Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
+4
கவிப்புயல் இனியவன்
நண்பன்
ந.க.துறைவன்
Nisha
8 posters
Page 1 of 1
83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
83 ஆயிரம் பதிவுகள்
நண்பனை வாழ்த்தலாம்!
தாயாய் சேயாய் தனயனுமாகி
தூய அன்பின் உறைவிடம் நீயே
தன்னலமற்ற உன் உயர் குணங்கள்
பிறர் நலம் வேண்டும் கண்ணனைபோலே
என்னலம் வேண்டி சீண்டி சண்டையிட்டு
புன்னகைகொண்டு அனைத்தையும் சகிக்கும்
குறும்புத்திலகமே குன்றைபோல் உயர்க!
83 ஆயிரம் பதிவுகளுக்காகவும் அக்காவின் அன்பு வாழ்த்துகள் கண்ணா!
உங்கள் அன்பு, உற்சாகம், புரித்துணர்வு , இன்று போல் என்றும் தொடரட்டும்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
நல்வாழ்த்துக்கள் நண்பன்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
என்ன ஒரு கூர்மையான பார்வை! யாரும் பார்க்க வில்லை என்று இருந்தேன், பார்த்து உடனே வாழ்த்தையும் வழங்கி விட்டீர்கள். பேசிக்கொண்டிருந்த நிஷா அக்கா எங்கே என்று தேடினேன்
ரோஜா மலர் வாங்கி தம்பிக்கு வாழ்த்துச் சொல்லப் போயிருந்தீரோ? ம்ம் ரொம்ப ரொம்ப சந்தோசம் என்னை வாழ்த்திய உங்களுக்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன் நண்பன்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
ரோஜா மலர் வாங்கி தம்பிக்கு வாழ்த்துச் சொல்லப் போயிருந்தீரோ? ம்ம் ரொம்ப ரொம்ப சந்தோசம் என்னை வாழ்த்திய உங்களுக்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன் நண்பன்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
நேற்றிரவு உங்களுக்கு வாழ்த்திட வாழ்த்து கவிதை ஒன்றை எழுதி ட்ராவ்டில் விடுவதாக நினைத்து சேவ் செய்யாமல் விட்டு விட்டேன்.
ஜஸ்ட் மிஸ்ஸிங்க்!
ஜஸ்ட் மிஸ்ஸிங்க்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
தாயாய் சேயாய் தனயனுமாகி
தூய அன்பின் உறைவிடம் நீயே
தன்னலமற்ற உன் உயர் குணங்கள்
பிறர் நலம் வேண்டும் கண்ணனைபோலே
என்னலம் வேண்டி சீண்டி சண்டையிட்டு
புன்னகைகொண்டு அனைத்தையும் சகிக்கும்
குறும்புத்திலகமே குன்றைபோல் உயர்க!
என்னை குறும்புத்திலகம் என்றது மகிழ்ச்சி அப்படியே தொடர்வோம் மகிழ்வோம் வாழும் காலம் வரை
தூய அன்பின் உறைவிடம் நீயே
தன்னலமற்ற உன் உயர் குணங்கள்
பிறர் நலம் வேண்டும் கண்ணனைபோலே
என்னலம் வேண்டி சீண்டி சண்டையிட்டு
புன்னகைகொண்டு அனைத்தையும் சகிக்கும்
குறும்புத்திலகமே குன்றைபோல் உயர்க!
என்னை குறும்புத்திலகம் என்றது மகிழ்ச்சி அப்படியே தொடர்வோம் மகிழ்வோம் வாழும் காலம் வரை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
ஓஹோ அப்படி சரி சரி உங்கள் வாழ்த்துக் கவிதை ஒன்று யாரும் பார்க்காமல் என்னிடம் உள்ளது இருங்க தருகிறேன்Nisha wrote:நேற்றிரவு உங்களுக்கு வாழ்த்திட வாழ்த்து கவிதை ஒன்றை எழுதி ட்ராவ்டில் விடுவதாக நினைத்து சேவ் செய்யாமல் விட்டு விட்டேன்.
ஜஸ்ட் மிஸ்ஸிங்க்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
மிக்க நன்றி ஐயா )( )(ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள் நண்பன்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
நன்றி மாஸ்டர் நன்றி )( )(கே.இனியவன் wrote:நல்வாழ்த்துக்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
நண்பன் wrote:ஓஹோ அப்படி சரி சரி உங்கள் வாழ்த்துக் கவிதை ஒன்று யாரும் பார்க்காமல் என்னிடம் உள்ளது இருங்க தருகிறேன்Nisha wrote:நேற்றிரவு உங்களுக்கு வாழ்த்திட வாழ்த்து கவிதை ஒன்றை எழுதி ட்ராவ்டில் விடுவதாக நினைத்து சேவ் செய்யாமல் விட்டு விட்டேன்.
ஜஸ்ட் மிஸ்ஸிங்க்!
அப்படியா? என்னது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
காத்திருங்கள் தருகிறேன் லேட்டாகும்Nisha wrote:நண்பன் wrote:ஓஹோ அப்படி சரி சரி உங்கள் வாழ்த்துக் கவிதை ஒன்று யாரும் பார்க்காமல் என்னிடம் உள்ளது இருங்க தருகிறேன்Nisha wrote:நேற்றிரவு உங்களுக்கு வாழ்த்திட வாழ்த்து கவிதை ஒன்றை எழுதி ட்ராவ்டில் விடுவதாக நினைத்து சேவ் செய்யாமல் விட்டு விட்டேன்.
ஜஸ்ட் மிஸ்ஸிங்க்!
அப்படியா? என்னது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
மிக்க நன்றி நண்பாகவியருவி ம. ரமேஷ் wrote:பாராட்டுகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
அப்பப்பா ஆக்கிவிட்டீரப்பா
ஆயிரமாயிரமாய் 83000.
படைத்துப் பதிவிட்டு
பாசம் கலந்த நட்புடன்
எம் சேனைப் பாசறையை
வழிநடாத்துகிறாய்
உம் தோழன் நான் என்று
மார்த்தட்டி மகிழ்கிறேன்
என்னுயிர்த்தோழா
எத்தனை ஆயிரம் நீ படைத்தாலும்
அத்தனை ஆயிரத்திற்கு
சளைக்காது வாழ்த்தெழுதிட
காத்திருக்கிறோம் உம்வழியில்
என்றும் மாறா நட்புடன்
பாராட்டி மகிழ்கிறேன்
வாழ்த்துகள் தொடருங்கள்
விரைவில் ஒரு லட்சத்தில்
கோலகலக் கொண்டாட்டம்
அரங்கேற்றிடலாம்
நன்றிகள் பல கோடி
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
நேசமுடன் ஹாசிம் wrote:அப்பப்பா ஆக்கிவிட்டீரப்பாஆயிரமாயிரமாய் 83000.படைத்துப் பதிவிட்டுபாசம் கலந்த நட்புடன்எம் சேனைப் பாசறையைவழிநடாத்துகிறாய்உம் தோழன் நான் என்றுமார்த்தட்டி மகிழ்கிறேன்என்னுயிர்த்தோழாஎத்தனை ஆயிரம் நீ படைத்தாலும்அத்தனை ஆயிரத்திற்குசளைக்காது வாழ்த்தெழுதிடகாத்திருக்கிறோம் உம்வழியில்என்றும் மாறா நட்புடன்பாராட்டி மகிழ்கிறேன்வாழ்த்துகள் தொடருங்கள்விரைவில் ஒரு லட்சத்தில்கோலகலக் கொண்டாட்டம்அரங்கேற்றிடலாம்நன்றிகள் பல கோடி
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி ஒரு லட்சம் பதிவுகளை கூடிய சீக்கிரம் அடைவேன் உங்கள் இருநூறு வரிகளை படிக்க காத்திருக்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
பாசம் கலந்த நட்புடன்
எம் சேனைப் பாசறையை
வழிநடாத்துகிறாய்
உம் தோழன் நான் என்று
மார்த்தட்டி மகிழ்கிறேன்
என்னுயிர்த்தோழா
எத்தனை ஆயிரம் நீ படைத்தாலும்
அத்தனை ஆயிரத்திற்கு
சளைக்காது வாழ்த்தெழுதிட
காத்திருக்கிறோம் உம்வழியில்
என்றும் மாறா நட்புடன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
அன்பின் நண்பரே ..
முடியல்லயப்பா உங்கள் வேகத்தில் என்னால் பதிய
அசுர வேகம் என்று சொன்னது சரிதான் ...!
எப்படி முடிகிறது உங்களால் வாழ்த்துக்கள் .
தொடருவோம் இணைந்து சேனை பயணத்தில்
அன்புடன் கே இனியவன்

உங்கள் மனம் திறந்த வாழ்த்துக்கு நன்றி நண்பா )( )(ahmad78 wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
பானுஷபானா wrote:
வாவ் சூப்பர் அக்கா மிக்க நன்றி )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
கே.இனியவன் wrote:அன்பின் நண்பரே ..
முடியல்லயப்பா உங்கள் வேகத்தில் என்னால் பதிய
அசுர வேகம் என்று சொன்னது சரிதான் ...!
எப்படி முடிகிறது உங்களால் வாழ்த்துக்கள் .
தொடருவோம் இணைந்து சேனை பயணத்தில்
அன்புடன் கே இனியவன்
ஹா ஹா உங்களாலும் முடியும் முயற்சி செய்யுங்கள் நீங்கள் பெரிய படைப்பாளி அசததுகிறீர்கள் கவிதைகளால் வாழ்த்துக்கு நன்றி
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum