Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
5 posters
Page 1 of 1
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
மொத்தத்தில் நல்லதும் கெட்டதும் கற்க வைக்கும் காம்தேனுங்கறிங்க!
சரிதான்! அளவோட பயன் படுத்தினால் எதுவும் வினையில்லை.
சரிதான்! அளவோட பயன் படுத்தினால் எதுவும் வினையில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
உண்மைதானே
எதையும் நாம் பயன்படுத்தும் முறையில்தானு இருக்கிறது
எதையும் நாம் பயன்படுத்தும் முறையில்தானு இருக்கிறது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
நான் இந்த இணையத்தினை பயன் படுத்த ஆரம்பித்து கிட்டதட்ட ஆறுவருடம் ஆகின்றது! இன்றுவரை இதனால் நெகடிவ் பிரச்சனைகள், ஏமாற்றங்கள் வந்ததில்லை.
நிரமப் நிரம்ப நல்ல நட்புக்கள் உறவுகள் உதவிகள் தான் கிடைத்தது.
இனியும் வராதுன்னு நம்புவோம்.
நிரமப் நிரம்ப நல்ல நட்புக்கள் உறவுகள் உதவிகள் தான் கிடைத்தது.
இனியும் வராதுன்னு நம்புவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
நான் பெரும்பாலும் விளையாட மட்டும்தான் பயன்படுத்துகின்றேன். என்னிடம் யாரும் சாட் பண்ணிதில்லப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
நாங்க கேம்லாம்விளையாடி எங்க நேரத்தினை வேஸ்ட் செய்வதில்லையப்பனே!
ஐயாம் வெரி பிசி மேடம்!
ஐயாம் வெரி பிசி மேடம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
நாங்க கேம்லாம்விளையாடி எங்க நேரத்தினை வேஸ்ட் செய்வதில்லையப்பனே!
ஐயாம் வெரி பிசி மேடம்!
ஐயாம் வெரி பிசி மேடம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
எந்த விசயத்திலும் நல்லதும் கெட்டதும் கலந்து தான் இருக்கு நாம் அன்னப்பறவை போல கெட்டதை பிரித்து நல்லதை எடுத்துக்கனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
நாங்க கேம்லாம்விளையாடி எங்க நேரத்தினை வேஸ்ட் செய்வதில்லையப்பனே!
ஊருக்கு போனா விளையாட முடியுமா? அதான் இங்க விளையாடுறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
பேஷ் புக்ல நான் இழந்தது அதிகம் அடைந்தது குறைவு )* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
முகநூலால் நான் நிறைய நல்ல விஷயங்கள் & மத சம்பந்தமான சந்தேகங்கள் தெரிய முடிந்தது
Re: ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
!_ !_Nisha wrote:மொத்தத்தில் நல்லதும் கெட்டதும் கற்க வைக்கும் காம்தேனுங்கறிங்க!
சரிதான்! அளவோட பயன் படுத்தினால் எதுவும் வினையில்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum