Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
அட ஆமாம் இந்த போர்ட்டை எங்கேயோ பார்த்தோமே என யோசித்தேன்! ஊர்ப்பக்கம் வந்தால் நண்பன் சாருக்கு இது தான் வேலை போலும்! சூப்பர் படகு சவாரி.
மகனின் பிறந்த நாள் போட்டோ அழகு. 03,02 ல் எத்தனையாவது பிறந்த நாள் கொண்டாடினார்?
மகனின் பிறந்த நாள் போட்டோ அழகு. 03,02 ல் எத்தனையாவது பிறந்த நாள் கொண்டாடினார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
மகனாரின் மூன்றாவது பிரந்த நாள்...அது
நண்பன் நாட்டுக்கு வரும்போதே எதாவது ஒன்று ஒவ்வொருமுறையும் கொண்டுவருவார் வந்தால் சேனையில் ஜாலியா... உலாவருவதுதான் அவரின் வேலை..
நண்பன் நாட்டுக்கு வரும்போதே எதாவது ஒன்று ஒவ்வொருமுறையும் கொண்டுவருவார் வந்தால் சேனையில் ஜாலியா... உலாவருவதுதான் அவரின் வேலை..
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
ஆஹா ஊரில் பெயரும் சேனை என்பதால் கட்டாரிலும் சேனை ஊர் வந்தாலும் சேனை என்பது உலாவலுக்கு உரிய இடம் தான் போலும்!
சரி சார் நீங்கள் வேறு பதிவுகள் பாருங்கள். ஹாசிமும் 47000 பதிவு போட்டு விட்டார். வாழ்த்திடுங்கள்.
சரி சார் நீங்கள் வேறு பதிவுகள் பாருங்கள். ஹாசிமும் 47000 பதிவு போட்டு விட்டார். வாழ்த்திடுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
ஓகே மேடம் உங்களுக்கு 10 மதிப்பீடுகள்.. வழங்கப்பட்டுள்ளது..Nisha wrote:ஆஹா ஊரில் பெயரும் சேனை என்பதால் கட்டாரிலும் சேனை ஊர் வந்தாலும் சேனை என்பது உலாவலுக்கு உரிய இடம் தான் போலும்!
சரி சார் நீங்கள் வேறு பதிவுகள் பாருங்கள். ஹாசிமும் 47000 பதிவு போட்டு விட்டார். வாழ்த்திடுங்கள்.
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
ஆஹா ஆஹா!
இது போதாதே சார்! இன்னும் வேண்டுமே! உங்களுக்கென திரி தொடங்கியதே நான் தான் சார்!
இது போதாதே சார்! இன்னும் வேண்டுமே! உங்களுக்கென திரி தொடங்கியதே நான் தான் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
அதுதானே நீங்கள் திரி தொடங்கினால் நான் எப்படி மதிப்பீடு போடலாம் மேடம்... குழப்பமா இருக்கேNisha wrote:ஆஹா ஆஹா!
இது போதாதே சார்! இன்னும் வேண்டுமே! உங்களுக்கென திரி தொடங்கியதே நான் தான் சார்!
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
திரியை தொடங்கல்லை உங்க பதிவை தனியாக நகர்த்தினேன் சார்! குழம்பாதிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
ஓஹ் அப்படியா நன்றி.... மேடம் அதுக்குத்தான் உங்களுக்கு 10Nisha wrote: திரியை தொடங்கல்லை உங்க பதிவை தனியாக நகர்த்தினேன் சார்! குழம்பாதிங்க!
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
குழந்தைகள் படங்களை நட்புப்பகுதியில் ஏற்கனவே ஆரம்பித்த உங்கள் குட்டீஸ் சுட்டீஸ் திரியில் இடலாம் சார். இந்த திரியை இணைத்து விடட்டுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
இணைத்து விடுங்கள் மேடம் )(( )((Nisha wrote:குழந்தைகள் படங்களை நட்புப்பகுதியில் ஏற்கனவே ஆரம்பித்த உங்கள் குட்டீஸ் சுட்டீஸ் திரியில் இடலாம் சார். இந்த திரியை இணைத்து விடட்டுமா?
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
உங்களுக்கு இரண்டு பெண்குழந்தைகளா சார்? இருவரும் இரட்டையர்களா? ஒரே மாதிரி உடை உடுத்தி இருப்பதால் கேட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
இல்லமாம் மூத்த மகளார் 8 வயது அடுத்த மகள் 6 வயது மூன்றாவது மகன் 3.5 வயது...Nisha wrote:உங்களுக்கு இரண்டு பெண்குழந்தைகளா சார்? இருவரும் இரட்டையர்களா? ஒரே மாதிரி உடை உடுத்தி இருப்பதால் கேட்டேன்!
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
அப்படியா! மகிழ்ச்சி சார்! குழந்தைகள் முகம் காண முடியவில்லை. சைட் ஷேப்பில் புகைப்படம் எடுத்ததால்.
ஆனாலும் என்ன அழகாய் இருக்கின்றார்கள். பார்க்கும் போது மனதும் மகிழ்கின்றது.
பகிர்ந்தமைக்கு நன்றி சார்!
ஆனாலும் என்ன அழகாய் இருக்கின்றார்கள். பார்க்கும் போது மனதும் மகிழ்கின்றது.
பகிர்ந்தமைக்கு நன்றி சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
மீண்டும் பதிவில் போடுகிறேன் வேறு புகைப்படங்கள்....Nisha wrote:அப்படியா! மகிழ்ச்சி சார்! குழந்தைகள் முகம் காண முடியவில்லை. சைட் ஷேப்பில் புகைப்படம் எடுத்ததால்.
ஆனாலும் என்ன அழகாய் இருக்கின்றார்கள். பார்க்கும் போது மனதும் மகிழ்கின்றது.
பகிர்ந்தமைக்கு நன்றி சார்!
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
குழந்தைகள் அனைவரும் முகத்தை பாதி தான் காட்டுறாங்க. முழுதா முகம் தெரியும் படம் போடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
வாவ்! ரெம்ப அழகாக இருக்காங்க குழந்தைகள்! இப்போது முடி வளர்ந்து விட்டது போலவே!
பார்க்கும் போதே மனம் மகிழ்கின்றது. பகிர்ந்தமைக்கு நன்றி சார்! இன்னும் இன்னும் பகிருங்கள்.
பார்க்கும் போதே மனம் மகிழ்கின்றது. பகிர்ந்தமைக்கு நன்றி சார்! இன்னும் இன்னும் பகிருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் வீட்டு குட்டீஸ்! முனாஸ் கலைமான்!
)(( )(( பகிர்வேன் மேடம் )(( )((Nisha wrote:வாவ்! ரெம்ப அழகாக இருக்காங்க குழந்தைகள்! இப்போது முடி வளர்ந்து விட்டது போலவே!
பார்க்கும் போதே மனம் மகிழ்கின்றது. பகிர்ந்தமைக்கு நன்றி சார்! இன்னும் இன்னும் பகிருங்கள்.
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum