Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கையில் ஒரு சுற்றுலா (படங்கள்)
5 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Re: இலங்கையில் ஒரு சுற்றுலா (படங்கள்)
இன்னும் நிரம்ப படங்கள் இருக்கின்றது. மட்டக்களப்பு தான் நிரம்ப.. இங்கே இடட்டுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கையில் ஒரு சுற்றுலா (படங்கள்)
கண்டிப்பாக இடுங்கள்Nisha wrote:இன்னும் நிரம்ப படங்கள் இருக்கின்றது. மட்டக்களப்பு தான் நிரம்ப.. இங்கே இடட்டுமா?
நானும் Photobucketல் சேமித்த படங்கள்தான் இது இவைகள் 200த் தாண்டி இருக்கிறது எனது விமானப்பயணத்து தோழி ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை அவர் ஹங்கேரியன் நாட்டைச்சேர்ந்தவர்கள் நண்பர்களானார்கள் அவர்கள் இலங்கைக்கு சுற்றுலாவந்த நேரம் எடுத்தவைகள்
நாம் எமது நாட்டை சுற்றிப்பார்த்தாலும் இவ்வளவு ரசனையுடன் புகைப்படம் எடுத்து பத்திரப்படுத்துவதில்லை இவைகளைக் காண்டபோதுதான் நாமும் இனிமேல் நாட்டில் காணும் அத்தனையும் காட்சிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது
எனது போணில் 1000ற்கும் அதிகமான புகைப்படங்கள் கடந்த விடுமுறையில் எடுத்திருந்தேன் அத்தனையும் யாழ்பாணப்பகுதி புகைப்படங்கள் பகிர முயற்சிக்கிறேன்
Re: இலங்கையில் ஒரு சுற்றுலா (படங்கள்)
அப்படியா? கட்டாயம் பகிருங்கள் ஹாசிம்!
நாங்கள் கடைசி முறை இலங்கை வந்த போது அம்பாந்தோட்டை, காலி பாசிக்குடா எல்லாம் போய் நிரம்ப படங்கள் இரண்டு ஷிப் போட்டு எடுத்து அப்படியே கவரோடு கமெரா எங்கேயோ தொலைந்தும் விட்டு வந்தோம்! அம்பாந்தோட்டையில் தான் விட்டிருக்கணும். இப்ப நினைத்தாலும் கவலை வரும்.
நாங்கள் கடைசி முறை இலங்கை வந்த போது அம்பாந்தோட்டை, காலி பாசிக்குடா எல்லாம் போய் நிரம்ப படங்கள் இரண்டு ஷிப் போட்டு எடுத்து அப்படியே கவரோடு கமெரா எங்கேயோ தொலைந்தும் விட்டு வந்தோம்! அம்பாந்தோட்டையில் தான் விட்டிருக்கணும். இப்ப நினைத்தாலும் கவலை வரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கையில் ஒரு சுற்றுலா (படங்கள்)
அதனால்தான் பொதுவான இப்படியான படங்களை இவ்வாறு பதிந்து வைத்தால் என்றும் அழியாது இருக்கும்Nisha wrote: அப்படியா? கட்டாயம் பகிருங்கள் ஹாசிம்!
நாங்கள் கடைசி முறை இலங்கை வந்த போது அம்பாந்தோட்டை, காலி பாசிக்குடா எல்லாம் போய் நிரம்ப படங்கள் இரண்டு ஷிப் போட்டு எடுத்து அப்படியே கவரோடு கமெரா எங்கேயோ தொலைந்தும் விட்டு வந்தோம்! அம்பாந்தோட்டையில் தான் விட்டிருக்கணும். இப்ப நினைத்தாலும் கவலை வரும்.
Re: இலங்கையில் ஒரு சுற்றுலா (படங்கள்)
அழகோ அழகு நான் அனைத்து இடமும் பார்த்திருக்கிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:அதனால்தான் பொதுவான இப்படியான படங்களை இவ்வாறு பதிந்து வைத்தால் என்றும் அழியாது இருக்கும்Nisha wrote: அப்படியா? கட்டாயம் பகிருங்கள் ஹாசிம்!
நாங்கள் கடைசி முறை இலங்கை வந்த போது அம்பாந்தோட்டை, காலி பாசிக்குடா எல்லாம் போய் நிரம்ப படங்கள் இரண்டு ஷிப் போட்டு எடுத்து அப்படியே கவரோடு கமெரா எங்கேயோ தொலைந்தும் விட்டு வந்தோம்! அம்பாந்தோட்டையில் தான் விட்டிருக்கணும். இப்ப நினைத்தாலும் கவலை வரும்.
தத்துரூபமான படங்கள்
சூப்பர்
Re: இலங்கையில் ஒரு சுற்றுலா (படங்கள்)
அனைத்தையும் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையில் ஒரு சுற்றுலா (படங்கள்)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கையில் ஒரு சுற்றுலா (படங்கள்)
உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா
சிகிரியாக் குன்று இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டம்அனுராதபுரம் மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது.
1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இக்கோட்டையை முதலாம் காசியப்பன் (காஷ்யபன்) (கி.பி. 477-495) அமைத்தான். கோட்டையை சுற்றி அகழியும் கட்டப்பட்டுள்ளது. சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) பாதுகாக்க படவேண்டிய கலாச்சார முக்கியதுவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது
சிகிரியா ஒவியங்களின் சிறப்பு
இக் குகையினுள் ஃபிராஸ்கோ (FRASCO) முறையில் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றது. இந்த ஒவியங்களில் காணப்படும் பெண்கள் சிலரால் தேவதைகள் (அப்சரஸ்கள்) எனவும் சிலரால் காசியப்பனின் மனைவிகள் எனவும் கூறப்படுகின்றனர். இவர்களில் சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும் சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் வரையப்பட்டுள்ளன
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கையில் ஒரு சுற்றுலா (படங்கள்)
இரண்டு முறை சென்றிருக்கிறேன் சிகிரியாவுக்கு ஆனால் இன்னும் குழந்தைகள் செல்ல வில்லை இந்த முறை வெகேசன் போகும் போது குழந்தைகளுடன் செல்ல வேண்டும் மேலே இருந்து பார்க்கும் போது சூப்பரா இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையில் ஒரு சுற்றுலா (படங்கள்)
நானும் பலதடவை சென்றிருக்கிறேன் மனையுடன் சென்றிருக்கிறேன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டும்நண்பன் wrote:இரண்டு முறை சென்றிருக்கிறேன் சிகிரியாவுக்கு ஆனால் இன்னும் குழந்தைகள் செல்ல வில்லை இந்த முறை வெகேசன் போகும் போது குழந்தைகளுடன் செல்ல வேண்டும் மேலே இருந்து பார்க்கும் போது சூப்பரா இருக்கும்
சேர்ந்தே போவோம் நண்பன் தயாராகுங்கள்
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இலங்கையில் அதிகரித்து வரும் இந்திய சுற்றுலா பயணிகள்
» அந்தார்டிக்கா சுற்றுலா படங்கள்.
» இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க
» சுற்றுலா பிரதேசங்கள்
» இலங்கையில் கொம்பு முளைத்த விசித்திர மனிதன்...!!! (படங்கள் இணைப்பு)
» அந்தார்டிக்கா சுற்றுலா படங்கள்.
» இலங்கையில் ஆற்றுக்குள் சந்தை - படங்கள் இருக்கு பாருங்க
» சுற்றுலா பிரதேசங்கள்
» இலங்கையில் கொம்பு முளைத்த விசித்திர மனிதன்...!!! (படங்கள் இணைப்பு)
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum