Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குடியெனும் கொடுங்கோலன்
5 posters
Page 1 of 1
குடியெனும் கொடுங்கோலன்
குடிக்கிறான் குடிக்கிறான்
குடிகாரன் என்கிறார்கள்
ஏனவன் குடிக்கிறானென்று
யாரவனுக்குள் தேடியவர்கள்
என்னவளங்கு எனக்காகயில்லையென
துக்கம் மறக்கக் குடிக்கிறான்
காதலித்தவள் கைவிட்டாளென்று
காதல் துறக்கக் குடிக்கிறான்
அழிந்தது செல்வம்
அற்றது உறவெனக் குடிக்கிறான்
அச்சம் தவிர்த்திட
அகிலம் மறந்திடக் குடிக்கிறான்
இறப்புக்கும் குடிக்கிறான்
பிறப்புக்கும் குடிக்கிறான்
பழகிப்போனது குடியென
வீழ்ந்துவிட்டேன் குடியிலென்கிறான்
குடிகாரனாக்கிய பொறுப்பாளிக்கோ
அடிமையாகிய பாவிக்கோ தெரியவில்லை
குடியொரு கொடுங்கோல் அரசனென்றும்
விசத்தில் உருவான நஞ்சென்றும்
கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்சிசெய்து
இவனையும் ஆட்டிவைத்து
அவனையே இழந்திடவும்செய்து
ஒரு நாள் முழுவதுமாய் முடித்துவிடும்
அசுரனென்றும் புரியவில்லை
எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது
Re: குடியெனும் கொடுங்கோலன்
குடிகாரனோ! குடித்தாலதான் உலகம் அதில் உள்ளவைகளும் அழகாய் தெரிகிறது என்கிறான் ஆனால் கவிஞ்சனோ குடியை நீ விட்டுப்பார் உலகில் நீ மட்டும்ந்தான் அழகாய்த் தெரிவாய்யென்று சொல்கிறான்.
ஒன்று மட்டும் உண்மை கோபுரத்தில் உள்ள எவனும் குடிகாறன் போல் குடிப்பதில்லை மாறாக கோலத்தில் உள்ளவனே குடியைக் குடிக்கிறான் வேதனையில் குடிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு நெற்றிக்கண்னை மூடிவிடுகிறான்.
கவிதை சிறப்பாகவுள்ளது வாழ்த்துக்கள் தோழரே.....

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: குடியெனும் கொடுங்கோலன்
குடிக்கிறதுகு குடிகாரன் சொல்லும் அத்தனை காரணங்களும் குடிகாரனை நம்பி வந்து அவனுக்கென காத்திருக்கும் அவன் மனைவிக்கும் பொருந்தும் தானே!
அவளும் எனக்கு இதே காரணங்கள் இருக்கின்றது! நானும் குடிக்கின்றேன் என சொன்னால் எப்படி இருக்கும்.. குடும்பம் உருப்படுமா? குலம் தான் விளங்கிடுமா?
குடி குடியை கெடுக்கும் என தெரிந்து குடிப்பவனை என்ன தான் சொல்லி திருத்துவது?
சமுதாயச்சிந்தனைமிக்க கவிதை! நல்ல சாட்டையடிக்கேள்விகள்.. அருமை ஹாசிம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடியெனும் கொடுங்கோலன்
எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: குடியெனும் கொடுங்கோலன்
மிக்க நன்றி தோழரே உங்களின் சிறந்த கருத்துக்களும் என் கவிதைக்கு உறுதி சேர்த்தது தொடருங்கள் என்றும் சேனையுடன்பாயிஸ் wrote:குடிகாரனோ! குடித்தாலதான் உலகம் அதில் உள்ளவைகளும் அழகாய் தெரிகிறது என்கிறான் ஆனால் கவிஞ்சனோ குடியை நீ விட்டுப்பார் உலகில் நீ மட்டும்ந்தான் அழகாய்த் தெரிவாய்யென்று சொல்கிறான்.
ஒன்று மட்டும் உண்மை கோபுரத்தில் உள்ள எவனும் குடிகாறன் போல் குடிப்பதில்லை மாறாக கோலத்தில் உள்ளவனே குடியைக் குடிக்கிறான் வேதனையில் குடிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு நெற்றிக்கண்னை மூடிவிடுகிறான்.
கவிதை சிறப்பாகவுள்ளது வாழ்த்துக்கள் தோழரே.....
Re: குடியெனும் கொடுங்கோலன்
நிச்சயமாக அன்றாடம் எம் கண்முன்னே எத்தனை பேர் இவ்வாறு குடித்து கும்மாளமிட்டு தனது வாழ்வை அழி்ப்பது மாத்திரமல்லாது மற்றவர்களின் வாழ்வையும் சீரழிக்கிறார்கள் கவலையாக உள்ளது அக்காNisha wrote:குடிக்கிறதுகு குடிகாரன் சொல்லும் அத்தனை காரணங்களும் குடிகாரனை நம்பி வந்து அவனுக்கென காத்திருக்கும் அவன் மனைவிக்கும் பொருந்தும் தானே!
அவளும் எனக்கு இதே காரணங்கள் இருக்கின்றது! நானும் குடிக்கின்றேன் என சொன்னால் எப்படி இருக்கும்.. குடும்பம் உருப்படுமா? குலம் தான் விளங்கிடுமா?
குடி குடியை கெடுக்கும் என தெரிந்து குடிப்பவனை என்ன தான் சொல்லி திருத்துவது?
சமுதாயச்சிந்தனைமிக்க கவிதை! நல்ல சாட்டையடிக்கேள்விகள்.. அருமை ஹாசிம்!
மிக்க நன்றி உங்களின் கருத்தில் மகிழ்ந்தேன்
Re: குடியெனும் கொடுங்கோலன்
குடிப்பவர்கள் எல்லாரும் காரணத்தோடுதான் குடிக்கிறார்கள்
கேட்டால் ஆளுக்கொரு காரணம்
காதல் தோல்வி கல்யாணத்தோல்வி கடன்காரன் தொல்லை தீராத வியாதி இப்படித்தான் காரணம் சொல்கிறார்கள்
ஆனால் அவர்கள் பின்னால் உள்ள அவர்கள் உறவுகள் அவர்கள் சந்ததிகள் பின்னால் படும் அவஸ்த்தை அவர்களுக்கு நினைவில் வராது நான் மிகவும் வெறுக்கும் ஒரு காரியம் இந்தக் குடி குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்
குடித்துக்குடித்து குட்டிச்சுவராகி நாசமா போன சிலரை நான் பார்த்திருக்கிறேன் கண் முன் கண்டிருக்கிறேன் அவர்களா சிந்த்தித்து திருந்தினால் தவிர மற்றவர்கள் அவர்களை திருத்த முடியாது.
எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது
அருமையாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்
உங்கள் சமூக சிந்தனை சிறக்க பாராட்டுக்கள்
மாறா அன்புடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குடியெனும் கொடுங்கோலன்
நன்றி றினோஸ்rinos wrote:எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது
Re: குடியெனும் கொடுங்கோலன்
அவசியமான கருத்துகளோடு கவிக்கு அழகுசோர்த்தீர்கள் நண்பா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்நண்பன் wrote:குடிப்பவர்கள் எல்லாரும் காரணத்தோடுதான் குடிக்கிறார்கள்
கேட்டால் ஆளுக்கொரு காரணம்
காதல் தோல்வி கல்யாணத்தோல்வி கடன்காரன் தொல்லை தீராத வியாதி இப்படித்தான் காரணம் சொல்கிறார்கள்
ஆனால் அவர்கள் பின்னால் உள்ள அவர்கள் உறவுகள் அவர்கள் சந்ததிகள் பின்னால் படும் அவஸ்த்தை அவர்களுக்கு நினைவில் வராது நான் மிகவும் வெறுக்கும் ஒரு காரியம் இந்தக் குடி குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்
குடித்துக்குடித்து குட்டிச்சுவராகி நாசமா போன சிலரை நான் பார்த்திருக்கிறேன் கண் முன் கண்டிருக்கிறேன் அவர்களா சிந்த்தித்து திருந்தினால் தவிர மற்றவர்கள் அவர்களை திருத்த முடியாது.
எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது
அருமையாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்
உங்கள் சமூக சிந்தனை சிறக்க பாராட்டுக்கள்
மாறா அன்புடன் நண்பன்.
Re: குடியெனும் கொடுங்கோலன்
ஒரு படைப்பாளிக்கு அவன் எழுதும் ஒவ்வொன்றும் பொக்கிஷமானதாம்! கவிதைகளோ கதைகளோ கட்டுரைகளோ அதை படித்தபின் பகிர்வுக்கு நன்றி அருமை, இப்படி செல்வதோ சும்மா ஸ்மைலிஸ் போட்டு கை தட்டி பூக்கொடுத்து சொல்வது அவன் தரும் படைப்புக்கு மதிப்பில்லை என்பதனால் நான் எப்போதுமே யார் எழுதினாலும் அனைத்தினையும் முழுமையாக் படித்து தான் கருத்திடுவது.
இந்த ஒத்த வரி கருத்திடலால் சில தளங்களில் பல விவாதங்களும் நடந்தேறி இருக்கின்றது. ஆனால் இங்கே..ஒவ்வொரு கவிதையையும் அருமை நன்றி என சொல்லாது ஊன்றி படித்து அதனுடன் ஒன்றி கருத்திடும் பாங்குக்கு நான் அனைவருக்கும் நன்றி சொல்கின்றேன்.
என்றும் இதே போல் தொடருங்கள் உறவுகளே!
இந்த ஒத்த வரி கருத்திடலால் சில தளங்களில் பல விவாதங்களும் நடந்தேறி இருக்கின்றது. ஆனால் இங்கே..ஒவ்வொரு கவிதையையும் அருமை நன்றி என சொல்லாது ஊன்றி படித்து அதனுடன் ஒன்றி கருத்திடும் பாங்குக்கு நான் அனைவருக்கும் நன்றி சொல்கின்றேன்.
என்றும் இதே போல் தொடருங்கள் உறவுகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குடியெனும் கொடுங்கோலன்
உண்மைதான் அக்கா முக்கியமாக கவிதை போன்ற சொந்த ஆக்கங்களுக்கேனும் உண்மையான கருத்துகளைப் பகிர்தல் மிகச்சிறப்பானது அப்படியே தொடருவோம்Nisha wrote:ஒரு படைப்பாளிக்கு அவன் எழுதும் ஒவ்வொன்றும் பொக்கிஷமானதாம்! கவிதைகளோ கதைகளோ கட்டுரைகளோ அதை படித்தபின் பகிர்வுக்கு நன்றி அருமை, இப்படி செல்வதோ சும்மா ஸ்மைலிஸ் போட்டு கை தட்டி பூக்கொடுத்து சொல்வது அவன் தரும் படைப்புக்கு மதிப்பில்லை என்பதனால் நான் எப்போதுமே யார் எழுதினாலும் அனைத்தினையும் முழுமையாக் படித்து தான் கருத்திடுவது.
இந்த ஒத்த வரி கருத்திடலால் சில தளங்களில் பல விவாதங்களும் நடந்தேறி இருக்கின்றது. ஆனால் இங்கே..ஒவ்வொரு கவிதையையும் அருமை நன்றி என சொல்லாது ஊன்றி படித்து அதனுடன் ஒன்றி கருத்திடும் பாங்குக்கு நான் அனைவருக்கும் நன்றி சொல்கின்றேன்.
என்றும் இதே போல் தொடருங்கள் உறவுகளே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum