Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
தமிழ்நாட்டில் ஏ.டி.எம். கார்டு வடிவில் புதிய ரேஷன் கார்டு: ஜனவரியில் வழங்க முடிவு
Page 1 of 1
தமிழ்நாட்டில் ஏ.டி.எம். கார்டு வடிவில் புதிய ரேஷன் கார்டு: ஜனவரியில் வழங்க முடிவு
-
சென்னை, ஆக. 14–
தமிழ்நாட்டில் 1 கோடியே 98 லட்சத்து 29 ஆயிரத்து 505 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதன் வடிவமைப்பு தற்போது அச்சிடப்பட்ட தாள் வடிவில் உள்ளது. அதுவும் டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் வகையில் உள்ளது.
-
இதன் பிறகு புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும். இதற்கு கால தாமதம் ஆனால் இணைப்பு தாள்கள் ஒட்டப்படும்.
தற்போதுள்ள நடைமுறையில் ஒருவர் தனது சொந்த ஊரில் ஒரு ரேஷன் கார்டும், வேலைபார்க்கும் இடத்தில் ஒரு ரேஷன் கார்டும் வைத்திருக்கும் நிலையும் உள்ளது. போலி கார்டுகளால் அரசுக்கு பொருள் இழப்பு ஏற்படுகிறது.
-
போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவருக்கு ரேஷன் கார்டு இருப்பதை தடுக்கும் வகையிலும், இனிமேல் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் மின்னணு ரேஷன் கார்டு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
-
அதாவது தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதில் உடற்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டைகளாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் 10 விரல் கைரேகைகள் மற்றும் கண்கருவிழியை பதிவு செய்து ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
-
இந்த தகவல் தொகுப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மின்னணு குடும்ப அட்டைகள், ‘ஸ்மார்ட் கார்டு வடிவில்’ தயாரித்து வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏ.டி.எம்.கார்டு வடிவில் இருக்கும் இந்த மின்னணு ரேஷன் கார்டு புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அங்கு ரேஷன் கார்டுக்கு சொந்தக்காரர் சென்று தான் கடையில் பொருள் வாங்க முடியும்.
-
கிரிடிட் கார்டுக்கு கடையில் ஒரு மிஷின் இருப்பது போல் இந்த மின்னணு ரேஷன் கார்டுக்கும் ரேஷன் கடையில் மிஷின் இருக்கும். அதில் மின்னணு ரேஷன் கார்டை பதிவு செய்ததும் நமது கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.
அப்போது தான் கார்டு ஓபன் ஆகும். பொருட்களும் வாங்க முடியும். வேறு நபரிடம் கார்டை கொடுத்து அனுப்பி பொருட்கள் வாங்க முடியாது.
-
எவ்வித தில்லு முல்லும் செய்ய முடியாத அளவுக்கு மின்னணு கார்டு உள்ளதால் இதை வருகிற ஜனவரி முதல் அமல்படுத்த அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
-
--மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ரேஷன் கார்டு கதைகள்…!
» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
» திமுகவை வலுப்படுத்த 7 பேர் குழு: புதிய சட்ட திட்டங்களை வகுக்க முடிவு!
» ரேஷன் கார்டை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பிக்கலாம் : அரசு புதிய ஏற்பாடு
» அனுஷ்காவின் புதிய முடிவு!
» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
» திமுகவை வலுப்படுத்த 7 பேர் குழு: புதிய சட்ட திட்டங்களை வகுக்க முடிவு!
» ரேஷன் கார்டை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பிக்கலாம் : அரசு புதிய ஏற்பாடு
» அனுஷ்காவின் புதிய முடிவு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|