Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
3 posters
Page 1 of 1
இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
இந்தியாவில் இருந்து 1068 கோடி ரூபா செலவில் புதிதாக 2200 பஸ்கள் போக்குவரத்துச் சபையினால் இறக்குமதி செய்யப்பட இருப்பதாக பிரதிப் போக்குவரத்து அமைச்சர் ரோஹன திசாநாயக்கா தெரிவித்தார்.
இதில் 203 பஸ்கள் தற்போது தருவிக்கப்பட்டு டிப்போக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
200 பஸ்கள் திறைசேரி நிதி ஒதுக்கீட்டிலும், 2000 பஸ்கள் போக்குவரத்து அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலும் பெறப்படுகின்றன.
இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பஸ்கள் கொள்வனவு செய்யப்படும் முதலாவது முறை இதுவென்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். 1400 பஸ்கள் 54 ஆசனங்களைக் கொண்டவை. ஒரு பஸ்ஸின் பெறுமதி 45 இலட்ச ரூபாவாகும். மேலும் 42 ஆசனங்கள் கொண்ட 800 பஸ்கள் இறக்குமதியாகவுள்ளன. ஒரு பஸ் வண்டியின் பெறுமதி 42 இலட்ச ரூபாவாகும்.
தினகரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
பல லட்சங்கள் புரளுது...நாட்டுக்கு நன்மையுண்டாகட்டும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
சில ஆண்டுகளாக சைனாவிலிருந்துதான் இறக்குமதி செய்தார்கள் இப்போது மீண்டும் இந்தியாவிலிருந்து தெரிவிக்கிறார்கள் நட்பு நீடிக்கட்டும்ராகவா wrote:பல லட்சங்கள் புரளுது...நாட்டுக்கு நன்மையுண்டாகட்டும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
புதிய பேருந்தா? அல்லது பழையவைகளை தட்டித்திருத்தி உருமாற்றி வரப்போவதா என வந்த பின் தான் அறியலாம்!
உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா.. இந்த பேருந்து சிற்றுந்து எல்லாமே ஐரோப்பிய அமேரிகக நாடுகளில் ஓடி, அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டு தங்களுக்கு வேண்டாம் என் கராஜுகளில் தள்ளி விடுவதை புதிது போல் திருத்தி தான் ஆசிய ஆபிரிக்க ஏழை நாடுகளுக்கு புதியது என அனுப்புவார்களாம்!
மேல் பாடி புத்தம் புதிதாய் பெயிண்ட் எல்லாம் செய்து அழகாய் இருக்கும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
அட நிஜம்மாகத்தான் ராகவன்! எஞ்ஞின் சர்விஸ் செய்து அல்லது புதிதாய் போட்டு கழிக்க வேண்டியதை கழித்து சேர்ப்பதை சேர்த்து டச்சப் செய்து அனுப்புவார்களாம்.
இங்கே கராஜுகளில் நாங்கள் வண்டி கொடுக்கும் போது என்ன செய்வாய் என கேட்டால் திருத்திஆபிரிக்காவுக்கு அல்லது ஆசியாவுக்கு அனுப்புவோம் என்பார்கள்.
இங்கே கராஜுகளில் நாங்கள் வண்டி கொடுக்கும் போது என்ன செய்வாய் என கேட்டால் திருத்திஆபிரிக்காவுக்கு அல்லது ஆசியாவுக்கு அனுப்புவோம் என்பார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
பழைய சாமான்களை பெயிண்ட் அடித்து புதிய பொருளாக மாற்றுதல்..
நடக்கட்டும்...
நடக்கட்டும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
உண்மைதான் ஆனால் இந்திய தயாரிப்பான டாட்டா அசோக் லெயலான்ட் எல்லாம் அப்படி வர சான்ஸ் இல்லை என்று நினைக்கிறேன்Nisha wrote:புதிய பேருந்தா? அல்லது பழையவைகளை தட்டித்திருத்தி உருமாற்றி வரப்போவதா என வந்த பின் தான் அறியலாம்!
உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா.. இந்த பெருந்து சிற்றுந்து எல்லாமே ஐரோப்பிய அமேரிகக நாடுகளில் ஓடி, அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டு தங்களுக்கு வேண்டாம் என் கராஜுகளில் தள்ளி விடுவதை புதிது போல் திருத்தி தான் ஆசிய ஆபிரிக்க ஏழை நாடுகளுக்கு புதியது என அனுப்புவார்களாம்!
மேல் பாடி புத்தம் புதிதாய் பெயிண்ட் எல்லாம் செய்து அழகாய் இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
ஹேய் தும்பி பேருந்து? பே ஆகணும்! திருத்தி விடுங்களேன் பிளிஸ்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
எங்க அக்கா எனக்கு ஒன்றும் தெரியவும் இல்லை புரியவும் இல்லை பேருந்து என்றுதானே இருக்கு எங்க மாற்றனும்Nisha wrote:ஹேய் தும்பி பேருந்து? பே ஆகணும்! திருத்தி விடுங்களேன் பிளிஸ்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
சேம் பிளட்டு..நானும் யோசித்தேன்... :evil:நண்பன் wrote:எங்க அக்கா எனக்கு ஒன்றும் தெரியவும் இல்லை புரியவும் இல்லை பேருந்து என்றுதானே இருக்கு எங்க மாற்றனும்Nisha wrote:ஹேய் தும்பி பேருந்து? பே ஆகணும்! திருத்தி விடுங்களேன் பிளிஸ்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
பெருந்து பேருந்து ஆகணும். என் மிஸ்டேக்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
சரி அக்கா மாற்றியாச்சி இரண்டு முறை படித்தேன் சரியாகத்தான் படித்தேன் உங்களுக்குத் தெரியும் தானே சில பிழைகளை சரியாகப்படித்து விடுவேன் மன்னிக்கனும் திருத்தி விட்டேன் )(Nisha wrote:பெருந்து பேருந்து ஆகணும். என் மிஸ்டேக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
நன்றிங்க நன்றிங்கோ மாஸ்டர் சார்!
நீங்கள் திருத்தி படித்து விட்டு என்னைகிண்டல் செய்வீர்கள் தானே! அஸ்க்கு புஸ்க்கு. அவ்வ்வ்வ்வ்வ்!
நீங்கள் திருத்தி படித்து விட்டு என்னைகிண்டல் செய்வீர்கள் தானே! அஸ்க்கு புஸ்க்கு. அவ்வ்வ்வ்வ்வ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி: ரூ.1068 கோடி செலவு
ஆமா..நானும் குழம்பிவிட்டேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum