Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தூக்கம் கண்களை தழுவவில்லையா?
+3
Nisha
நண்பன்
ahmad78
7 posters
Page 1 of 1
தூக்கம் கண்களை தழுவவில்லையா?
நாட்டில் 20 சதவீதம் பேர் சரியாக தூக்கம் வராமல் தவிக்கின்றனர். மருத்து வமனைகளில் பல்வேறு சிகிச்சைகளுக்காக வருகின்றவர்களில் 50 சதவீதம் பேர் தூக்க குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்றன புள்ளி விபரங்கள். தூக்கமின்மை நீண்டு கொண்டே சென்றால் அது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சுகமான தூக்கம் மூளையின் இயல்பான செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும். ஞாபகம், கவனம், சிந்தனை திறன் போன்றவை அதிகரிக்க வேண்டும் என்றால் ஒருவர் தடையின்றி தினசரி 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். தூக்கமின்மை ஏற்பட்டால் வெவ்வேறு விதமான பிரச்னைகள் உருவாக வழிவகுக்கும்.
படுக்கையில் கிடந்தாலும் தூக்கம் வராமல் தவித்தல், தூக்கத்தின் இடையே திடீரென்று தூக்கம் கெட்டு எழுதல், குறைந்த நேரம் மட்டுமே தூங்க முடிகின்ற நிலை, சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்தால் தொடர்ந்து பின்னர் தூங்க முடியாத அவஸ்தை போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் நீண்ட நேரம் தூங்கினாலும் எழும்பும்போது உடல் அசதி காணப்படும். சரியான தூக்கம் அமையாததே இதற்கு காரணம். இதற்கும் பரிகாரங்கள் உள்ளன.
* நீண்ட நாட்களாக தூக்கமின்மை பிரச்னை இருந்து வந்தால் அது மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். மன குழப்பங்களுக்கு தீர்வு கண்டால் தூக்கம் தானாகவே வரும். ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கம் ஒரு பிரச்னையாகி வந்தால் அது கவனிக்கத்தக்க விஷயம் என்பதை மறக்க கூடாது.
* இருதயநோய், சுவாச கோளாறுகள், மூட்டுவலி, நீரழிவு நோய், தைராய்டு, அதிக உடல் பருமன் உள்ளிட்டவை தூக்கமின்மைக்கு காரணங்கள். மன அமைதி குறைவு, சந்தேக நோய்களும் தூக்கம் கெடுவதற்கு காரணமாக அமையலாம். புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல், போதை மருந்துகளை பயன்படுத்துதல் தூக்கத்தை கெடுக்கும்.
* தூங்குவதற்கு முறையாக நேரம் ஒதுக்காத நிலை, இரவில் அடிக்கடி வேலை செய்தல், மன அழுத்தம், பகலில் தூங்கும் தன்மை போன்றவையும் தூக்க குறைவை ஏற்படுத்தும். அதிகமாக சேட்டையில் ஈடுபடுகின்ற குழந்தைகளுக்கும் இரவில் தூக்க குறைவு காணப்படும்.
* சாதாரண பிரச்னைகளையும் பெரிதாக்கி யோசனைகளில் மூழ்குவது, பிரச்னைகளுக்கு நடுவில் சிக்கி தவிப்பவர்கள் மத்தியில் இருப்பது, கணவன்-மனைவிக்கு இடையே பொருத்த குறைவு, எப்போதும் சலசலப்பு காணப்படுகின்ற சமூக சூழல் போன்றவையும் தூக்கம் குறைவு ஏற்பட காரணமாக அமையும்.
* தூக்கமே ஒரு பிரச்னையாவதில் இருந்து தப்பிக்க எல்லா நாட்களும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்ல வேண்டும். குறித்த நேரத்தில் தூங்க வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். மதிய தூக்கம் கட்டாயமானால் அது அரைமணி நேரத்தை கடக்க வேண்டாம். தூங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
* தூங்க செல்வதற்கு 4 மணி நேரம் முன்னதாக மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். விளக்குகளை எரியவிட்டு தூங்க கூடாது. படுக்கையில் இருந்தவாறே புத்தகம் படித்தல், டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இரவு நேர உணவு குறைவாக இருக்க வேண்டும். தூங்க செல்லும் முன்னர் புகைபிடிக்க கூடாது.
* தூங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு குளிக்கலாம். தூங்க சென்று விட்டால் இடைஇடையே நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 2 வாரங்களுக்கு மேல் தூக்கமின்மை ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது நல்லது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=106108
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
படிப்பினை தரும் தகவல் பகிர்வுக்கு நன்றி
நான் எங்கள் றூமில் லைட் எரிய விட்டுத்தான் தூங்குவேன் லைட்டை அணைத்து தூங்கப்பளக வேண்டும்
நன்றியுடன் நண்பன்..
நான் எங்கள் றூமில் லைட் எரிய விட்டுத்தான் தூங்குவேன் லைட்டை அணைத்து தூங்கப்பளக வேண்டும்
நன்றியுடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
எங்கள் வீட்டிலும் இரவிலும் லைட் எரிந்து கொண்டு தான் இருக்கும். பிள்ளைகளுக்காக வெளிச்சம் வேண்டுமென விட்டது இப்போது பழகி போய் விட்டது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
அவசியமான பதிவு
உண்மையில் எனக்கு இந்த பிரச்சினை இல்லை தூங்க வேண்டும் என்று தலை வைத்தேன் என்றாலே தூங்கிவிடுவேன்
உண்மையில் எனக்கு இந்த பிரச்சினை இல்லை தூங்க வேண்டும் என்று தலை வைத்தேன் என்றாலே தூங்கிவிடுவேன்
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
எனக்கு மனசில் ஏதும் கவலை யோசனை சங்கடம் வந்தால் தூக்கம் வரவே வராது! ரெம்ப கஷ்டமாயிருக்கும். காசு பணம் தேடி தொலைந்தோ தூக்கம் போகாது.
நாம் நம்புவர்கள் மூலம் ஏதும் ஏமாற்றங்கள் எதிர்பாரா வலிகள் வந்தால் விடிய விடிய விழித்திருப்பேன்.
கூடவே தைராயிட் பிரச்சனை இருக்கே!
நாம் நம்புவர்கள் மூலம் ஏதும் ஏமாற்றங்கள் எதிர்பாரா வலிகள் வந்தால் விடிய விடிய விழித்திருப்பேன்.
கூடவே தைராயிட் பிரச்சனை இருக்கே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
நல்ல பகிர்வு நன்றீ
எனக்கு படுத்ததும் தூக்கம் வராது. அதே நேரம் நிஷா சொல்வது போல ஏதேனும் குழப்பம் இருந்தால் தூக்கம் என் பக்கத்தில் கூட வராது பயந்து தள்ளீ நிற்கும் இவ இருக்குற கடுப்புல நம்மள கடிச்சிருவானு...
எனக்கு படுத்ததும் தூக்கம் வராது. அதே நேரம் நிஷா சொல்வது போல ஏதேனும் குழப்பம் இருந்தால் தூக்கம் என் பக்கத்தில் கூட வராது பயந்து தள்ளீ நிற்கும் இவ இருக்குற கடுப்புல நம்மள கடிச்சிருவானு...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
அப்போ பயங்கரமான ஆளுதான் நீங்க தூக்கமே பயப்புடுமாம்ல கடிச்சிருவான்னு ஹா ஹா டென்சன் இருந்தால் நான் தூங்கி விடுவேன் மீண்டும் பிரஷ்சா எழும்புவேன்பானுஷபானா wrote:நல்ல பகிர்வு நன்றீ
எனக்கு படுத்ததும் தூக்கம் வராது. அதே நேரம் நிஷா சொல்வது போல ஏதேனும் குழப்பம் இருந்தால் தூக்கம் என் பக்கத்தில் கூட வராது பயந்து தள்ளீ நிற்கும் இவ இருக்குற கடுப்புல நம்மள கடிச்சிருவானு...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
நண்பன் wrote:அப்போ பயங்கரமான ஆளுதான் நீங்க தூக்கமே பயப்புடுமாம்ல கடிச்சிருவான்னு ஹா ஹா டென்சன் இருந்தால் நான் தூங்கி விடுவேன் மீண்டும் பிரஷ்சா எழும்புவேன்பானுஷபானா wrote:நல்ல பகிர்வு நன்றீ
எனக்கு படுத்ததும் தூக்கம் வராது. அதே நேரம் நிஷா சொல்வது போல ஏதேனும் குழப்பம் இருந்தால் தூக்கம் என் பக்கத்தில் கூட வராது பயந்து தள்ளீ நிற்கும் இவ இருக்குற கடுப்புல நம்மள கடிச்சிருவானு...
பிரச்சனி இருந்தது அன்னைக்கு நான் செத்தேன் தூக்கமே வராது சில நேரம் தூக்கம் வரலனு அழுதுருவேன். மறு நாள் வேலை செய்ய முடியாது. நாம வீட்ல இருக்கிற ஆளா இருந்தா பரவாயில்ல வேலைக்கு வரனுமே தலைவலி வேற வரும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
உண்மைதான் தூக்கமும் ஒரு வரம்தான் எங்க றூமில் ரினோஸ் இருக்கார் அவர் தூங்குவதைப் பார்த்து சில நேரம் நான் பொறாமைப் படுவேன் எப்படித்தான் இவர்களால் மட்டும் இப்படி தூங்க முடிகிறதோ என்று..!பானுஷபானா wrote:நண்பன் wrote:அப்போ பயங்கரமான ஆளுதான் நீங்க தூக்கமே பயப்புடுமாம்ல கடிச்சிருவான்னு ஹா ஹா டென்சன் இருந்தால் நான் தூங்கி விடுவேன் மீண்டும் பிரஷ்சா எழும்புவேன்பானுஷபானா wrote:நல்ல பகிர்வு நன்றீ
எனக்கு படுத்ததும் தூக்கம் வராது. அதே நேரம் நிஷா சொல்வது போல ஏதேனும் குழப்பம் இருந்தால் தூக்கம் என் பக்கத்தில் கூட வராது பயந்து தள்ளீ நிற்கும் இவ இருக்குற கடுப்புல நம்மள கடிச்சிருவானு...
பிரச்சனி இருந்தது அன்னைக்கு நான் செத்தேன் தூக்கமே வராது சில நேரம் தூக்கம் வரலனு அழுதுருவேன். மறு நாள் வேலை செய்ய முடியாது. நாம வீட்ல இருக்கிற ஆளா இருந்தா பரவாயில்ல வேலைக்கு வரனுமே தலைவலி வேற வரும்.
உரிய நேரத்திற்கு தூங்கி சரியாக எழும்புவார்கள் நான் நேரம் தவறி தூங்கி எழும்ப மனமின்றி துடிப்பேன் புரளுவேன் கண்ணை முழிக்காமல் எழும்பி இருப்பேன் மீண்டும் அப்படியே சாஞ்சிக்குவேன் என் நிலை நீங்கள் பார்க்கனுமே சத்தியமா எங்கம்மா இதைப் பார்த்தா அழுதுடுவா தூக்கத்தால் நான் படும் அவஷ்தை
இப்போது மூன்று நாட்களாக நேரத்திற்கு தூங்கி விடுகிறேன் காலையில் உடற்பயிற்சி செய்கிறேன் 5 ல் இருந்து 6 மணி வரை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
நான் இரண்டு மூன்று வருடம் முன்பு வரை பெட்டில் போய் படுத்தாலுடனே தூங்கிருவேன். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஏதாவது சிந்தனை நினைவுகள் வந்து குழபபிட்டே இருக்கும். அதனால் பெரும்பாலும் எதையும் சிந்திக்காமல் தூங்க பார்ப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
தூக்கமின்றி துடிப்பவர்கள் சில கைங்கரியங்களை செய்து பாருங்கள்
01. ஒன்று தொடக்கும் நூறுவரை எண்ணிக்கொண்டிருங்கள் 100 வருவதற்குள் தூங்கிவிடுவீர்கள்
02. உங்களின் சுட்டுவிரலை அல்லது சின்னி விரலை மடக்கி நிமிர்த்தி செய்த வண்ணமிருங்கள் தூங்கிவிடுவிங்க
அதிகமாக உங்களின் மனதினை ஒருநிலைப்படுத்துவதற்கு எது செய்தாலும் தானாக தூங்கிவிடுவிங்க
இவைகள் நமக்கு தேவையில்லை தூக்கம் வரவில்லை என்றால் தூங்கச்செல்வதே இல்லை சில நேரம் கணனியில் 3 மணி வரையும் விழித்திருந்திருக்கிறேன்
தூங்கச்சென்று தூக்கமின்றி புரள்வதை விட விழித்திருக்கலாம் என்று இருந்துவிடுவேன்

நீங்க என் ஜாதி பாஸ் !_நேசமுடன் ஹாசிம் wrote:தூக்கமின்றி துடிப்பவர்கள் சில கைங்கரியங்களை செய்து பாருங்கள்
01. ஒன்று தொடக்கும் நூறுவரை எண்ணிக்கொண்டிருங்கள் 100 வருவதற்குள் தூங்கிவிடுவீர்கள்
02. உங்களின் சுட்டுவிரலை அல்லது சின்னி விரலை மடக்கி நிமிர்த்தி செய்த வண்ணமிருங்கள் தூங்கிவிடுவிங்க
அதிகமாக உங்களின் மனதினை ஒருநிலைப்படுத்துவதற்கு எது செய்தாலும் தானாக தூங்கிவிடுவிங்க
இவைகள் நமக்கு தேவையில்லை தூக்கம் வரவில்லை என்றால் தூங்கச்செல்வதே இல்லை சில நேரம் கணனியில் 3 மணி வரையும் விழித்திருந்திருக்கிறேன்
தூங்கச்சென்று தூக்கமின்றி புரள்வதை விட விழித்திருக்கலாம் என்று இருந்துவிடுவேன்
1 ஒன்று தொடக்கம் நூறு வரை எண்ணச்சொல்லி விட்டு நீங்கள் சென்றால் என்ன அர்த்தம் 100 வருவதற்குள் நான் தூங்கி விடுவேன் என்று நினைக்க வேண்டாம் காலையில் வந்து பாருங்கள் ஒன்று எண்ண ஆரம்பித்த நான் 15553 -4-5-6 எண்ண எண்ணகிக்கொண்டிருப்பேன் தூங்க மாட்டேன் ஹா ஹா
ஆனால் நான் தூங்க ஒரே ஒரு வழி இருக்கு என்கூட யாராவது பேசிட்டு இருந்தாப் போதும் நான் தூங்கி விடுவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
இதைத்தான் நானும் செய்வேன். கம்யூட்டரில் ஏதாவது நாவல் படிக்க ஆரம்பிச்சிருவேன். தானாய் தூக்கம் வந்து விடும். எனினும் இந்த 3 , 4 மணி வரை விழித்திருப்பது அடிக்கடி நடக்கத்தான் செய்கின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
சார் உங்களைப்பொறுத்தவரை அதெல்லாம் வேலைக்காகாது )* )*நண்பன் wrote:நீங்க என் ஜாதி பாஸ் !_நேசமுடன் ஹாசிம் wrote:தூக்கமின்றி துடிப்பவர்கள் சில கைங்கரியங்களை செய்து பாருங்கள்
01. ஒன்று தொடக்கும் நூறுவரை எண்ணிக்கொண்டிருங்கள் 100 வருவதற்குள் தூங்கிவிடுவீர்கள்
02. உங்களின் சுட்டுவிரலை அல்லது சின்னி விரலை மடக்கி நிமிர்த்தி செய்த வண்ணமிருங்கள் தூங்கிவிடுவிங்க
அதிகமாக உங்களின் மனதினை ஒருநிலைப்படுத்துவதற்கு எது செய்தாலும் தானாக தூங்கிவிடுவிங்க
இவைகள் நமக்கு தேவையில்லை தூக்கம் வரவில்லை என்றால் தூங்கச்செல்வதே இல்லை சில நேரம் கணனியில் 3 மணி வரையும் விழித்திருந்திருக்கிறேன்
தூங்கச்சென்று தூக்கமின்றி புரள்வதை விட விழித்திருக்கலாம் என்று இருந்துவிடுவேன்
1 ஒன்று தொடக்கம் நூறு வரை எண்ணச்சொல்லி விட்டு நீங்கள் சென்றால் என்ன அர்த்தம் 100 வருவதற்குள் நான் தூங்கி விடுவேன் என்று நினைக்க வேண்டாம் காலையில் வந்து பாருங்கள் ஒன்று எண்ண ஆரம்பித்த நான் 15553 -4-5-6 எண்ண எண்ணகிக்கொண்டிருப்பேன் தூங்க மாட்டேன் ஹா ஹா
ஆனால் நான் தூங்க ஒரே ஒரு வழி இருக்கு என்கூட யாராவது பேசிட்டு இருந்தாப் போதும் நான் தூங்கி விடுவேன்
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
அண்ணா ஏண்ணா இப்படி அப்போ இனி நான் தூங்கின மாதிரித்தான் _*நண்பன் wrote:உண்மைதான் தூக்கமும் ஒரு வரம்தான் எங்க றூமில் ரினோஸ் இருக்கார் அவர் தூங்குவதைப் பார்த்து சில நேரம் நான் பொறாமைப் படுவேன் எப்படித்தான் இவர்களால் மட்டும் இப்படி தூங்க முடிகிறதோ என்று..!பானுஷபானா wrote:நண்பன் wrote:அப்போ பயங்கரமான ஆளுதான் நீங்க தூக்கமே பயப்புடுமாம்ல கடிச்சிருவான்னு ஹா ஹா டென்சன் இருந்தால் நான் தூங்கி விடுவேன் மீண்டும் பிரஷ்சா எழும்புவேன்பானுஷபானா wrote:நல்ல பகிர்வு நன்றீ
எனக்கு படுத்ததும் தூக்கம் வராது. அதே நேரம் நிஷா சொல்வது போல ஏதேனும் குழப்பம் இருந்தால் தூக்கம் என் பக்கத்தில் கூட வராது பயந்து தள்ளீ நிற்கும் இவ இருக்குற கடுப்புல நம்மள கடிச்சிருவானு...
பிரச்சனி இருந்தது அன்னைக்கு நான் செத்தேன் தூக்கமே வராது சில நேரம் தூக்கம் வரலனு அழுதுருவேன். மறு நாள் வேலை செய்ய முடியாது. நாம வீட்ல இருக்கிற ஆளா இருந்தா பரவாயில்ல வேலைக்கு வரனுமே தலைவலி வேற வரும்.
உரிய நேரத்திற்கு தூங்கி சரியாக எழும்புவார்கள் நான் நேரம் தவறி தூங்கி எழும்ப மனமின்றி துடிப்பேன் புரளுவேன் கண்ணை முழிக்காமல் எழும்பி இருப்பேன் மீண்டும் அப்படியே சாஞ்சிக்குவேன் என் நிலை நீங்கள் பார்க்கனுமே சத்தியமா எங்கம்மா இதைப் பார்த்தா அழுதுடுவா தூக்கத்தால் நான் படும் அவஷ்தை
இப்போது மூன்று நாட்களாக நேரத்திற்கு தூங்கி விடுகிறேன் காலையில் உடற்பயிற்சி செய்கிறேன் 5 ல் இருந்து 6 மணி வரை
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Similar topics
» கண்களை அலங்கரிக்க
» கண்களை பாதுகாக்க..
» தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!
» கண்களை காக்கும் காய்கறிகள்
» கண்களைக் கவரும் உதடுகள்
» கண்களை பாதுகாக்க..
» தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!
» கண்களை காக்கும் காய்கறிகள்
» கண்களைக் கவரும் உதடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum