Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உடற் பயிற்சி செய்ய உகந்த நேரம் எது..?
3 posters
Page 1 of 1
உடற் பயிற்சி செய்ய உகந்த நேரம் எது..?
உடற் பயிற்சி செய்ய உகந்த நேரம் எது..?
காலையா ?
மாலையா?
காரணம் என்ன உங்கள் கருத்தினைப் பகிருங்கள்...
என்றும் நன்றியுடன் நண்பன்..
காலையா ?
மாலையா?
காரணம் என்ன உங்கள் கருத்தினைப் பகிருங்கள்...
என்றும் நன்றியுடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உடற் பயிற்சி செய்ய உகந்த நேரம் எது..?
தலைமை நடத்துனர் சார் ஆராய்ச்சி மணியை எதெதுக்கு அடிக்கிறதுன்னு இல்லையா? !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உடற் பயிற்சி செய்ய உகந்த நேரம் எது..?
அடபோங்க சார்! காலையோ மாலையோ தினம் ஒழுங்காக அரை மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க உடலை அசைத்து நடனம் ஆடினாலே போதும் தான்! ஆனால் கூடவே பிறந்த சோம்பேறித்தனம் எங்கே விடுகின்றது!
இரண்டு நாள் செய்தால் மூன்றாம் நாள் தூக்கம் தூக்கமாய் வருகின்றதே!
உடல் பயிற்சி செய்ய காலை மாலை என்பதை விட நம சூழலுக்கு உகந்து ரிலாக்சான நேரம் அதுக்கென்ன ஒதுக்கி செய்யலாம் என நினைக்கின்றேன். சாப்பிட்ட பின் அல்லது மதிய நேரம் தவிர்க்கலாம்.
காலையில் செய்தால் உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும் என்பதை அதிகாலை எழுந்து நடந்து சென்ற பொழுதினில் உணர்ந்திருக்கின்றேன்.
அதே நேரம் மாலை நேர யோகா கிளாஸ் போன போது வீட்டு வேலை முடித்த நிம்மதியில் ஆழ்ந்து அமைதியாய யோகா செய்ய முடிந்ததையும் உணர்ந்திருக்கின்றேன்! யோகா சூப்பர் உடல் பயிற்சி.. உடம்பு வில்லாய் வளைதல் மட்டுமல்ல அப்படியே இறுகி நமக்கே நம்மை குறித்த ஒரு இறுமாப்பை தரும். ஐ லைக் யோகா!
ஆனால் என்ன.. எதையுமே தொடர்வதில்லைப்பா! அதான் பிரச்சனை!
இரண்டு நாள் செய்தால் மூன்றாம் நாள் தூக்கம் தூக்கமாய் வருகின்றதே!
உடல் பயிற்சி செய்ய காலை மாலை என்பதை விட நம சூழலுக்கு உகந்து ரிலாக்சான நேரம் அதுக்கென்ன ஒதுக்கி செய்யலாம் என நினைக்கின்றேன். சாப்பிட்ட பின் அல்லது மதிய நேரம் தவிர்க்கலாம்.
காலையில் செய்தால் உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும் என்பதை அதிகாலை எழுந்து நடந்து சென்ற பொழுதினில் உணர்ந்திருக்கின்றேன்.
அதே நேரம் மாலை நேர யோகா கிளாஸ் போன போது வீட்டு வேலை முடித்த நிம்மதியில் ஆழ்ந்து அமைதியாய யோகா செய்ய முடிந்ததையும் உணர்ந்திருக்கின்றேன்! யோகா சூப்பர் உடல் பயிற்சி.. உடம்பு வில்லாய் வளைதல் மட்டுமல்ல அப்படியே இறுகி நமக்கே நம்மை குறித்த ஒரு இறுமாப்பை தரும். ஐ லைக் யோகா!
ஆனால் என்ன.. எதையுமே தொடர்வதில்லைப்பா! அதான் பிரச்சனை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உடற் பயிற்சி செய்ய உகந்த நேரம் எது..?
ஏதாவது சந்தேகங்கள் கேள்விகள் எங்கே கேட்பதாம் சொல்லித்தாருங்கள் நானும் அறிந்து கொள்கிறேன்Nisha wrote:தலைமை நடத்துனர் சார் ஆராய்ச்சி மணியை எதெதுக்கு அடிக்கிறதுன்னு இல்லையா? !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உடற் பயிற்சி - சில உண்மைகள்
» உடற் பயிற்சி மனிதர்கள் அல்ல (DOGS)
» உடற் பயிற்சி செய்வோம் வாருங்கள் படங்கள் இணைப்பு எனிமேசன்
» பெண்கள் செய்ய கூடிய உடற் பயிற்சிகள் எவை
» தங்கம் வாங்க எது உகந்த நேரம்?
» உடற் பயிற்சி மனிதர்கள் அல்ல (DOGS)
» உடற் பயிற்சி செய்வோம் வாருங்கள் படங்கள் இணைப்பு எனிமேசன்
» பெண்கள் செய்ய கூடிய உடற் பயிற்சிகள் எவை
» தங்கம் வாங்க எது உகந்த நேரம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum