Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
First topic message reminder :
கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
இரத்தம் சுத்தமடைய:
காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.
கண் நோய் குணமாக:
கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.
தோல் கிருமிகள் நீங்க:
தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
உடல் சூடு : தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .
வியர்க்குருவை தடுக்க:
சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.
தாது புஷ்டியாக:
இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.

Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
அள்ளி அள்ளிக்கொடுங்க அவரு சந்தோசத்தின் இமயத்துக்கே சென்றிடுவார்Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:நாம ரெண்டு பேரும் இங்கே இருந்துட்டு நல்லா தான் சுட்டு பொசுக்குவோம்.. பயந்துக்கத் தான் ஆளில்லை பானு!
ஆமா நண்பன் இருந்தாலாவது பயந்த மாதிரி நடிப்பார் அவரையும் காணோம் ^_
இருக்கும் மன நிலையில் சிரிச்சிட்டேன் பானு! பயந்த மாதிரி நடிப்பார் என எவ்வளவு புரிந்து வைத்திருக்கிங்கப்பா! காதல் மன்னன் பட்டத்தோட நடிப்புத்திலகம் பட்டமும் கொடுத்திரலாம்பா!
Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
இருந்தாலும் நண்பன் தும்பி உண்மையாக காட்டும் பாசத்தையும் நடிப்பில் சேர்க்ககூடாதுப்பா! பயந்த மாதிரி நடிப்பது மட்டும் தான். அவர் காட்டும் பாசமும் அன்பும் நடிப்பில்லை! அப்புறம் யாராச்சும் கொழுத்தி போட்டிராதிங்க..
ஏற்கனவே கட்டாருக்கும் சுவிஸுக்குமிடையில் பெரிய பேச்சு வார்த்தையே நடந்திட்டிருக்கு.. நீங்க வேற புதிதா கொழுத்தாதிங்கப்பனோய்!
ஏற்கனவே கட்டாருக்கும் சுவிஸுக்குமிடையில் பெரிய பேச்சு வார்த்தையே நடந்திட்டிருக்கு.. நீங்க வேற புதிதா கொழுத்தாதிங்கப்பனோய்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
பேச்சு வார்த்தை வேறு நடக்குதா யாரும் எங்கிட்ட சொல்லவே இல்ல பறவாயில்லை நம்மள விட்டுட்டிங்கல்லNisha wrote:இருந்தாலும் நண்பன் தும்பி உண்மையாக காட்டும் பாசத்தையும் நடிப்பில் சேர்க்ககூடாதுப்பா! பயந்த மாதிரி நடிப்பது மட்டும் தான். அவர் காட்டும் பாசமும் அன்பும் நடிப்பில்லை! அப்புறம் யாராச்சும் கொழுத்தி போட்டிராதிங்க..
ஏற்கனவே கட்டாருக்கும் சுவிஸுக்குமிடையில் பெரிய பேச்சு வார்த்தையே நடந்திட்டிருக்கு.. நீங்க வேற புதிதா கொழுத்தாதிங்கப்பனோய்!
Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:நாம ரெண்டு பேரும் இங்கே இருந்துட்டு நல்லா தான் சுட்டு பொசுக்குவோம்.. பயந்துக்கத் தான் ஆளில்லை பானு!
ஆமா நண்பன் இருந்தாலாவது பயந்த மாதிரி நடிப்பார் அவரையும் காணோம் ^_
இருக்கும் மன நிலையில் சிரிச்சிட்டேன் பானு! பயந்த மாதிரி நடிப்பார் என எவ்வளவு புரிந்து வைத்திருக்கிங்கப்பா! காதல் மன்னன் பட்டத்தோட நடிப்புத்திலகம் பட்டமும் கொடுத்திரலாம்பா!
வரட்டும் பட்டம் குடுத்து பாராட்டிடலாம் *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
நேசமுடன் ஹாசிம் wrote:Nisha wrote:இருந்தாலும் நண்பன் தும்பி உண்மையாக காட்டும் பாசத்தையும் நடிப்பில் சேர்க்ககூடாதுப்பா! பயந்த மாதிரி நடிப்பது மட்டும் தான். அவர் காட்டும் பாசமும் அன்பும் நடிப்பில்லை! அப்புறம் யாராச்சும் கொழுத்தி போட்டிராதிங்க..
ஏற்கனவே கட்டாருக்கும் சுவிஸுக்குமிடையில் பெரிய பேச்சு வார்த்தையே நடந்திட்டிருக்கு.. நீங்க வேற புதிதா கொழுத்தாதிங்கப்பனோய்!
பேச்சு வார்த்தை வேறு நடக்குதா யாரும் எங்கிட்ட சொல்லவே இல்ல பறவாயில்லை நம்மள விட்டுட்டிங்கல்ல
சரிதான்! எதெதுக்கு கூட்டு சேர்த்திக்கணும்னு இல்லையா ஹாசிம்! இப்ப இலங்கை தமிழர் சிங்களவர் ரேஞ்சில் தான் பேச்சு வார்த்தை போயிட்டிருக்குது!
ஐ, நா வரைக்கும் போய் சமாதான உடன்படிகையில் கையெழுத்தானதும் உங்களையும் கூட்டி சேர்த்துக்கின்றேன். ஜஸ்ட் தூதுவர் வேலையாச்சும் கிடைக்கும் ! டோன் வொரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
அப்போ பறவாயில்லைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:Nisha wrote:இருந்தாலும் நண்பன் தும்பி உண்மையாக காட்டும் பாசத்தையும் நடிப்பில் சேர்க்ககூடாதுப்பா! பயந்த மாதிரி நடிப்பது மட்டும் தான். அவர் காட்டும் பாசமும் அன்பும் நடிப்பில்லை! அப்புறம் யாராச்சும் கொழுத்தி போட்டிராதிங்க..
ஏற்கனவே கட்டாருக்கும் சுவிஸுக்குமிடையில் பெரிய பேச்சு வார்த்தையே நடந்திட்டிருக்கு.. நீங்க வேற புதிதா கொழுத்தாதிங்கப்பனோய்!
பேச்சு வார்த்தை வேறு நடக்குதா யாரும் எங்கிட்ட சொல்லவே இல்ல பறவாயில்லை நம்மள விட்டுட்டிங்கல்ல
சரிதான்! எதெதுக்கு கூட்டு சேர்த்திக்கணும்னு இல்லையா ஹாசிம்! இப்ப இலங்கை தமிழர் சிங்களவர் ரேஞ்சில் தான் பேச்சு வார்த்தை போயிட்டிருக்குது!
ஐ, நா வரைக்கும் போய் சமாதான உடன்படிகையில் கையெழுத்தானதும் உங்களையும் கூட்டி சேர்த்துக்கின்றேன். ஜஸ்ட் தூதுவர் வேலையாச்சும் கிடைக்கும் ! டோன் வொரி.
இலவு காத்த கிளியின் கதையில் வரும் கிளியின் நிலை வராமலிருந்தால் சரிதான்
Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
எதெதுக்கு எதை உதாரணம் சொல்வது என தெரியவில்லையா ஹாசிம். இந்த விடயத்தில் தூதுவர் இல்லாமல் சமாதானம் ஆகணும்னு வாழ்த்தணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
அப்போ நல்லது வாழ்த்துகள்Nisha wrote:எதெதுக்கு எதை உதாரணம் சொல்வது என தெரியவில்லையா ஹாசிம். இந்த விடயத்தில் தூதுவர் இல்லாமல் சமாதானம் ஆகணும்னு வாழ்த்தணும்!
Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
நான் கோவைப் பழம் சாப்பிட்டிருக்கிறேன் கோவை இலை சமைத்து சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் காய் சாப்பிட்டதில்லை
இத்தனை விசேஷம் உள்ளது அறிந்த பின்னும் சாப்பிடாமல் எப்படி இருப்பது அசத்திடலாம்
இத்தனை விசேஷம் உள்ளது அறிந்த பின்னும் சாப்பிடாமல் எப்படி இருப்பது அசத்திடலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
கண்டிப்பாக சாப்பிடுங்க பயன்பெறுங்கநண்பன் wrote:நான் கோவைப் பழம் சாப்பிட்டிருக்கிறேன் கோவை இலை சமைத்து சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் காய் சாப்பிட்டதில்லை
இத்தனை விசேஷம் உள்ளது அறிந்த பின்னும் சாப்பிடாமல் எப்படி இருப்பது அசத்திடலாம்
Re: கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...!
ஆகட்டும் குருவே !_நேசமுடன் ஹாசிம் wrote:கண்டிப்பாக சாப்பிடுங்க பயன்பெறுங்கநண்பன் wrote:நான் கோவைப் பழம் சாப்பிட்டிருக்கிறேன் கோவை இலை சமைத்து சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் காய் சாப்பிட்டதில்லை
இத்தனை விசேஷம் உள்ளது அறிந்த பின்னும் சாப்பிடாமல் எப்படி இருப்பது அசத்திடலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வாங்க! வாங்க!! வகை வகையான மொறுமொறு தோசை சாப்பிடலாம்
» கேக் சாப்பிடலாம் வாங்க..
» அன்னாசி சாப்பிடலாம் வாங்க
» விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
» விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
» கேக் சாப்பிடலாம் வாங்க..
» அன்னாசி சாப்பிடலாம் வாங்க
» விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
» விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum