Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு
2 posters
Page 1 of 1
அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு
[size=32]இன்று காலை புல்மோட்டை பொன்மலைக்குடா அரிசிமலை பிரதேச காணிகளை பூஜ பூமி திட்டத்தின் ஐந்தாவது தடைவையாக அளவை செய்யும் நோக்கில் ஐந்து பொலிஸ் நிலையத்தை சேர்ந்த கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸாரின் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படவிருந்த இந்நடவடிக்கைக்கு எதிராக பொது மக்கள் அனைவரும் ஒன்றினைந்து கடைகள் மற்றும் ஏனைய வியாபார தளங்கள் மூடப்பட்டு சுலோகங்கள் ஏந்திய நிலையில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.[/size]
அவ்வேளை அவ்விடத்திற்கு விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மக்களுடன் இணைந்து அவ் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டவுடன் இது விடயம் தொடர்பில் கௌரவ நீதி அமைச்சர் அல்ஹாஜ் ரவுப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ் தௌபீக் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சம்பவத்தை எடுத்துக் கூறிய பின்னர் திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் நீதி அமைச்சர் மற்றும் பா.உ எம்.எஸ்.தௌபீக் ஆகியோரின் வேண்டுகோளிற்கிணங்க உடன் சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினருடன் வருகை தந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்குள்ள பொது மக்களுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குறித்த பிரதேச அரசியல் பிரமுகர்களையும் ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,பிரதேச சபை தவிசாளார், உப தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர், நில அளவையாளர், கிராம சேவையாளர், மற்றும் ஜம்மியத்துல் உலமா, அணைத்து பள்ளிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கலந்துரையாடலின் போது கடந்த பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாக முற்றிலும் பிழையான அணுகு முறையுடன் செயற்படுவதனாலேயே நாங்கள் இன்று இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க நேர்ந்ததாக கூறிய அதே வேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக தற்போது யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களி;ல் மீளக்குடியமர்ந்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவரும் இந்நிலையில் பூஜா பூமி என்ற பெயரில் பல ஏக்கர் காணிகளை அளவிடுவது என்பது எங்களால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தனர்.
இதனடிப்படையில் இங்கு கூறப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக நாம் மீளக்குடியமர்பவர்களை இனங்காணும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் நில அளவைகளை இடைநிறுத்தம் செய்வதாகவும் பிரதேச செயலாளரால்; கூறிய பின்னர் மக்கள் அங்கிருந்து வெளியேறி பின் மீண்டும் பிரதேச நிலமை வழமைக்கு திரும்பியது.
Re: அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு
பூஜா பூமி என்றால் என்ன செய்வார்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு
பூஜை பூமி என்று கொள்ளையடிப்பது இடங்களை அதுதான் பூஜைப்பூமிNisha wrote:பூஜா பூமி என்றால் என்ன செய்வார்கள்?
Re: அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு
நிஜமாக்வே என்க்கு எதுவும் புரியல்லை. உங்கள் பேச்சுக்கள் எல்லாம் புரிய நான் இலங்கை வந்து குறைந்தது ஆறுமாதம் அங்கே இருந்தால் தான் ஆகும்!
குளத்து மீன் பேர் என்ன என்றாலும் சரி பூஜா பூமி என்றால் என்ன என்றாலும் சரி ஒன்றுமே புரியல்ல!
குளத்து மீன் பேர் என்ன என்றாலும் சரி பூஜா பூமி என்றால் என்ன என்றாலும் சரி ஒன்றுமே புரியல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு
இலங்கையில் உள்ள பெளத்த தேரர்கள் பூஜை பூமி என்று சில காணிகளை பறித்து எடுக்கிறார்கள் அதுதான் மேலே பூஜை பூமி அதாவது புண்ணிய பூமி என்று என்பதைனைத்தான் பூஜாபூமி என்று சொல்கிறார்கள்...Nisha wrote: நிஜமாக்வே என்க்கு எதுவும் புரியல்லை. உங்கள் பேச்சுக்கள் எல்லாம் புரிய நான் இலங்கை வந்து குறைந்தது ஆறுமாதம் அங்கே இருந்தால் தான் ஆகும்!
குளத்து மீன் பேர் என்ன என்றாலும் சரி பூஜா பூமி என்றால் என்ன என்றாலும் சரி ஒன்றுமே புரியல்ல!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum