சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாக். அரச தொலைக்காட்சியை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தால் கலைப்பு Khan11

பாக். அரச தொலைக்காட்சியை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தால் கலைப்பு

2 posters

Go down

பாக். அரச தொலைக்காட்சியை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தால் கலைப்பு Empty பாக். அரச தொலைக்காட்சியை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தால் கலைப்பு

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 9:38

பாக். அரச தொலைக்காட்சியை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தால் கலைப்பு

பாகிஸ்தான் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தலை நகர் இஸ்லாமாபாத்தில் இருக்கும் அரச தொலைக்காட்சி யான பீடிவியின் கட்டடத்திற்குள் ஊடுருவி அதன் உருது மற்றும் ஆங்கில சேவைகளுக்கு 45 நிமிடங்கள் இடையூறு செய்துள்ளனர். எனினும் பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதை அடுத்து சேவைகள் வழமைக்கு திரும்பின.

எதிர்க்கட்சி அரசியல்வாதியான இம்ரான் கான் மற்றும் மதத் தலைவர்களில் ஒருவரான தாஹிருல் கத்ரியின் ஆதரவாளர்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக அரச கட்டிடங்களை முற்று கையிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் நவாஸ் 'ரீப் மீது தேர்தல் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர்.

மோசமடைந்திருக்கும் நாட்டின் அரசியல் குழப்பத்திற்கு தீர்வுகாண மேலும் படைகளை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என்று பாகிஸ்தானின் பலம்வாய்ந்த இராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரித்திருந்தது.

இந்நிலையில் அரச தொலைக்காட்சிக்குள் ஊடுருவிய ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற அங்கு வந்த துணைப் படையினருடன் எந்த மோதலிலும் ஈடுபடாமல் ஆர்ப்பாட் டக்காரர்கள் வெளியேறியுள்ளனர்.

இராணுவத்தின் வருகைக்கு முன் ஆர்ப்பாட்;டக்காரர்கள் தொலைக்காட்சி கட்டடத்தின் கண்ணாடிகள் மற்றும் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தினர்.

எனினும் அமைதி காக்கும்படியும் இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்குபடியும் இம்ரான் கான் மற்றும் கத்ரி ஆதர வாளர்களை கேட்டுள்ளனர்.

எனினும் நேற்று இடம்பெற்ற வன்முறைகளில் பல பொலிஸாரும் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.

பிரதமரின் வாசஸ்தலம் மற்றும் மத்திய அரசின் பிரதான கட்டடத்தை நோக்கி பேரணி நடத்திய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பொல்லுகளைக் கொண்டு தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாக். அரச தொலைக்காட்சியை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தால் கலைப்பு Empty Re: பாக். அரச தொலைக்காட்சியை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தால் கலைப்பு

Post by Nisha Tue 2 Sep 2014 - 15:00

பகிர்ந்தமைக்கு நன்றிப்பா! 

எங்க பார்த்தாலும் ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம், போராட்டம், சண்டை, சச்சரவு எனத்தான் இருக்கு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum