Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
5 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
இன்று யாருக்கு பிறந்த நாள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
பொதுவா சொல்லிருப்பாகNisha wrote:இன்று யாருக்கு பிறந்த நாள்?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
அப்படியா பாயிஸ் சார்?
ஆமம நீங்க யாரு? உங்களை போன ஜென்மத்தில் எங்கேயாச்சும் கண்டேனோ? கவிதையெல்லாம் எழுதி எழுதி வாழ்த்தினிங்களே !
ஆமம நீங்க யாரு? உங்களை போன ஜென்மத்தில் எங்கேயாச்சும் கண்டேனோ? கவிதையெல்லாம் எழுதி எழுதி வாழ்த்தினிங்களே !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
அந்த ஜென்மத்தில் நீங்களும் இருந்திருந்தால் என்னை கண்டிப்பாக கண்டுதானிருப்பீர்கள்Nisha wrote:அப்படியா பாயிஸ் சார்?
ஆமம நீங்க யாரு? உங்களை போன ஜென்மத்தில் எங்கேயாச்சும் கண்டேனோ? கவிதையெல்லாம் எழுதி எழுதி வாழ்த்தினிங்களே !
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
அது சரி?
இன்று வேலை குறைவா? இயன்றவரை தினம் வரமுடியவில்லையெனினும் வாரம் இரு முறைவந்து பதிவு போடலாம் தானே!
இன்று வேலை குறைவா? இயன்றவரை தினம் வரமுடியவில்லையெனினும் வாரம் இரு முறைவந்து பதிவு போடலாம் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
கண்டிப்பாக தொடர முடியுமென நினைக்கிறேன்Nisha wrote:அது சரி?
இன்று வேலை குறைவா? இயன்றவரை தினம் வரமுடியவில்லையெனினும் வாரம் இரு முறைவந்து பதிவு போடலாம் தானே!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
நண்பன் அண்ணன் வாழ்த்தியது சபானாவைத்தான் என்று நினைக்கிறேன் அன்பு கலந்த நன்றி அண்ணா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபானா காலையில் பேசி விட்டேன் பரிசும் கொடுத்து விட்டேன்
யாருக்கும் சொல்ல வில்லை மன்னித்து விடுங்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபானா காலையில் பேசி விட்டேன் பரிசும் கொடுத்து விட்டேன்
யாருக்கும் சொல்ல வில்லை மன்னித்து விடுங்கள்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
பாயிஸ் wrote:கண்டிப்பாக தொடர முடியுமென நினைக்கிறேன்Nisha wrote:அது சரி?
இன்று வேலை குறைவா? இயன்றவரை தினம் வரமுடியவில்லையெனினும் வாரம் இரு முறைவந்து பதிவு போடலாம் தானே!
சொல்லிட்டிங்கல்ல..செய்யணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
rinos wrote:நண்பன் அண்ணன் வாழ்த்தியது சபானாவைத்தான் என்று நினைக்கிறேன் அன்பு கலந்த நன்றி அண்ணா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபானா காலையில் பேசி விட்டேன் பரிசும் கொடுத்து விட்டேன்
யாருக்கும் சொல்ல வில்லை மன்னித்து விடுங்கள்
பேரை போட்டு வாழ்த்தினால் என்னவாம்! வரட்டும் இந்த பெரியவரு! ஊருக்குத்தான் நாட்டாமை செய்வார்.. !(_(_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
எனக்காக அண்ணனை மன்னித்து விடுங்கள் அவர் அன்பை மறைத்து வைத்துத்தான் வெளிக்காட்டுவார்Nisha wrote:rinos wrote:நண்பன் அண்ணன் வாழ்த்தியது சபானாவைத்தான் என்று நினைக்கிறேன் அன்பு கலந்த நன்றி அண்ணா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபானா காலையில் பேசி விட்டேன் பரிசும் கொடுத்து விட்டேன்
யாருக்கும் சொல்ல வில்லை மன்னித்து விடுங்கள்
பேரை போட்டு வாழ்த்தினால் என்னவாம்! வரட்டும் இந்த பெரியவரு! ஊருக்குத்தான் நாட்டாமை செய்வார்.. !(_(_
ப்ளீஸ் எனக்காக அக்கா ப்ளீஸ்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஷஹி தம்பிக்கு வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹனி ராசாத்தி இருவருக்கும் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அப்புகுட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹனி ராசாத்தி இருவருக்கும் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அப்புகுட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum