Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சூனியம் என்பது இருக்கின்றதா?
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
hameed.harees wrote:Yyyyy
சூனியம் என்பதே இல்லை. அதை தடுக்கும் என எப்படி நபியவர்கள் சொல்வார்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
நெனச்சன் அங்கதான் வாரீங்கன்னு
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
நபி (ஸல்) அவர்களுக்கும் சூனியம் செய்தார்கள்.தெரியும் தானே
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
hameed.harees wrote:நபி (ஸல்) அவர்களுக்கும் சூனியம் செய்தார்கள்.தெரியும் தானே
இந்த ஹதீஸ் ஆதாரமற்றது .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
நபி அவர்களுக்கு சூனியம் செய்ய பட்டதா.ஆதாரமற்றதா
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
hameed.harees wrote:நபி அவர்களுக்கு சூனியம் செய்ய பட்டதா.ஆதாரமற்றதா
சூனியமே கிடையாது. அதிலும் நபி அவர்களுக்கு சூனியம் வைத்தார்கள் என்பது ஆதாரமற்ற ஹதிஸ் நம்பாதீர்கள்.
மூட நம்பிக்கை இல்லாத மார்க்கம் இஸ்லாம் மார்க்கம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
அல் குர்ஆன் பொய்யா நண்பரே.appo sooniyakal iruntichi but ippo illa.athu ok but nabi avargalukku sooniyam vaikkalla enrathu poi vachankandu allah solgiran nanbare
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
hameed.harees wrote:நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்
ஹா ஹா சூனியம் வச்சாங்கனு குரான்ல இருக்கா???????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
hameed.harees wrote:அல் குர்ஆன் பொய்யா நண்பரே.appo sooniyakal iruntichi but ippo illa.athu ok but nabi avargalukku sooniyam vaikkalla enrathu poi vachankandu allah solgiran nanbare
என்ன வசனம் சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
பானுசபானா நண்பன் இல்லை தோழி எங்க அக்கா பானு அக்கா ஓகே நண்பரே என்று திரும்ப சொன்னா அக்கா பாவம் அழுதுடுவாங்க ^)hameed.harees wrote:நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
நண்பன் wrote:பானுசபானா நண்பன் இல்லை தோழி எங்க அக்கா பானு அக்கா ஓகே நண்பரே என்று திரும்ப சொன்னா அக்கா பாவம் அழுதுடுவாங்க ^)hameed.harees wrote:நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்
தம்பி முதல்ல சூனியம் பஞ்சாயத்து முடியட்டும் அப்புறம் அவரு நண்பரேனு சொன்ன விசயத்துக்கு வருவோம். நீங்க நம்புறீங்களா தம்பி சூனியம் இருக்குனு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
சூனியம் என்பது என்ன அதை முதலில் தெளீவு படுத்துங்க நான் பதில் சொல்கிறேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
சூறா பகரா 102வது அத்தியாயம்பானுஷபானா wrote:hameed.harees wrote:அல் குர்ஆன் பொய்யா நண்பரே.appo sooniyakal iruntichi but ippo illa.athu ok but nabi avargalukku sooniyam vaikkalla enrathu poi vachankandu allah solgiran nanbare
என்ன வசனம் சொல்லுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
பானு !
சாத்தான் இருக்கு என நீங்கள் நம்பினால் சூனியம், சாபம், திருஷ்டி, சாஸ்திர, குறிசொல்லுதல் எல்லாத்தையும் தான் நம்பணும்பானு.
எப்படி இறைவனின் கரம் வலிமைவாய்ந்ததாய் இருக்கின்றதோ அத்தனைக்கத்தனை எதிரியும் வலிமை உடையவனாய் இருப்பதாகவும் நான் இறைவனை சார்ந்து நின் றால் மட்டுமே இறையின் பாதுகாப்பில் அவை நம்மை அண்டாது அணுகாது என்பதும் நிஜம் தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
ஒரு காலத்தில் இருந்திச்சி ஆனால் இப்போது இல்லை மூஸா அலை அவர்களின் காலத்தில் இருந்ததுபானுஷபானா wrote:நண்பன் wrote:பானுசபானா நண்பன் இல்லை தோழி எங்க அக்கா பானு அக்கா ஓகே நண்பரே என்று திரும்ப சொன்னா அக்கா பாவம் அழுதுடுவாங்க ^)hameed.harees wrote:நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்
தம்பி முதல்ல சூனியம் பஞ்சாயத்து முடியட்டும் அப்புறம் அவரு நண்பரேனு சொன்ன விசயத்துக்கு வருவோம். நீங்க நம்புறீங்களா தம்பி சூனியம் இருக்குனு.
நபி ஸல் அவர்களும் சூனியம் பற்றி பேசி இருப்பதாக பல அறிஞர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
ஒருவருக்கு எதிராக அவர் அழியணும் என ஏவுதல்.. ஒருவரை குறித்து சாபமிட்டால் அது பலித்தல்,
குறி சொல்லுதல் எல்லாமே நிஜம் தான். உண்டுதான்.
இஸ்லாத்திலும் , கிறிஸ்தவத்திலும் அது இல்லை என நாம் சொன்னால் நம் புரிதல் அறிதல் தான் தப்பு பானு.
ஆனால் இந்த சூனியம், சாபம் என நாம் சிந்திக்காது இருக்கணும். ஏனேனில் நம் சிந்தனை தான் நம்மை வழி நடத்திசெல்கின்றது எனும் போது நாம் இறைவனை கரம் பிடித்து நடந்தால் சூனியம் கீனியம் குறித்த பயம் சிந்தனை நமக்குள் வராத படி காக்கணும்.
குறி சொல்லுதல் எல்லாமே நிஜம் தான். உண்டுதான்.
இஸ்லாத்திலும் , கிறிஸ்தவத்திலும் அது இல்லை என நாம் சொன்னால் நம் புரிதல் அறிதல் தான் தப்பு பானு.
ஆனால் இந்த சூனியம், சாபம் என நாம் சிந்திக்காது இருக்கணும். ஏனேனில் நம் சிந்தனை தான் நம்மை வழி நடத்திசெல்கின்றது எனும் போது நாம் இறைவனை கரம் பிடித்து நடந்தால் சூனியம் கீனியம் குறித்த பயம் சிந்தனை நமக்குள் வராத படி காக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
பானுஷபானா wrote:சூனியம் என்பது என்ன அதை முதலில் தெளீவு படுத்துங்க நான் பதில் சொல்கிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
:102 وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَانَ ۖ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ ۚ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۖ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ۚ وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சூனியம் என்பது இருக்கின்றதா?
நண்பன் wrote:ஒரு காலத்தில் இருந்திச்சி ஆனால் இப்போது இல்லை மூஸா அலை அவர்களின் காலத்தில் இருந்ததுபானுஷபானா wrote:நண்பன் wrote:பானுசபானா நண்பன் இல்லை தோழி எங்க அக்கா பானு அக்கா ஓகே நண்பரே என்று திரும்ப சொன்னா அக்கா பாவம் அழுதுடுவாங்க ^)hameed.harees wrote:நண்பரே. அது ஹதீஸ் அல்ல அல் குர்ஆன் வசனம்
தம்பி முதல்ல சூனியம் பஞ்சாயத்து முடியட்டும் அப்புறம் அவரு நண்பரேனு சொன்ன விசயத்துக்கு வருவோம். நீங்க நம்புறீங்களா தம்பி சூனியம் இருக்குனு.
நபி ஸல் அவர்களும் சூனியம் பற்றி பேசி இருப்பதாக பல அறிஞர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்
ஒரு காலத்தில் இல்லையப்பா! இப்பவும் உண்டு. சில சாபக்கட்டுக்கள் தொடரும் போது நாமே அதை அறியலாம். இம்மாதிரி சாபக்கட்டுக்களுக்கு விலகி நம்மை காத்துக்கொள்ளணும் என இருக்கே பானு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
சூப்பரா சொன்னிங்க அக்கா !_Nisha wrote:ஒருவருக்கு எதிராக அவர் அழியணும் என ஏவுதல்.. ஒருவரை குறித்து சாபமிட்டால் அது பலித்தல்,
குறி சொல்லுதல் எல்லாமே நிஜம் தான். உண்டுதான்.
இஸ்லாத்திலும் , கிறிஸ்தவத்திலும் அது இல்லை என நாம் சொன்னால் நம் புரிதல் அறிதல் தான் தப்பு பானு.
ஆனால் இந்த சூனியம், சாபம் என நாம் சிந்திக்காது இருக்கணும். ஏனேனில் நம் சிந்தனை தான் நம்மை வழி நடத்திசெல்கின்றது எனும் போது நாம் இறைவனை கரம் பிடித்து நடந்தால் சூனியம் கீனியம் குறித்த பயம் சிந்தனை நமக்குள் வராத படி காக்கணும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
நண்பன் wrote::102 وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَانَ ۖ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ ۚ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۖ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ۚ وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
இந்த கணவன் மனைவிகிடையினால பிரிவினை தான் ஆரம்பம் இல்லையா?
தங்களுக்கு கிடைத்த வல்லமையை தவறாக பயன் படுத்திகொண்டார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
பானுஷபானா
இஸ்லாம் என்ன சொல்கின்றது என எனக்கு தெரியாது< ஆனால் பைபிள் சொல்வது தெரியும்.
பைபிள் சொல்கின்றது.. சாத்தானும் இறைவனைபோலே வல்லமை கொண்டவன் தான் என.. தன்னைபோல அவனும் ஒரு தூதன்.. அவன் மேட்டிமை அடைந்து நானும் இறைவனைபோலானேன் என சொல்லி தனக்கான வலலமையை தவறாக பயன் படுத்துகின்றான். அதனால் தள்ளப்பட்டான்.
அதில் முதலாக ஆதாம் , ஏவாளுக்கான பிரிவினை, அங்கே தான் கணவன் மனைவி பிரிவினையை விதைக்கின்றான்.
கடவுளைபோல் சாயலாய் இருக்கும் சாத்தானால் எல்லாமே செய்ய முடியும். அவனை முறியடிக்க நமக்கு இறைவனில் நல்ல தூதர்களின் துணை பாதுகாப்பாக இருக்கும். அந்த பாதுகாப்பு நம்மை விட்டு அகலாமல் இருக்க தான் நேரம் தவறாது பிராத்திக்க சொல்கின்றார்.
சாத்தானாலும் ஆக்கவும் அழிக்கவும் உயிர்க்கவும் வைக்க முடியும்.
நண்பன் wrote:சூறா பகரா 102வது அத்தியாயம்பானுஷபானா wrote:hameed.harees wrote:அல் குர்ஆன் பொய்யா நண்பரே.appo sooniyakal iruntichi but ippo illa.athu ok but nabi avargalukku sooniyam vaikkalla enrathu poi vachankandu allah solgiran nanbare
என்ன வசனம் சொல்லுங்க
இதுக்கு விளக்கம் என்னால் டைப் செய்ய முடியாது அதனால அதைப் பற்றி படித்த பகுதிகளை உங்களுக்கு தனிப்பதிவாக தருகிறேன் படிச்சிப் பாருங்க.
சூனியமென்பதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்... ஒருவரின் கையையும் காலையும் முடக்கி போடுவது சாதாரண மனிதன் செய்ய முடியுமா? அப்படிச் செய்தால் அவனுக்கு இறைத்தன்மை உள்ளதாக அர்த்தம் வராதா
இஸ்லாம் என்ன சொல்கின்றது என எனக்கு தெரியாது< ஆனால் பைபிள் சொல்வது தெரியும்.
பைபிள் சொல்கின்றது.. சாத்தானும் இறைவனைபோலே வல்லமை கொண்டவன் தான் என.. தன்னைபோல அவனும் ஒரு தூதன்.. அவன் மேட்டிமை அடைந்து நானும் இறைவனைபோலானேன் என சொல்லி தனக்கான வலலமையை தவறாக பயன் படுத்துகின்றான். அதனால் தள்ளப்பட்டான்.
அதில் முதலாக ஆதாம் , ஏவாளுக்கான பிரிவினை, அங்கே தான் கணவன் மனைவி பிரிவினையை விதைக்கின்றான்.
கடவுளைபோல் சாயலாய் இருக்கும் சாத்தானால் எல்லாமே செய்ய முடியும். அவனை முறியடிக்க நமக்கு இறைவனில் நல்ல தூதர்களின் துணை பாதுகாப்பாக இருக்கும். அந்த பாதுகாப்பு நம்மை விட்டு அகலாமல் இருக்க தான் நேரம் தவறாது பிராத்திக்க சொல்கின்றார்.
சாத்தானாலும் ஆக்கவும் அழிக்கவும் உயிர்க்கவும் வைக்க முடியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
அதை விட முக்கியமாக கடைசி காலத்தில் அவன் பல உருவெடுத்து நான் தான் உண்மையான கடவுள் என நம்மை ஏமாத்தி நம் நம்பிக்கையையும் தடம் புரள செய்வான் என்பது.
சாத்தான் உண்டெனின் அவனால் வரும் அனைத்து தீய காரியங்களும் உண்டுதான்.
சாத்தான் உண்டெனின் அவனால் வரும் அனைத்து தீய காரியங்களும் உண்டுதான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சூனியம் என்பது இருக்கின்றதா?
நண்பன் wrote:பானுஷபானா wrote:சூனியம் என்பது என்ன அதை முதலில் தெளீவு படுத்துங்க நான் பதில் சொல்கிறேன்.
கருமம் இவன் சொல்வதையா நம்புகிறீர்கள். இவனை இங்கே செருப்பால் அடித்து விரட்டினார்கள். நேரத்துக்கு தகுந்த பேச்சு பேசும் இவனை முதலில் முஸ்லிம் என சொலவதே தவறு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பக்தி என்பது தனிச்சொத்து... ஒழுக்கம் என்பது பொது சொத்து...
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» இஸ்லாத்தில் சூனியம் இல்லை.
» கணனியில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா?
» "வெட்கம்" என்பது
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» இஸ்லாத்தில் சூனியம் இல்லை.
» கணனியில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா?
» "வெட்கம்" என்பது
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum