சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 12:18 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Khan11

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

4 posters

Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by Nisha Mon Aug 18, 2014 4:46 am

2880ம் ஆண்டில் உலகம் அழியும் என்று அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளது. அதற்கு ‘1950 டி,ஏ’ என பெயரிட்டுள்ளனர்.

அது 44,800 மெகாடன் எடையுள்ளது, 1 கிலோமீற்றர் அகலம் கொண்டதாக உள்ளது. இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது.

இந்த விண்கல் 2,880–ம் ஆண்டில் பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியை தாக்கும் என கணித்துள்ளனர்.

இதனால் பூமிஅதிபயங்கர சத்தத்துடன் வெடிக்கும், தட்ப வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு சுனாமி உள்ளிட்ட பேரழிவு ஏற்படும்.

அதன் மூலம் மனித குலம் அழியும் என்று தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த விண்கல் பூமியை மோதாமல் தடுக்க முடியும் என்றும் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர்.

இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சிகட்டுரை பத்திரிகையில் வெளியாகியுள்ளது.


lankasritechnology.com


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by ராகவா Mon Aug 18, 2014 1:34 pm

2880 என்று தலைப்பில் மாற்றுக..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by ராகவா Mon Aug 18, 2014 1:35 pm

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! 10377436_1454909728125734_3109856746319338855_n
அப்ப இன்னும் இப்படியே வாழலாம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by Nisha Mon Aug 18, 2014 1:41 pm

ராகவா wrote:2880 என்று தலைப்பில் மாற்றுக..

ஆமாம்! இன்னும் ரெம்ப வருஷம் இருக்காம்!

தும்பியோவ் இந்த டிசம்பரில் சுனாமி வராதாம்!  {_ {_ {_ {_ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by பானுஷபானா Mon Aug 18, 2014 1:47 pm

கிட்டத்தட்ட 15 தலைமுறை தாண்டி இருப்போம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by நண்பன் Mon Aug 18, 2014 1:51 pm

இன்னுமா இந்த உலகம் அவர்களை நம்புது  !* !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by Nisha Mon Aug 18, 2014 2:04 pm

பானுஷபானா wrote:கிட்டத்தட்ட 15 தலைமுறை தாண்டி இருப்போம்

ஆமாம் பானு! இந்த நண்பன் சார்! இந்த டிசம்பரில் பெரிய சுனாமி வரும்னு நேற்று இம்போர்ட் செய்தியில் படிச்சிட்டு நானும் அத்தோட போகபோவதா சொல்லிட்டாரே!

அவர் போகட்டும் நாம இருப்போம்!  :dance: 

ஹேய் முன்னாடி யாரு போனாலும் முந்திப் போறவங்க எல்லாம் பின்னா்டி வாறவங்களுக்கு பக்கத்தில சீட் போட்டு வைத்திரணும்! அப்பத்தான் போற இடத்திலும் சேனைன்னு ஒன்றை ஆரம்பிச்சுட்டு நல்லா அரட்டை சிரட்டை அடிக்கலாம்! இல்லாட்டில் ரெம்ப போரடிக்கும்பா! )* )* )* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by Nisha Mon Aug 18, 2014 2:05 pm

ராகவா wrote:ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! 10377436_1454909728125734_3109856746319338855_n
அப்ப இன்னும் இப்படியே வாழலாம்..

ஒன்றுமே தெரியல்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by நண்பன் Mon Aug 18, 2014 2:09 pm

Nisha wrote:
பானுஷபானா wrote:கிட்டத்தட்ட 15 தலைமுறை தாண்டி இருப்போம்

ஆமாம் பானு! இந்த நண்பன் சார்! இந்த டிசம்பரில் பெரிய சுனாமி வரும்னு  நேற்று  இம்போர்ட் செய்தியில் படிச்சிட்டு நானும் அத்தோட போகபோவதா சொல்லிட்டாரே!

அவர் போகட்டும் நாம இருப்போம்!  :dance: 

ஹேய் முன்னாடி யாரு போனாலும் முந்திப் போறவங்க எல்லாம் பின்னா்டி வாறவங்களுக்கு பக்கத்தில சீட் போட்டு வைத்திரணும்!  அப்பத்தான் போற இடத்திலும் சேனைன்னு ஒன்றை ஆரம்பிச்சுட்டு நல்லா அரட்டை சிரட்டை அடிக்கலாம்! இல்லாட்டில் ரெம்ப போரடிக்கும்பா! )* )* )* 
மனிதனை மனிதன் சாப்பிடுகின்றான் அருமை அக்கா
அதனால் படைத்தவனே அழித்தொழிக்கட்டும்  _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by Nisha Mon Aug 18, 2014 2:16 pm

கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண்கலங்கி கவலைப்பட்டேனென்னையா
நாலு பக்கம் வாசலுண்டு நில்லையா
அதில் நமக்கும் ஒரு வழி யில்லையா சொல்லையா?

சின்னச் சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ணக் கூடுமடா!
ஆவதெல்லாம் ஆகட்டுமே,
அமைதி கொள்ளடா!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by நண்பன் Mon Aug 18, 2014 2:30 pm

Nisha wrote: கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண்கலங்கி கவலைப்பட்டேனென்னையா
நாலு பக்கம் வாசலுண்டு நில்லையா
அதில் நமக்கும் ஒரு வழி யில்லையா சொல்லையா?

சின்னச் சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ணக் கூடுமடா!
ஆவதெல்லாம் ஆகட்டுமே,
அமைதி கொள்ளடா!


எல்லோரும் வாழ்வில் தேடிடும் செல்வம் சாந்தி
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி
எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி
என்னை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி ...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by பானுஷபானா Mon Aug 18, 2014 2:31 pm

Nisha wrote:
பானுஷபானா wrote:கிட்டத்தட்ட 15 தலைமுறை தாண்டி இருப்போம்

ஆமாம் பானு! இந்த நண்பன் சார்! இந்த டிசம்பரில் பெரிய சுனாமி வரும்னு  நேற்று  இம்போர்ட் செய்தியில் படிச்சிட்டு நானும் அத்தோட போகபோவதா சொல்லிட்டாரே!

அவர் போகட்டும் நாம இருப்போம்!  :dance: 

ஹேய் முன்னாடி யாரு போனாலும் முந்திப் போறவங்க எல்லாம் பின்னா்டி வாறவங்களுக்கு பக்கத்தில சீட் போட்டு வைத்திரணும்!  அப்பத்தான் போற இடத்திலும் சேனைன்னு ஒன்றை ஆரம்பிச்சுட்டு நல்லா அரட்டை சிரட்டை அடிக்கலாம்! இல்லாட்டில் ரெம்ப போரடிக்கும்பா! )* )* )* 

ரொம்ப ஆசை தான் நிஷா யார் யாரு எந்த எண்ணைச் சட்டியில் பொரிஞ்சிக்கிட்டு இருப்போமோ யார் அறிவார் )* 

எண்ணைச் சட்டியில் வேணா இடம் பிடிச்சு வைக்கலாம் i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by Nisha Mon Aug 18, 2014 2:36 pm

அங்கே எண்ணெய் சட்டி இல்லையாம்! நான் நன்னா தெளிவா விசாரிச்சுட்டேன் தோழி! கவலைப்படாதிங்கோ மேடம் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by பானுஷபானா Mon Aug 18, 2014 2:37 pm

Nisha wrote:அங்கே எண்ணெய் சட்டி இல்லையாம்! நான் நன்னா தெளிவா விசாரிச்சுட்டேன் தோழி! கவலைப்படாதிங்கோ மேடம் !

100% கேரண்டினா சொல்லுங்க வரேன் இல்லனா இந்தப் பாழாப்போன உலகத்துலயே இருந்துக்குறேன் ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by Nisha Mon Aug 18, 2014 2:41 pm

நண்பன் wrote:
Nisha wrote: கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண்கலங்கி கவலைப்பட்டேனென்னையா
நாலு பக்கம் வாசலுண்டு நில்லையா
அதில் நமக்கும் ஒரு வழி யில்லையா சொல்லையா?

சின்னச் சின்ன துன்பமெல்லாம்
எண்ண எண்ணக் கூடுமடா!
ஆவதெல்லாம் ஆகட்டுமே,
அமைதி கொள்ளடா!


எல்லோரும் வாழ்வில் தேடிடும் செல்வம் சாந்தி
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி
எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி
என்னை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி ...

சாந்தியும் சமாதானமும் வரும் வரும்!கவலைப்படாதே சகோதரா!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by நண்பன் Mon Aug 18, 2014 2:44 pm

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:கிட்டத்தட்ட 15 தலைமுறை தாண்டி இருப்போம்

ஆமாம் பானு! இந்த நண்பன் சார்! இந்த டிசம்பரில் பெரிய சுனாமி வரும்னு  நேற்று  இம்போர்ட் செய்தியில் படிச்சிட்டு நானும் அத்தோட போகபோவதா சொல்லிட்டாரே!

அவர் போகட்டும் நாம இருப்போம்!  :dance: 

ஹேய் முன்னாடி யாரு போனாலும் முந்திப் போறவங்க எல்லாம் பின்னா்டி வாறவங்களுக்கு பக்கத்தில சீட் போட்டு வைத்திரணும்!  அப்பத்தான் போற இடத்திலும் சேனைன்னு ஒன்றை ஆரம்பிச்சுட்டு நல்லா அரட்டை சிரட்டை அடிக்கலாம்! இல்லாட்டில் ரெம்ப போரடிக்கும்பா! )* )* )* 

ரொம்ப ஆசை தான் நிஷா யார் யாரு எந்த எண்ணைச் சட்டியில் பொரிஞ்சிக்கிட்டு இருப்போமோ யார் அறிவார் )* 

எண்ணைச் சட்டியில் வேணா இடம் பிடிச்சு வைக்கலாம் i* 
இந்த அக்கா அந்நியன் படம் பார்த்திருப்பாங்க  ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by Nisha Mon Aug 18, 2014 2:48 pm

பானுஷபானா wrote:
Nisha wrote:அங்கே எண்ணெய் சட்டி இல்லையாம்! நான் நன்னா தெளிவா விசாரிச்சுட்டேன் தோழி! கவலைப்படாதிங்கோ மேடம் !

100% கேரண்டினா சொல்லுங்க வரேன் இல்லனா இந்தப் பாழாப்போன உலகத்துலயே இருந்துக்குறேன் ^_ 

எண்ணெய் சட்டின்னால் அம்புட்டு பயமா? பயப்படாதிங்க! நான் போகும் இடத்தில் எண்னெய் சட்டி இருக்காதுன்னு ஜீசஸ் சொல்லி இருக்கார். அப்படி எங்காச்சும் கண்டாலும் நான் அதை ஒழிச்சி வைச்சிருவேன்! ^_ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by பானுஷபானா Mon Aug 18, 2014 2:53 pm

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அங்கே எண்ணெய் சட்டி இல்லையாம்! நான் நன்னா தெளிவா விசாரிச்சுட்டேன் தோழி! கவலைப்படாதிங்கோ மேடம் !

100% கேரண்டினா சொல்லுங்க வரேன் இல்லனா இந்தப் பாழாப்போன உலகத்துலயே இருந்துக்குறேன் ^_ 

எண்ணெய் சட்டின்னால் அம்புட்டு பயமா? பயப்படாதிங்க! நான் போகும் இடத்தில் எண்னெய் சட்டி இருக்காதுன்னு  ஜீசஸ் சொல்லி இருக்கார்.  அப்படி எங்காச்சும் கண்டாலும் நான் அதை ஒழிச்சி வைச்சிருவேன்! ^_ 

ம்ம் சரி நிஷா  i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்! Empty Re: ஹைய்யா!2880 ல் தான் உலகம் அழியுமாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum