சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நட்புக்கு நட்பாக ...!!! Khan11

நட்புக்கு நட்பாக ...!!!

3 posters

Go down

நட்புக்கு நட்பாக ...!!! Empty நட்புக்கு நட்பாக ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 7:33

சிரித்து கொண்டு இருந்த ...
போது உறவுகள் சூழ்ந்திருந்தன ...
சிரிப்பை தொலைத்தேன் ....
உறவுகளும் தொலைந்தது ...!!!

அழுது கொண்டு இருந்த போது 
அருகில் இருக்கும் ஒரே உயிர் 
சிறு வயதில் இருந்து வந்த 
நட்புத்தான் ....!!!
+
+
கே இனியவன் 
நட்பு கவிதை 01
கவிதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நட்புக்கு நட்பாக ...!!! Empty Re: நட்புக்கு நட்பாக ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 7:41

முன்னால் சென்றபோது 
ஊக்கப்படுத்தி கைதட்டி 
கலகலக்கவைத்தது 
உறவுகள் .....!!!

சற்று தடுமாறி 
பின்னோக்கி சென்றபோது 
என்தோளோடு இணைந்து 
வந்து என்னை முன்னோக்கி 
செல்லவைத்தவன் என் 
உயிர் நண்பண் ....!!!
+
+
கே இனியவன் 
நட்பு கவிதை 02
கவிதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நட்புக்கு நட்பாக ...!!! Empty Re: நட்புக்கு நட்பாக ...!!!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 7:46

உலகமே இருண்டாலும் 
ஒளிவிளக்காய் தொடரும் நட்பு 
உறவுகளே எமைவிட்டகன்றாலும் 
உறவுடன் தொடர்வதே நட்பு 

கவிதை அருமை தொடருங்கள்


நட்புக்கு நட்பாக ...!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நட்புக்கு நட்பாக ...!!! Empty Re: நட்புக்கு நட்பாக ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 8:06

என்னை நேசிக்கிறாயா ..?
என்னை நினைப்பாயா ..?
என்னை மறப்பாயா ..?
என்று கேட்பது  காதல் ....!!!

யோசிக்காமல் நேசிக்கும் 
நான் நினைக்க மறந்தாலும் 
நினைக்கும் ..
மறப்பாயா என்று மறந்து 
கூட கேட்காது -நட்பு 
+
+
கே இனியவன் 
நட்பு கவிதை 03
கவிதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நட்புக்கு நட்பாக ...!!! Empty Re: நட்புக்கு நட்பாக ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 8:06

நட்பு சூரியன் போன்றது ...
நேரடியாகனும் உதவும் ..
மறைமுகமாகவும் உதவும் ...
நிலா,,நட்சத்திரம் போல் ...!!!

விட்டு கொடுப்பதிலும் 
தட்டி கொடுப்பதிலும் 
நட்பு ஒரு சூரியன் 
இரவிபோல் விட்டு 
கொடுக்கும் -பகலைப்போல் 
தட்டிக்கொடுக்கும் ...!!!
+
+
கே இனியவன் 
நட்பு கவிதை 04
கவிதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நட்புக்கு நட்பாக ...!!! Empty Re: நட்புக்கு நட்பாக ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 23 Aug 2014 - 8:16

யாருமே இல்லாத உலகுக்கு 
போக முற்பட்டேன் 
கையை பிடித்தது உயிர் 
நட்பு .....!!!

உயிர் நட்பு உயிர் நட்பு 
என்று சொல்லி சொல்லி 
உன் உயிரை துறக்க 
முற்படுகிறாயே -என்னையும் 
சேர்த்து தானே கொல்கிறாய் ...!!!
+
+
கே இனியவன் 
நட்பு கவிதை 05
கவிதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நட்புக்கு நட்பாக ...!!! Empty Re: நட்புக்கு நட்பாக ...!!!

Post by நண்பன் Sat 23 Aug 2014 - 20:32

நட்பு பற்றிய அனைத்து வரிகளும் மிக மிக அருமை
சொல்ல வார்த்தை இல்லை

நட்புக்கு நட்பாக ...!!! 558685_404926632889618_949241206_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்புக்கு நட்பாக ...!!! Empty Re: நட்புக்கு நட்பாக ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 24 Aug 2014 - 9:00

நண்பன் wrote:நட்பு பற்றிய அனைத்து வரிகளும் மிக மிக அருமை
சொல்ல வார்த்தை இல்லை

நட்புக்கு நட்பாக ...!!! 558685_404926632889618_949241206_n
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நட்புக்கு நட்பாக ...!!! Empty Re: நட்புக்கு நட்பாக ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 24 Aug 2014 - 9:16

எத்தனை வேஷங்கள் ..
போட்டுவிட்டேன் ...
அம்மாவுக்கு மகன் ...
அண்ணனுக்கு தம்பி ....
தம்பிக்கு அண்ணன் ......!!!

மாமனுக்கு மருமகன் ...
மனைவுக்கு கண்வன் ...
பிள்ளைக்கு மகன் .....
சித்தப்பா என்றும் 
பெரியப்பா என்றும் ..
வேஷங்கள் அதிகம் ....!!!

என் சிறுவயதில் இருந்து 
இறக்கும் வரை மாறாத 
ஒரே உறவு - நட்பு
நான் அவனுக்கு நண்பன் 
அவன் எனக்கு நண்பன் .....!!!

பாசத்துக்காக ஏங்கும் அம்மா ..
பயத்தால் விரும்பும் தம்பி ...
பணிவுக்காக விரும்பும் அண்ணன்..
மகளின் நலனுக்காக நேசிக்கும் 
மாமனார் ....!!!

கட்டியதற்காக விரும்பும் மனைவி ...
பெற்றதற்காக பாசம் காட்டும் 
பிள்ளைகள் .... 
இத்தனையும் ஏதோஒரு சுயநலம்
அத்தனையும் இல்லாமல் ...
எப்போதும் ஒரே உறவில் இருக்கும் 
அற்புத உறவுதான் நட்பு .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நட்புக்கு நட்பாக ...!!! Empty Re: நட்புக்கு நட்பாக ...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum