சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார் Khan11

தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்

Go down

தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார் Empty தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்

Post by நண்பன் Thu 28 Aug 2014 - 8:23

தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார் Susil_Premajayanthaதமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ சென்று கோரிக்கைகளை முன்வைப்பதில் எதுவித பிரயோசனமுமில்லை. ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக தீர்வொன்றை காண வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார். எனவே த.தே.கூ. தமது யோசனைகளை தெரிவுக் குழுவின் முன்தான் சமர்ப்பிக்க வேண்டும் என ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப் பினர்கள் இந்திய பிரதமரை சந்தித்து பேசியது குறித்து நேற்று நடைபெற்ற ஐ.ம.சு.மு. ஊடக மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
13 வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரம் வழங்க முடியாது என்பதை தேவையான ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளோம். த.தே.கூ. மோடியிடம் எத்தகைய கோரிக்கையும் முன்வைக்கலாம் ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக தீர்வு ஒன்றினை காணுமாறு மோடி கூறியிருக்கிறார். இந்தியாவுக்கோ வேறு இடத்துக்கோ செல்வதை விட தெரிவுக்குழுவுக்கு வந்து தமது யோசனைகளை தெரிவிக்க வேண்டும்.
ஐ.ம.சு.மு. அரசும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உள்ளக நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகிறது. மனிதாபிமான நடவடிக்கையும் எமக்கே உரித்தான முறையில் முன்னெடுக்கப்பட்டு யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டது. ஆனால், பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவதாகக் கூறி லிபியா, ஈரான், சிரியா, எகிப்து, பலஸ்தீன் போன்ற நாடுகளில் குழப்ப நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலைத்தேய நாடுகள் கை வைத்த எந்த இடத்திலும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை நாம் எமக்கே உரிய முறையில் தீர்வு கண்டதால் எம்மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. உலகில் ஏற்கப்பட்ட முறையை விட எமது முறையை ஏற்கும் நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. இதுவரை நேரடிப் பேச்சுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடவில்லை. அவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் கவனம் செலுத்தலாம்.
அரசியலமைப்பு திருத்தம், ஜனாதிபதி முறை ஒழிப்பு என்பன தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர். 1972ம் ஆண்டு யாப்பை அடிப்படையாகக் கொண்டே 1977 ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. புதிய அரசியலமைப் பொன்றை தயாரிப்பதானால் நடைமுறையிலுள்ள யாப்பின் உதவியிலே அது தயாரிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி முறையை மாற்றுவதானால் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தையும் இணைத்தே திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
உள்நாட்டுத் தேர்தல் சட்டத்தை திருத்த பல வருடங்கள் பிடித்தது. யாப்பு திருத்தத்தை நினைத்தபடி முன்னெடுக்க இயலாது அதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் ஜனாதிபதி முறை ஒழிப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ளன. ஊவா தேர்தலின் பின்னர் இவ்வாறான விடயங்கள் பற்றி சுதந்திரக் கட்சி பேச்சு நடத்தும் தேசிய சுதந்திர முன்னணிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் உடன்பாடு காணப்பட்ட விடயங்கள் குறித்து ஐ.ம.சு.மு. கூட்டு கட்சிகளுடன் ஆராயப்பட்ட பின்னர் அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அமைச்சர் காமினி லொகுகேயும் இந்த ஊடக மாநாட்டில் பங்கேற்றார்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தலிபான்களுடன் ஆப்கான் அரசு சவு+தியில் சந்திப்பு: அமெரிக்கா நேரடிப் பேச்சு
» ஸ்பெக்டரம் ஒதுக்கீடு; விஞ்ஞானிகளின் கருத்துகளை கேட்கத் தயார்: மத்திய அரசு தகவல்
» டெங்கு ஒழிப்புக்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறு அரசு கோரிக்கை
» சிலிக்கன் ஜெல்லை அகற்ற பிரான்ஸ் அரசு கோரிக்கை
» இந்திய அரசு தலையிட வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum