Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இயற்கையின் அற்புதங்கள்
4 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
இயற்கையின் அற்புதங்கள்
First topic message reminder :
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இயற்கையின் அற்புதங்கள்
சத்தியமா நீங்க நம்புவிங்களோ தெரியாது இந்த போட்டோவை போடுவதற்காக கொப்பி பண்ணவில்லை உங்களுக்கு தனிமடலுக்கு அனுப்பத்தான் கொப்பி பண்ணினேன் அடுத்த திரியில் போய் வந்த போது மறந்துவிட்டேன் அனுப்பிவிடுபட்டது சாரி
Re: இயற்கையின் அற்புதங்கள்
ரெம்பத்தான் மருவாதி காட்டாதிங்க நண்பன் சார்? இங்கே இதெல்லாம் சர்வ சாதாரணம்.
பீச்சுக்குக்கு போனால் மேல் டிரெஸ்சே இல்லாமல் இருப்பார்கள். கண்ணை எல்லாம் மூடவா முடியும். போன மாதம் போனோமே பிரான்ஸ் கடல் கரை. அங்கே இதை விட மோசம். அதுதான் நான் உங்களுக்கு படங்கள் அனுப்பவில்லை.யே
பீச்சுக்குக்கு போனால் மேல் டிரெஸ்சே இல்லாமல் இருப்பார்கள். கண்ணை எல்லாம் மூடவா முடியும். போன மாதம் போனோமே பிரான்ஸ் கடல் கரை. அங்கே இதை விட மோசம். அதுதான் நான் உங்களுக்கு படங்கள் அனுப்பவில்லை.யே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இயற்கையின் அற்புதங்கள்
ஹா ஹா நல்லா மாட்டினிங்களா நான் பச்ச மண்ணு இருக்கும் போது (:)நேசமுடன் ஹாசிம் wrote:சத்தியமா நீங்க நம்புவிங்களோ தெரியாது இந்த போட்டோவை போடுவதற்காக கொப்பி பண்ணவில்லை உங்களுக்கு தனிமடலுக்கு அனுப்பத்தான் கொப்பி பண்ணினேன் அடுத்த திரியில் போய் வந்த போது மறந்துவிட்டேன் அனுப்பிவிடுபட்டது சாரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இயற்கையின் அற்புதங்கள்
_* _* )* )*Nisha wrote:ரெம்பத்தான் மருவாதி காட்டாதிங்க நண்பன் சார்? இங்கே இதெல்லாம் சர்வ சாதாரணம்.
பீச்சுக்குக்கு போனால் மேல் டிரெஸ்சே இல்லாமல் இருப்பார்கள். கண்ணை எல்லாம் மூடவா முடியும். போன மாதம் போனோமே பிரான்ஸ் கடல் கரை. அங்கே இதை விட மோசம். அதுதான் நான் உங்களுக்கு படங்கள் அனுப்பவில்லை.யே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இயற்கையின் அற்புதங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:சத்தியமா நீங்க நம்புவிங்களோ தெரியாது இந்த போட்டோவை போடுவதற்காக கொப்பி பண்ணவில்லை உங்களுக்கு தனிமடலுக்கு அனுப்பத்தான் கொப்பி பண்ணினேன் அடுத்த திரியில் போய் வந்த போது மறந்துவிட்டேன் அனுப்பிவிடுபட்டது சாரி
ஹாசிம் சில விடயங்களை பார்த்தோமா.. ரசித்தோமா என அப்படியே விட்டு விட்டு போயிட்டே இருக்கணும். சத்தியத்தை எதற்கெல்லாம் பயன் படுத்தணும் என்பதில்லையா? அப்படி ரசிக்க முடியாவிட்டால் எங்கோ சரியில்லை என அர்த்தம் .
நான் சும்மா கிண்டலுக்குத்தான் கேட்டேன். விளக்கமும் அதற்கான் மன்னிப்பும் அவசியம் இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இயற்கையின் அற்புதங்கள்
அக்கா சும்மாதான் நண்பன் இப்படி உடான்சு காட்டுறார் இங்க ஒரு பாக்கிருக்குக்கா சம்மர் டைம்ல செம ஜாலி நண்பன்தான் தலைவர் அழைத்துச்செல்வார் இரண்டு தடவை போயிருக்கம் (நண்பன் மாட்டிக்கிட்டார்) நாம தூங்கலாம்)Nisha wrote:ரெம்பத்தான் மருவாதி காட்டாதிங்க நண்பன் சார்? இங்கே இதெல்லாம் சர்வ சாதாரணம்.
பீச்சுக்குக்கு போனால் மேல் டிரெஸ்சே இல்லாமல் இருப்பார்கள். கண்ணை எல்லாம் மூடவா முடியும். போன மாதம் போனோமே பிரான்ஸ் கடல் கரை. அங்கே இதை விட மோசம். அதுதான் நான் உங்களுக்கு படங்கள் அனுப்பவில்லை.யே
Re: இயற்கையின் அற்புதங்கள்
அதெப்படி ஹாசிம்! கட்டார் போன்ற இஸ்லாமிய நாட்டில் பெண்கள் முழுவது மூடிதானே உடை அணியணும். பிகினிக்கு அனுமதி இல்லை தானே.. அனுமதி என்பதை விட அணிய மாட்டார்களே! மூழு நீள நீச்சல் உடை அணிந்துதான் பார்த்திருக்கேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இயற்கையின் அற்புதங்கள்
ஐயோ அக்கா நான் இதை விபரித்துச்சொல்ல கூடாது ஐரொப்பிய நாட்டை விட இங்கு மிகவும் அசிங்கமான இடங்கள் காட்சிகள் இருக்கிறது ஏன் அது மிகவும் வெறுக்கத்தக்கதாக இருக்கிறது என்றால் இஸ்லாமிய நாடு என்பதால்தான் அனைவரும் பார்த்து பழகிய விடயங்கள் புதிதாக தெரிவதில்லை கட்டுப்பாடுகளும் மறைப்புகளும் அதிகம் இருக்குமிடத்தில் சிறிதாக இருந்தாலும் அது பெரிதாக தெரியும்Nisha wrote:அதெப்படி ஹாசிம்! கட்டார் போன்ற இஸ்லாமிய நாட்டில் பெண்கள் முழுவது மூடிதானே உடை அணியணும். பிகினிக்கு அனுமதி இல்லை தானே.. அனுமதி என்பதை விட அணிய மாட்டார்களே! மூழு நீள நீச்சல் உடை அணிந்துதான் பார்த்திருக்கேன்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இயற்கையின் அற்புதங்கள்
அது சரி!
எனக்கு இதெல்லாம் பெரிய விடயமாக தோன்றுவதில்லை. மன, உடல் சுத்தமாயிருந்தால் போதும், கண்ணால் காண்பதையெல்லாம் மனசுக்குள் உள் வாங்குதல் இல்லை. அதனால் எதுவும் பெரிய குற்றம் போல் தெரிவதில்லை.
எனக்கு இதெல்லாம் பெரிய விடயமாக தோன்றுவதில்லை. மன, உடல் சுத்தமாயிருந்தால் போதும், கண்ணால் காண்பதையெல்லாம் மனசுக்குள் உள் வாங்குதல் இல்லை. அதனால் எதுவும் பெரிய குற்றம் போல் தெரிவதில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இயற்கையின் அற்புதங்கள்
கெரி போர்ல படம் பார்க்க போனோம் குட்டி ஈரோப்தான் அது i*நேசமுடன் ஹாசிம் wrote:ஐயோ அக்கா நான் இதை விபரித்துச்சொல்ல கூடாது ஐரொப்பிய நாட்டை விட இங்கு மிகவும் அசிங்கமான இடங்கள் காட்சிகள் இருக்கிறது ஏன் அது மிகவும் வெறுக்கத்தக்கதாக இருக்கிறது என்றால் இஸ்லாமிய நாடு என்பதால்தான் அனைவரும் பார்த்து பழகிய விடயங்கள் புதிதாக தெரிவதில்லை கட்டுப்பாடுகளும் மறைப்புகளும் அதிகம் இருக்குமிடத்தில் சிறிதாக இருந்தாலும் அது பெரிதாக தெரியும்Nisha wrote:அதெப்படி ஹாசிம்! கட்டார் போன்ற இஸ்லாமிய நாட்டில் பெண்கள் முழுவது மூடிதானே உடை அணியணும். பிகினிக்கு அனுமதி இல்லை தானே.. அனுமதி என்பதை விட அணிய மாட்டார்களே! மூழு நீள நீச்சல் உடை அணிந்துதான் பார்த்திருக்கேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இயற்கையின் அற்புதங்கள்
நண்பன் wrote:
அந்த நிலாவைத்தான் நான் கையிலே பிடிச்சேன்!
எந்த ராசாத்திக்காக... !^_^_((((((
கையில் கிரிக்கெட் மட்டை வைச்சிட்டு நானும் கிரிக்கெட் விளையாடுவேன்னு ஷோ காட்டுறவர்கள் யாருப்பா?
Last edited by Nisha on Sat 30 Aug 2014 - 21:35; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இயற்கையின் வண்ணமயமான அற்புதங்கள்
» சஹாரா பாலைவனத்தில் கிடைத்த அற்புதங்கள்
» குர்ஆனின் அற்புதங்கள்
» அறிவியல் அற்புதங்கள்!
» இயற்கையின் அழகுகள்
» சஹாரா பாலைவனத்தில் கிடைத்த அற்புதங்கள்
» குர்ஆனின் அற்புதங்கள்
» அறிவியல் அற்புதங்கள்!
» இயற்கையின் அழகுகள்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum