சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Khan11

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Sun 31 Aug 2014 - 17:27

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  1620816_1459905744230504_2140986981_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 19:49

ஹா ஹா என்ன வில்லங்கம் இருக்கோ என்று வந்தேன்
சிரித்து விட்டேன் உங்கள் குறும்புகளும் வெளி வருகிறது
தொடருங்கள் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Sun 31 Aug 2014 - 23:48

நண்பன் wrote:ஹா ஹா என்ன வில்லங்கம் இருக்கோ என்று வந்தேன்
சிரித்து விட்டேன் உங்கள் குறும்புகளும் வெளி வருகிறது
தொடருங்கள் அக்கா

தோழா தோழா! தோழ் கொடு தோழா.. மரத்துக்கு இருக்கும் கருணை கூட மனிதருக்கு இல்லையேப்பா..)*)*)*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 17:21

Nisha wrote:
நண்பன் wrote:ஹா ஹா என்ன வில்லங்கம் இருக்கோ என்று வந்தேன்
சிரித்து விட்டேன் உங்கள் குறும்புகளும் வெளி வருகிறது
தொடருங்கள் அக்கா

தோழா தோழா! தோழ் கொடு தோழா.. மரத்துக்கு இருக்கும் கருணை கூட மனிதருக்கு இல்லையேப்பா..)*)*)*
இப்போதுதான் அப்படியான மனிதர்களைச் சந்திக்கிறீர்கள் சேனையில்
நட்பால் இணைந்தோம் !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Mon 1 Sep 2014 - 18:00

அப்படியா? உடனே புறப்பட்டு அடுத்த விமானம் பிடிச்சு சுவிஸ் வாங்க! தோள் தருவிங்களா? தொல்லைன்னு ஓடிருவிங்களனனு பார்த்திரலாம் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 18:09

Nisha wrote:அப்படியா? உடனே புறப்பட்டு அடுத்த விமானம் பிடிச்சு சுவிஸ் வாங்க! தோள் தருவிங்களா? தொல்லைன்னு ஓடிருவிங்களனனு பார்த்திரலாம் !
எனது தெரிவாக பிரபா அத்தானை தாங்கச்சொல்கிறேன்
அன்பின் அத்தான் அக்காவை அன்பாகத் தாங்கிக்கொள்ளுங்கோ நண்பனின் கட்டளை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Mon 1 Sep 2014 - 18:12

அஸ்க்கு புஸ்க்கு 

ஆளைப்பாரு அவரு நீங்க சொல்லாமலே தாங்குவாங்கப்பூ! நீங்க ஒன்றும் பங்குக்கு வர வேண்டாம்!

  இந்த தோள் கொடுப்பான் தோழன் எனில் நிஜமான தோள் இல்லைத்தானே... துன்பத்தில் உதவுவது எனும் அர்த்தம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 18:14

Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு 

ஆளைப்பாரு அவரு நீங்க சொல்லாமலே தாங்குவாங்கப்பூ! நீங்க ஒன்றும் பங்குக்கு வர வேண்டாம்!

  இந்த தோள் கொடுப்பான் தோழன் எனில் நிஜமான தோள் இல்லைத்தானே... துன்பத்தில் உதவுவது எனும் அர்த்தம் தானே?
புரிந்தால் சரிதான் அதன் உண்மையான அர்த்தமே அதுதான் துன்பத்தில் உதவுதான் தோழன் !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Mon 1 Sep 2014 - 18:15

யாரு சொன்னா புரியலலன்னு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 18:17

Nisha wrote:யாரு சொன்னா புரியலலன்னு?
அதானே யாரு சொன்னது சுட்டுப்புடுவன் ஆமா #*
*#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Mon 1 Sep 2014 - 18:19

சுடுவது எப்படின்னு ஏதும் புதிய ரெயினிங்க் எடுக்கிறீர்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 18:32

Nisha wrote:சுடுவது எப்படின்னு ஏதும் புதிய ரெயினிங்க் எடுக்கிறீர்களோ?
ஆமா குரு அமைய வில்லை நீங்களே கற்றுக்கொடுங்கள் என் சொக்கியக்கா i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Mon 1 Sep 2014 - 18:34

நண்பன் wrote:
Nisha wrote:சுடுவது எப்படின்னு ஏதும் புதிய ரெயினிங்க் எடுக்கிறீர்களோ?
ஆமா குரு அமைய வில்லை நீங்களே கற்றுக்கொடுங்கள் என் சொக்கியக்கா i*

சொக்கியக்காவா? இது என்னது புதுப்பட்டம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 18:36

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:சுடுவது எப்படின்னு ஏதும் புதிய ரெயினிங்க் எடுக்கிறீர்களோ?
ஆமா குரு அமைய வில்லை நீங்களே கற்றுக்கொடுங்கள் என் சொக்கியக்கா i*

சொக்கியக்காவா? இது என்னது புதுப்பட்டம்?

புதுசல்ல பழசு சின்ன வயசிலிருந்தே இருக்கு நான்தான் சொல்லாமல் விட்டேன் இனி என்றும் சொல்லுவேன் ஆமா

பார்க்க வேண்டும் என்று நினைத்தால் கண்ணாடி முன் நின்று சிரித்துப்பாருங்கள் நான் சொன்னதன் அர்த்தம் புரியும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Mon 1 Sep 2014 - 19:10

ஆமாம்பா! 

இன்று காலை பேஸ்புக் போனேன்! அதில் என் சின்ன வயது போட்டோ போட்டிருந்தேன் அல்லவா?  எப்சி  வந்து பார்த்திட்டு அந்த போட்டோவின் கன்னத்தை தடவி என் அம்மா சொக்கும்மா, அழகா இருக்கு  என்று சொல்லிட்டு இப்பவும் அப்படியே   இருக்கேம்மா என சொல்லி கிஸ் செய்திட்டுதான் ஸ்கூல் போனாள்!

இப்ப நீங்களும் அதையே சொல்கின்றீர்களேப்பா! கேட்கவே மகிழ்ச்சியாய் இருக்கின்றது!


Last edited by Nisha on Mon 15 Sep 2014 - 18:57; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 11:47

Nisha wrote:ஆமாம்பா! 

இன்று காலை பேஸ்புன் போனேன்! அதில் என் சின்ன வயது போட்டோ போட்டிருந்தேன் அல்லவா?  எப்சி  வந்து பார்த்திட்டு அந்த போட்டோவின் கன்னத்தை தடவி என் அம்மா சொக்கும்மா, அழகா இருக்கு  என்று சொல்லிட்டு இப்பவும் அப்படியே   இருக்கேம்மா என சொல்லி கிஸ் செய்திட்டுதான் ஸ்கூல் போனாள்!

இப்ப நீங்களும் அதையே சொல்கின்றீர்களேப்பா! கேட்கவே மகிழ்ச்சியாய் இருக்கின்றது!
மாமன் மனதையும் அறிந்த மருமகள் எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 12:49

அரட்டை தவிர்க்க வேண்டிய பகுதி (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Tue 2 Sep 2014 - 14:16

பானுஷபானா wrote:அரட்டை தவிர்க்க வேண்டிய பகுதி (_

ஆமாம் அரட்டை  பகுதிக்குள் இருக்கும்  திரி அரட்டை தவிர்க்கும் திரியா?

தாங்க முடியல்லடா சாமியோவ்!_*_**#*#*#


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 14:23

Nisha wrote:
பானுஷபானா wrote:அரட்டை தவிர்க்க வேண்டிய பகுதி (_

ஆமாம் அரட்டை  பகுதிக்குள் இருக்கும்  திரி அரட்டை தவிர்க்கும் திரியா?

தாங்க முடியல்லடா சாமியோவ்!_*_**#*#*#

^_ ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Tue 2 Sep 2014 - 14:25

எதுக்கு சீப்பு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 14:25

சும்மா கலாய்ச்சேன் சீரியஸாயிட்டிங்களே அதுக்கு.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Tue 2 Sep 2014 - 14:41

1. இடி அமீன், 
2. சின்னக்கவுண்டர்
3. அட்வைஸ் ஆறுமுகம் நண்பானந்தா
4. சமாளிபிகேஷன் பானு
5. அடவைஸ் ஆறுமுகத்தின் சிஷ்யர்
6.  சிந்தனைசித்தர் ஹாசிம்

 வைச்ச பெயர் ஓக்கே தானே...? உங்களுக்கு ரெம்ப சரியாக பொருந்துதுப்பா!((((((


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Sep 2014 - 15:07

எதுக்கு இந்த பெயர்கள்


தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Nisha Tue 2 Sep 2014 - 20:02

சும்மாத்தான் ! ஏன் கோபம் வருதா? 

உங்கள் பதிவுகளோட  யோசித்து பாருங்க புரியும். உங்க கிட்ட இருந்து தானே அழகான சிந்தனையெல்லாம் வித்தியாசமாக் வருகின்றது.

பானு எப்பவும் ஏதாச்சும் சொல்லிட்டு  ஒன்று சிரிப்பாங்க இல்லை ஓடிருவாங்க! அதான் சமாளிபிகேசன்

 நேற்று மட்டும் பத்து அட்வைஸ் வந்ததால் அட்வைஸ் ஆறுமுகம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Sep 2014 - 20:46

Nisha wrote:சும்மாத்தான் ! ஏன் கோபம் வருதா? 

உங்கள் பதிவுகளோட  யோசித்து பாருங்க புரியும். உங்க கிட்ட இருந்து தானே அழகான சிந்தனையெல்லாம் வித்தியாசமாக் வருகின்றது.

பானு எப்பவும் ஏதாச்சும் சொல்லிட்டு  ஒன்று சிரிப்பாங்க இல்லை ஓடிருவாங்க! அதான் சமாளிபிகேசன்

 நேற்று மட்டும் பத்து அட்வைஸ் வந்ததால் அட்வைஸ் ஆறுமுகம்
கோபமெல்லாம் இல்லக்க சும்மாதான் கேட்டேன்


தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?  Empty Re: தோள் கொடுப்பானாம் தோழன்! எப்படி தோள் கொடுப்பான்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum