சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Khan11

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by Nisha Sat 30 Aug 2014 - 18:49

காதுக்கினிய இசைக்கு ஏற்ப கவிதை பாடும் மாந்தர்கள். 

இப்படியான இனிய நினைவுகளை நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள் தானே!? மீட்டு பாருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 18:56

அருமையான பகிரவு நானும் ரசித்தேன்

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:05

இந்த காட்சி எனக்குள் சில நினைவலைகளை மீட்ட  செய்தது. 

எனக்குள் இதே போன்ற அனுபவம் ஒன்று உண்டுப்பா.. திருமணம் கமேரா, போட்டோ சைட்டிங்க.   மூன்று நாள் சுத்தி சுத்தி போட்டோ எடுத்து தனி அல்பமாகவே என் போட்டோ மட்டும் போஸ்டில் வந்தது. 

நல்ல வேளை  அடுத்த ஆறு மாதத்தில் நான் சுவிஸ் வந்திட்டேன். ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:21

Nisha wrote:இந்த காட்சி எனக்குள் சில நினைவலைகளை மீட்ட  செய்தது. 

எனக்குள் இதே போன்ற அனுபவம் ஒன்று உண்டுப்பா.. திருமணம் கமேரா, போட்டோ சைட்டிங்க.   மூன்று நாள் சுத்தி சுத்தி போட்டோ எடுத்து தனி அல்பமாகவே என் போட்டோ மட்டும் போஸ்டில் வந்தது. 

நல்ல வேளை  அடுத்த ஆறு மாதத்தில் நான் சுவிஸ் வந்திட்டேன். ஹாஹா!
அக்கா அனுப்பித்தாங்க பாக்கலாம்

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:23

ஹாஹா! அனுப்புவேன் அனுப்புவேன்! 

உங்களுக்கு நம்ப முடியல்லை தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:27

Nisha wrote:ஹாஹா! அனுப்புவேன் அனுப்புவேன்! 

உங்களுக்கு நம்ப முடியல்லை தானே?
நம்ப முடியாம கேட்கல பார்த்து ரசிக்கலாம் என்றுதான் கேட்டேன்

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:32

என்னோட நிரம்ப சிறுவயது போட்டோ  நான் குப்புற விழுந்த கால போட்டோவிலிருந்து தவழ்ந்து நடந்தது பூப்புனித நீராட்டில் எடுத்தது என எல்லாமே  ஒரு அல்பத்தில் போட்டு வைத்திருந்தேன். 

ஒரு சின்ன பிரச்சனையில்  வீடு மாறி போகும் போது எல்லாம் குப்பையோடு போயாச்சிப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:33

இப்போதுதான் பாடலை முழுதாக கேட்டு ரசித்து விட்டு இங்கே வந்தேன் அதே பாடல் அதே ஆட்கள் அதே நடனம் சூப்பரோ சூப்பர் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு காட்சியும் கானமும் கேட்க பார்க்க முடிந்தது நன்றி நன்றி நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty இந்த இனிய பாடலுடன் தூங்க செல்கிறேன் - புத்தம் புது காலை

Post by சுறா Wed 24 Sep 2014 - 22:11

சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by Nisha Wed 24 Sep 2014 - 22:25

அட  நல்ல பாடல் சுறாவே!

எனக்கும் ரெம்ப ரெம்ப பிடிக்கும்!

இந்த பாடல் ஏற்கனவே இருப்பதால் அந்த திரியுடன் இணைப்பதில் ஆட்சேபனை இல்லைத்தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by சுறா Thu 25 Sep 2014 - 6:10

இல்லையே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by நண்பன் Thu 25 Sep 2014 - 8:07

எனக்கும் ரெம்ப ரெம்ப பிடிக்கும்!
சூப்பர் சூப்பர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by Nisha Thu 25 Sep 2014 - 10:14

எனக்கும் ரெம்ப ரெம்ப ரெம்ப பிடித்தது! 

பாடல் காட்சி படமாக்கியிருந்த விதம் அருமை.  என்ன ஒரு குறை எனில் பாட்டு புத்தம் புது காலை என ஆரம்பிக்கின்றது. படத்தின் காட்சி மாலை நேரத்தை காட்டுகின்றது. 

மத்தப்படி  இளம் வயதில்  திருமண வீடுகளில் இம்மாதிரி சூழ்லகளை நாமும் தாண்டி வந்திருப்போம் எனும் இனிய நினைவை மீள கொண்டு வர செய்கின்றது. 

மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி சுறாவே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by பானுஷபானா Thu 25 Sep 2014 - 13:35

எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

இந்தப் பாடலை பிள்ளைகள் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. அப்போது தான் நான் சொன்னேன் . என்னை பழைய பாடல் கேக்க விடமாட்டிங்க. ஆனா இந்தப் பாட்டு பழையது தான் இதை மட்டும் கேக்குறிங்க. பழசை புதுசா குடுத்தா கேக்குறீங்க இல்ல என சொன்னேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by ahmad78 Thu 25 Sep 2014 - 14:05

அருமையான பாட்டு

பையன் பாட்டை மட்டும் ரசிச்சிட்டு இருப்பான்னு நாம தப்பு கணக்கு போடுறோம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by பானுஷபானா Thu 25 Sep 2014 - 14:27

ahmad78 wrote:அருமையான பாட்டு

பையன் பாட்டை மட்டும் ரசிச்சிட்டு இருப்பான்னு நாம தப்பு கணக்கு போடுறோம்.

யாரச் சொல்றிங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by சுறா Thu 25 Sep 2014 - 17:14

பானுஷபானா wrote:
ahmad78 wrote:அருமையான பாட்டு

பையன் பாட்டை மட்டும் ரசிச்சிட்டு இருப்பான்னு நாம தப்பு கணக்கு போடுறோம்.

யாரச் சொல்றிங்க?
பையனை தான் சொல்றாங்க  ^)
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by Nisha Thu 25 Sep 2014 - 17:15

அதான் எந்த பையனை?

யார் யாரை தப்புக்கணக்கு போட்டாங்க? விபரமாக சொல்லுங்கப்பா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by Nisha Thu 25 Sep 2014 - 17:16

பானுஷபானா wrote:எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

இந்தப் பாடலை பிள்ளைகள் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. அப்போது தான் நான் சொன்னேன் . என்னை பழைய பாடல் கேக்க விடமாட்டிங்க. ஆனா இந்தப் பாட்டு பழையது தான் இதை மட்டும் கேக்குறிங்க. பழசை புதுசா குடுத்தா கேக்குறீங்க இல்ல என சொன்னேன்.

பழையைது புதியதாய் வந்ததால் இருக்குமோ.. தங்கம் எப்போதும் தங்கம் தான் அல்லவா?

Post by சுறா Thu 25 Sep 2014 - 17:25

Nisha wrote:
பானுஷபானா wrote:எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

இந்தப் பாடலை பிள்ளைகள் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. அப்போது தான் நான் சொன்னேன் . என்னை பழைய பாடல் கேக்க விடமாட்டிங்க. ஆனா இந்தப் பாட்டு பழையது தான் இதை மட்டும் கேக்குறிங்க. பழசை புதுசா குடுத்தா கேக்குறீங்க இல்ல என சொன்னேன்.

பழையைது புதியதாய் வந்ததால் இருக்குமோ.. தங்கம் எப்போதும் தங்கம் தான் அல்லவா?
ம் இருக்கும் இருக்கும்  :evil: :evil:
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by rammalar Sun 28 Sep 2014 - 4:13

இனிமையான பாடல்...
-
நல்ல பதிவு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 9:35

மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது நாயகியின் ஏக்கம் நிறைந்த பார்வைப் படலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by சுறா Sun 28 Sep 2014 - 9:37

நண்பன் wrote:மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது நாயகியின் ஏக்கம் நிறைந்த பார்வைப் படலம்
பாஸ் பாட்டை மட்டும் கேளுங்க ஓகே வா  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by Nisha Sun 28 Sep 2014 - 9:40

சுறா wrote:
நண்பன் wrote:மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது நாயகியின் ஏக்கம் நிறைந்த பார்வைப் படலம்
பாஸ் பாட்டை மட்டும் கேளுங்க ஓகே வா  ))&

ஏன் வேறேதும் கேட்டால் கடன் தர மாட்டோம்னு சொல்லிருவாங்களாமா? ^_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by சுறா Sun 28 Sep 2014 - 9:42

Nisha wrote:
சுறா wrote:
நண்பன் wrote:மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது நாயகியின் ஏக்கம் நிறைந்த பார்வைப் படலம்
பாஸ் பாட்டை மட்டும் கேளுங்க ஓகே வா  ))&

ஏன்  வேறேதும்  கேட்டால் கடன் தர மாட்டோம்னு சொல்லிருவாங்களாமா? ^_

நாங்க பேசினது உங்களுக்கு புரியவா போவுது சரி சரி  ^_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை  நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே? Empty Re: புத்தம் புது காலை! இந்த மாதிரி ஒரு இனிய நினைவலைகளை நீங்களும் கடந்திருப்பீர்கள் தானே?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum