Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
+3
பானுஷபானா
நண்பன்
Nisha
7 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
எங்கள் வீட்டுத்திருமகளாம் ஷாபானாவுக்கு பிறந்த நாள்!
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
பானுவின் மகளாய் பூத்த மங்கையவள்
பாரினில் பெரும் புகழுடனே
உற்றமும், சுற்றமும் போற்ற
உள்ளங்களை கொள்ளைகொண்டு
உண்மையின் திருமகளாய்
கல்வியோடு வீர செல்வம்
தருமனைத்து கலைகள்கற்று
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
எங்கள் வீட்டு திருமகளை
மனமார் ந்து வாழ்த்துகின்றோம்
வாழ்க வாழ்க வாழ்க
வான் புகழ் பெற்று வாழ்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

உங்களின் அழகான கவிதையால் அன்பான வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றீ நிஷா...
)( )( )(
)( )( )(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
நண்பன் wrote:
மிக்க நன்றி தம்பி...
நானே காலைல வாழ்த்தல:( நேற்று வரை நினைவிருந்தது காலையில் மறந்துட்டேன்... ஸ்கூல் கூட்டிப் போகும்போது சொல்றா நீ எப்பத் தான் wish செய்றனு பார்க்குறேனு சொன்னதும் மனசே ஆறல... சாரிமா நேற்றெல்லாம் நினைவு வச்சிருதேன் . இன்னைக்கு மறதுட்டேனு சொல்லி வாழ்த்தினேன்.

ஐயோ பாவம் அப்படியா நடந்ததுபானுஷபானா wrote:நண்பன் wrote:
மிக்க நன்றி தம்பி...
நானே காலைல வாழ்த்தல:( நேற்று வரை நினைவிருந்தது காலையில் மறந்துட்டேன்... ஸ்கூல் கூட்டிப் போகும்போது சொல்றா நீ எப்பத் தான் wish செய்றனு பார்க்குறேனு சொன்னதும் மனசே ஆறல... சாரிமா நேற்றெல்லாம் நினைவு வச்சிருதேன் . இன்னைக்கு மறதுட்டேனு சொல்லி வாழ்த்தினேன்.
அம்மா வாழ்த்த வில்லை என்று கவலைப் பட்டதை விட
மகளை வாழ்த்த நான் மறந்து விட்டேனே என்ற கவலை உங்களுக்கு அதிகமாக உள்ளது
என்ன செய்ய உங்கள் நிலை அப்படியாகிப்போய் விட்டது மகள் புரிந்துப்பா நல்ல ஒரு கிப்ட் கொடுங்க சமாதானமாகிடுவா )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
மகளாய் மலர்ந்ததில்
பானும்மா மகிழ்ந்திருப்பார்
பானுவின் மகளானதில்
மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்
அழகிய மகளாய்
வீட்டின் குத்துவிளக்காய்
அன்னை குணம்போல்
அவதரி்த்து அகிலம் சிறந்தாய்
சேனை எங்கள் வீட்டின் உறவாய்
நீரும் உறவு கலந்ததில்
அத்தனை பாசமும்
ஈருலக சுவர்க்கத்திற்கு
பிரார்த்தனைகளாய்
உம் வழியில் அமைந்திடட்டும்
மனதாற பிரார்த்திக்கிறேன்

நீங்களே வாங்கி அனுப்பிவிடுங்க பாஸ்நண்பன் wrote:ஐயோ பாவம் அப்படியா நடந்ததுபானுஷபானா wrote:நண்பன் wrote:
மிக்க நன்றி தம்பி...
நானே காலைல வாழ்த்தல:( நேற்று வரை நினைவிருந்தது காலையில் மறந்துட்டேன்... ஸ்கூல் கூட்டிப் போகும்போது சொல்றா நீ எப்பத் தான் wish செய்றனு பார்க்குறேனு சொன்னதும் மனசே ஆறல... சாரிமா நேற்றெல்லாம் நினைவு வச்சிருதேன் . இன்னைக்கு மறதுட்டேனு சொல்லி வாழ்த்தினேன்.
அம்மா வாழ்த்த வில்லை என்று கவலைப் பட்டதை விட
மகளை வாழ்த்த நான் மறந்து விட்டேனே என்ற கவலை உங்களுக்கு அதிகமாக உள்ளது
என்ன செய்ய உங்கள் நிலை அப்படியாகிப்போய் விட்டது மகள் புரிந்துப்பா நல்ல ஒரு கிப்ட் கொடுங்க சமாதானமாகிடுவா )((
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
நேசமுடன் ஹாசிம் wrote:மகளாய் மலர்ந்ததில்
பானும்மா மகிழ்ந்திருப்பார்
பானுவின் மகளானதில்
மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்
அழகிய மகளாய்
வீட்டின் குத்துவிளக்காய்
அன்னை குணம்போல்
அவதரி்த்து அகிலம் சிறந்தாய்
சேனை எங்கள் வீட்டின் உறவாய்
நீரும் உறவு கலந்ததில்
அத்தனை பாசமும்
ஈருலக சுவர்க்கத்திற்கு
பிரார்த்தனைகளாய்
உம் வழியில் அமைந்திடட்டும்
மனதாற பிரார்த்திக்கிறேன்
உங்களின் அன்பு துவாவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி தம்பி
நானும் அவளைப் பற்றிக் கவிதை எழுதி இருக்கேனே
http://www.chenaitamilulaa.net/t37044-topic
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:ஐயோ பாவம் அப்படியா நடந்ததுபானுஷபானா wrote:நண்பன் wrote:
மிக்க நன்றி தம்பி...
நானே காலைல வாழ்த்தல:( நேற்று வரை நினைவிருந்தது காலையில் மறந்துட்டேன்... ஸ்கூல் கூட்டிப் போகும்போது சொல்றா நீ எப்பத் தான் wish செய்றனு பார்க்குறேனு சொன்னதும் மனசே ஆறல... சாரிமா நேற்றெல்லாம் நினைவு வச்சிருதேன் . இன்னைக்கு மறதுட்டேனு சொல்லி வாழ்த்தினேன்.
அம்மா வாழ்த்த வில்லை என்று கவலைப் பட்டதை விட
மகளை வாழ்த்த நான் மறந்து விட்டேனே என்ற கவலை உங்களுக்கு அதிகமாக உள்ளது
என்ன செய்ய உங்கள் நிலை அப்படியாகிப்போய் விட்டது மகள் புரிந்துப்பா நல்ல ஒரு கிப்ட் கொடுங்க சமாதானமாகிடுவா )((
நீங்களே வாங்கி அனுப்பிவிடுங்க பாஸ்
உண்மையில் இங்கிருந்து யார் சரி இந்த நேரம் போவதாக இருந்தால் கண்டிப்பாக அனுப்புவேன் காத்திருக்கிறேன் மொத்தமாக ஒரு பார்ஷல் அனுப்பிடலாம் எல்லா வற்றுக்கும் சேர்த்து, விழுப்புரம் அக்காவுக்கு தூரமோ தெரியல!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
அழகாக அருமையாக கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவர் பானு அக்கா இன்னுமொரு கவிதை படையுங்கள் அக்கா காத்திருக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
நண்பன் wrote:ஐயோ பாவம் அப்படியா நடந்ததுபானுஷபானா wrote:நண்பன் wrote:
மிக்க நன்றி தம்பி...
நானே காலைல வாழ்த்தல:( நேற்று வரை நினைவிருந்தது காலையில் மறந்துட்டேன்... ஸ்கூல் கூட்டிப் போகும்போது சொல்றா நீ எப்பத் தான் wish செய்றனு பார்க்குறேனு சொன்னதும் மனசே ஆறல... சாரிமா நேற்றெல்லாம் நினைவு வச்சிருதேன் . இன்னைக்கு மறதுட்டேனு சொல்லி வாழ்த்தினேன்.
அம்மா வாழ்த்த வில்லை என்று கவலைப் பட்டதை விட
மகளை வாழ்த்த நான் மறந்து விட்டேனே என்ற கவலை உங்களுக்கு அதிகமாக உள்ளது
என்ன செய்ய உங்கள் நிலை அப்படியாகிப்போய் விட்டது மகள் புரிந்துப்பா நல்ல ஒரு கிப்ட் கொடுங்க சமாதானமாகிடுவா )((
அது சரி ... அவளுக்கு குலோப்ஜாமூன் செய்து தரலாம்னு ஒரு மாசம் முன்னாலயே மாவு வாங்கி வச்சிட்டேன். ஆனா இன்னைக்கு செய்ய முடியாது. வீட்ல டைல்ஸ் போட்டிருக்காங்க ...
நான் உங்கள கிஃப்ட் அனுப்பச் சொன்னா நீங்க எனக்கு சொல்றீங்களா (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
மேலே ஹாசிமுக்கு கொடுத்த பதிலைப் பாருங்கள்பானுஷபானா wrote:நண்பன் wrote:ஐயோ பாவம் அப்படியா நடந்ததுபானுஷபானா wrote:நண்பன் wrote:
மிக்க நன்றி தம்பி...
நானே காலைல வாழ்த்தல:( நேற்று வரை நினைவிருந்தது காலையில் மறந்துட்டேன்... ஸ்கூல் கூட்டிப் போகும்போது சொல்றா நீ எப்பத் தான் wish செய்றனு பார்க்குறேனு சொன்னதும் மனசே ஆறல... சாரிமா நேற்றெல்லாம் நினைவு வச்சிருதேன் . இன்னைக்கு மறதுட்டேனு சொல்லி வாழ்த்தினேன்.
அம்மா வாழ்த்த வில்லை என்று கவலைப் பட்டதை விட
மகளை வாழ்த்த நான் மறந்து விட்டேனே என்ற கவலை உங்களுக்கு அதிகமாக உள்ளது
என்ன செய்ய உங்கள் நிலை அப்படியாகிப்போய் விட்டது மகள் புரிந்துப்பா நல்ல ஒரு கிப்ட் கொடுங்க சமாதானமாகிடுவா )((
அது சரி ... அவளுக்கு குலோப்ஜாமூன் செய்து தரலாம்னு ஒரு மாசம் முன்னாலயே மாவு வாங்கி வச்சிட்டேன். ஆனா இன்னைக்கு செய்ய முடியாது. வீட்ல டைல்ஸ் போட்டிருக்காங்க ...
நான் உங்கள கிஃப்ட் அனுப்பச் சொன்னா நீங்க எனக்கு சொல்றீங்களா (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
வாழ்த்துகிறேன் மகளே
வாழ்க வளமுடன் barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth
வாழ்க வளமுடன் barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் தம்பி எனக்கு சென்னையிலிருந்து விழுப்புரம் ட்ரெய்ன்ல 3 மணி நேரம் ஆகும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
கே.இனியவன் wrote:வாழ்த்துகிறேன் மகளே
வாழ்க வளமுடன் barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth barth
மிக்க நன்றீ அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
அப்போ வேற வழியே இல்லையா ஒரு கிப்ட் பார்ஷல் உண்டு அனுப்ப வேண்டும்பானுஷபானா wrote:ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் தம்பி எனக்கு சென்னையிலிருந்து விழுப்புரம் ட்ரெய்ன்ல 3 மணி நேரம் ஆகும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
நண்பன் wrote:அப்போ வேற வழியே இல்லையா ஒரு கிப்ட் பார்ஷல் உண்டு அனுப்ப வேண்டும்பானுஷபானா wrote:ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் தம்பி எனக்கு சென்னையிலிருந்து விழுப்புரம் ட்ரெய்ன்ல 3 மணி நேரம் ஆகும்
உங்க அன்பு ஒன்றே போதும் தம்பி . அவளுக்காக துவா செய்ங்க ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
எல்லாம் இறைவன் நாட்டப்படி நடக்கும் துஆ கண்டிப்பாக உண்டு )(( )((பானுஷபானா wrote:நண்பன் wrote:அப்போ வேற வழியே இல்லையா ஒரு கிப்ட் பார்ஷல் உண்டு அனுப்ப வேண்டும்பானுஷபானா wrote:ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் தம்பி எனக்கு சென்னையிலிருந்து விழுப்புரம் ட்ரெய்ன்ல 3 மணி நேரம் ஆகும்
உங்க அன்பு ஒன்றே போதும் தம்பி . அவளுக்காக துவா செய்ங்க ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
நண்பன் wrote:எல்லாம் இறைவன் நாட்டப்படி நடக்கும் துஆ கண்டிப்பாக உண்டு )(( )((பானுஷபானா wrote:நண்பன் wrote:அப்போ வேற வழியே இல்லையா ஒரு கிப்ட் பார்ஷல் உண்டு அனுப்ப வேண்டும்பானுஷபானா wrote:ம்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் தம்பி எனக்கு சென்னையிலிருந்து விழுப்புரம் ட்ரெய்ன்ல 3 மணி நேரம் ஆகும்
உங்க அன்பு ஒன்றே போதும் தம்பி . அவளுக்காக துவா செய்ங்க ...
நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
நல்வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
நன்றி ஐயா *_ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
நல்வாழ்த்துக்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
பிறந்த நாளுக்கு குலோப்ஜாமூன்ஸ் செய்து கொடுத்தீர்களா இல்லையா பானு? நான் முந்த நாள் 200 குலோப்ஜாமூன்ஸ் உருண்டை பிடித்தேன்! அதை பொரித்து ஜீராவில் ஊற வைத்து விட்டு வந்தால் இங்கே மகளுக்கு செய்யணும் முடியாதுன்னு பதிவு போட்டிருந்திங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பானுவின் மகள் ஷாபானாவுக்கு பிறந்த நாளாம! வாழ்த்தலாம் வாருங்கள்.
Nisha wrote:பிறந்த நாளுக்கு குலோப்ஜாமூன்ஸ் செய்து கொடுத்தீர்களா இல்லையா பானு? நான் முந்த நாள் 200 குலோப்ஜாமூன்ஸ் உருண்டை பிடித்தேன்! அதை பொரித்து ஜீராவில் ஊற வைத்து விட்டு வந்தால் இங்கே மகளுக்கு செய்யணும் முடியாதுன்னு பதிவு போட்டிருந்திங்க!
இல்ல நிஷா செய்ய டைம் இல்ல... நேத்து முழுக்க ரொம்ப வேலை. இன்னும் கூட வேலை இருக்குகொஞ்சம் கொஞ்சமா பார்க்கனும். ஆனா அதுக்கு பதிலா நேத்து முறுக்கு செய்து குடுத்தேன்.
இன்னைக்கு முடிஞ்சா செய்து குடுக்கனும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஹம்னாவெனும் ஹனிக்கு பிறந்த நாள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
» இனியவன் அவர்களுக்கு பிறந்த நாளாம்! வாழ்த்தலாம் வாருங்கள்!
» 26.03 ஸ்ருதி குமாருக்கு பிறந்த நாள்! வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடத்துனர் கலைநிலாவை வாழ்த்தலாம் வாருங்கள்.
» எங்க வீட்டின் இளம் தளபதி அப்சலுக்கு பிறந்த நாள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
» இனியவன் அவர்களுக்கு பிறந்த நாளாம்! வாழ்த்தலாம் வாருங்கள்!
» 26.03 ஸ்ருதி குமாருக்கு பிறந்த நாள்! வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடத்துனர் கலைநிலாவை வாழ்த்தலாம் வாருங்கள்.
» எங்க வீட்டின் இளம் தளபதி அப்சலுக்கு பிறந்த நாள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum