாக ஓட்டுவோம்,..
ஆனால் எதிரில் வருவர் எப்படி என்று தெரியாது...
அதனால் எல்லோரும் உட்காந்து போபவரும் அணியுங்கள்..ஓட்டுனர் கட்டாயம் அணியனும்..
குறிப்பு:தலையில் அடிப்பட்டால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் அன்பு வேண்டுகோள்..
என் ஆழ்ந்த அனுதாபங்கள்
உண்மையில் ஒரு நிகழ்வில் மற்றவர்களுக்கு படிப்பினை இருக்கிறது
தலைக்கவசம் அணியாது பைக் ஓடவே ஓடாதீர்கள்
நன்றி ராகவன் கவலைப்படவேண்டாம்
உண்மையில் ஒரு நிகழ்வில் மற்றவர்களுக்கு படிப்பினை இருக்கிறது
தலைக்கவசம் அணியாது பைக் ஓடவே ஓடாதீர்கள்
நன்றி ராகவன் கவலைப்படவேண்டாம்
Re: என் அன்பு வேண்டுகோள்..
ஒரு வாரத்தின் முன்பு எங்கள் சித்தப்பா மகனும் பைக் விபத்தில் இறந்தான் என்பது மிகவும் கவலைக்குரிய செய்தி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் அன்பு வேண்டுகோள்..
போலீஸாருக்கும் தலைகவசம் கட்டாயப்படுத்தி உள்ளனர்
இது குறித்து சில போலீசார் கூறியதாவது:
பணிக்காக செல்லும்போது பாதுகாப்பு கருதி ஹெல்மெட்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பலவிதங்களில் எங்களுக்கு
சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயர் அதிகாரிகளின் அழைப்புகள் வருவது காதில்
விழுவதில்லை.தவிர வெயில் காலத்தில்
இம்முறையை நடைமுறைப்படுத்தியுள்ளதால்,
உஷ்ணத்தில் பல்வேறு சரும நோய்களுக்கு ஆளாகி
வருகிறோம், என்றனர்.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: என் அன்பு வேண்டுகோள்..
சிந்திக்க வேண்டியவைதான்rammalar wrote:போலீஸாருக்கும் தலைகவசம் கட்டாயப்படுத்தி உள்ளனர்
இது குறித்து சில போலீசார் கூறியதாவது:
பணிக்காக செல்லும்போது பாதுகாப்பு கருதி ஹெல்மெட்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பலவிதங்களில் எங்களுக்கு
சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயர் அதிகாரிகளின் அழைப்புகள் வருவது காதில்
விழுவதில்லை.தவிர வெயில் காலத்தில்
இம்முறையை நடைமுறைப்படுத்தியுள்ளதால்,
உஷ்ணத்தில் பல்வேறு சரும நோய்களுக்கு ஆளாகி
வருகிறோம், என்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் அன்பு வேண்டுகோள்..
முடி கொட்டிடும்னு ஹெல்மெட் போடாமாட்டேங்குறாங்க சிலர்.
உயிரை விட --------அது பெரிதாகப் போச்சு
உயிரை விட --------அது பெரிதாகப் போச்சு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் அன்பு வேண்டுகோள்..
நல்லது நண்பரே உங்கள் பதிவுக்கு நன்றி,
நீங்களும் மோட்டார் சைக்கிலில் பயனிக்க வெளியாகும்போதே தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள் ...அன்பானவர்களே விலைமதிப்பற்ற உயிர் நமக்கு சொந்தமானதல்ல...
நீங்களும் மோட்டார் சைக்கிலில் பயனிக்க வெளியாகும்போதே தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள் ...அன்பானவர்களே விலைமதிப்பற்ற உயிர் நமக்கு சொந்தமானதல்ல...
Re: என் அன்பு வேண்டுகோள்..
இங்கெல்லாம் கெல்ம் இல்லாமல் சைக்கிளே ஓட முடியாதுப்பா! பிடிச்சால் பைன் கட்ட சொன்வார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் அன்பு வேண்டுகோள்..
நானே தலைக்கவசம் இல்லாமல்தான் தொடர்ந்து செல்வேன் ... எனக்கும் சேர்த்துத்தான் சொன்னேன்Nisha wrote:இங்கெல்லாம் கெல்ம் இல்லாமல் சைக்கிளே ஓட முடியாதுப்பா! பிடிச்சால் பைன் கட்ட சொன்வார்கள்.
Re: என் அன்பு வேண்டுகோள்..
அது சரி!
ஆனால் தப்பு செய்பவர்களுக்கும் தலைக்கவசம் படு பாதுகாப்பாய் போய் விடுகின்றது!
ஆனால் தப்பு செய்பவர்களுக்கும் தலைக்கவசம் படு பாதுகாப்பாய் போய் விடுகின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் அன்பு வேண்டுகோள்..
!_ !_Nisha wrote:அது சரி!
ஆனால் தப்பு செய்பவர்களுக்கும் தலைக்கவசம் படு பாதுகாப்பாய் போய் விடுகின்றது!
Re: என் அன்பு வேண்டுகோள்..
தலைக்கவசம் உயர்காக்கும் என்பது உண்மைதான். தலை தப்பித்து உடல் நசுங்கினாலும் உயிர் பிரியத்தான் செய்யும். அதனால் தலைகவசம் அவசியம் அணியுங்கள்.
அதற்கு மேல் ஒருபடி சென்று இறைவனிடம் நல்ல மரணத்தை கொடு இறைவா என்று முறையிடுங்கள்.
ஏனெனில் நான் இருமுறை போன மாதம் விபத்தில் இருந்து தப்பியிருக்கேன். தலைகவசம் எல்லாம் போடுவேன். ஆனாலும் பாழாய் போன படிக்காத டிரைவர்களால் தான் விபத்துகளே நடக்கிறது.
நான் சிக்னலில் சென்றுக்கொண்டிருந்த போது அரசு பேருந்து சிவப்பு ஒளிரும்போதே மெள்ள போக பார்த்தான். நான் நடுவில் நின்றுவிட்டேன். பிறகு நல்ல திட்டு கொடுத்தேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» வேண்டுகோள்
» ஓர் வேண்டுகோள்
» அப்துல்கலாம் வேண்டுகோள்
» பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு: ஐ.நா. வேண்டுகோள்
» கேரளா மக்களுக்கு வேண்டுகோள்
» ஓர் வேண்டுகோள்
» அப்துல்கலாம் வேண்டுகோள்
» பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு: ஐ.நா. வேண்டுகோள்
» கேரளா மக்களுக்கு வேண்டுகோள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum